புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பெண்ணே நீ வாழ்க” ..!!
Page 1 of 1 •
மங்கையர் மலரில் சுகிசிவம் எழுதும்
பெண்ணே நீ வாழ்க என்ற தொடரில் வந்த ஒரு
குட்டிக் கதை இது….
————————————–
ஓர் ஆண் அடிக்கடி நோய்களால் பிடிக்கப்பட்டார்.
மருந்து மருத்துவர் என்று ஓயாமல் அலைந்து கொண்டிருந்தார்.
அவருக்கு உடலில் ஏதோ வியாதி என்பதை விட மனதில் ஏதோ
குறைபாடு. அதனால் தான் அவருக்கு ஓயாது இப்படித் தொல்லை
நேர்கிறது என்று கண்டறிந்த குடும்ப மருத்துவர்,
அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தார்.
அவரது நோய் வெறும் மன நோய் என்று கண்டறிந்த மனநல
மருத்துவர் அவருக்கு ஒரு யுக்தியைச் சொல்லிக் கொடுத்தார்.
நாள்தோறும் காலை எழுந்ததும், “நான் மிகவும் ஆரோக்யமாக
இருக் கிறேன்” என்கிற மந்திரத் தைக் கண்ணாடி முன்பு நின்று
இருபத்தைந்து முறை சொல் லும்படி யோசனை கூறினார்.
என்ன ஆச்சர்யம்! மந்திரம் பலிக்கத் தொடங்கியது. நல்ல உடல்
நலம் பெற்றார் அவர். எந்த நோயும் அவரை நெருங்கவே இல்லை!
ஏக மகிழ்ச்சி அவருக்கு.
—
என்னதான் உடல்நலம் பெற்றாலும் மனைவியிடம் அதிக
நெருக்கம் வைத்துக் கொள்ளவில்லை அவர். மண வாழ்வின்
ஆரம்ப காலத்தில் இருந்ததுபோல் இல்லை. நாளாவட்டத்தில்
மனைவியை நெருங்கு வதில் ஆர்வம் குறைந்தவராகவே
இருந் தார்.
இதற்கும் அதே மனநல மருத்துவரைச் சந்தித்து வழி கேட்டால்
நல்லது என்று மனைவிக்குத் தோன்றியது. கணவரை வற்புறுத்தினாள்.
கணவனும் மனைவியிடம் நெருக்கமும் ஆர்வ மும் ஏற்பட ஏதாவது
மந்திரம் சொல்லித்தர முடியுமா என்று மனநல மருத்துவாிடம்
யோசனை கேட்டார். அவரும் ஒரு மந்திரம் சொல்லித் தந்தார்.
கணவரும் மந்திரம் சொல்லத் தொடங்கினார்.
என்ன ஆச்சர்யம்… கொஞ்ச நாட்களில் கணவர் திருமணமான
புதிது போல மனைவியிடம் அதிக நெருக்கம் காட்டி னார்!
மனைவிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. உடனே அவள் இப்போது மனநல
மருத்துவர் சொல்லித் தந்த மந்திரம் என்ன என்று தெரிந்து கொள்ள
ஆசைப்பட்டாள்.
ஆனால், நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என்ற மந்திரத்தை உரக்கச்
சொல்வது போல, இந்தப் புதிய மந்திரத்தை அவர் உரக்கச் சொல்வது
இல்லை. இரகசிய மாகவே சொல்லிக்கொண்டிருந்தார்.
அவள் அது என்ன மந்திரம் என்று கேட்டால், ஒரு நமுட்டுச் சிாிப்புடன்
நழுவி விடுவார். மனைவிக்கோ ஏகப்பட்ட ஆர்வம்.
ஒருநாள் குளியல் அறையில் கணவர் புதிய மந்திரத்தை இருபத்தைந்து
முறை சொல்லிக்கொண்டிருந்ததை அவள் யதேச்சையாகக் கேட்க
நேர்ந்தது. மந்திரம் என்ன தெரியுமா ? .. “அவள் என் மனைவி அல்ல…”,
“அவள் என் மனைவி அல்ல…”… மனைவியை மனைவி அல்ல என்று
மனம் நம்பிய பிறகு அவள் மீது அவருக்கு அப்படியொரு ஆர்வம்.
–

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அச்சச்சோ.................
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|