புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_m10உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:01 am

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: 3 ஆண்டுகளில் 2,178 பேருக்கு மறுவாழ்வு!

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! CU559F4Q2k00J0F8JCAX+Tamil_News_large_116835920150125003220



சென்னை: தமிழகத்தில், உடல் உறுப்பு தானம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், மூன்று ஆண்டுகளில், உடல் உறுப்பு தானத்தால், 2,178 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

ஆணையம்:

கடந்த 2008ல், விபத்தில் உயிரிழந்த, காஞ்சிபுரம் இதயேந்திரன் என்ற ஒரே மகனின் உடல் உறுப்புகளை, பெற்றோர் தானம் அளித்ததன் மூலம், தமிழகத்தில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. இதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, உறுப்பு தானத்தை முறைப்படுத்த, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தை துவக்கியது. பதிவு செய்து காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில், மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, தரப்பட்டு வருகின்றன. சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, ஐந்து அரசு மருத்துவமனைகள், 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. தமிழகத்தில் இதுவரை, 571 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு உள்ளன. இதயம் - 110; நுரையீரல் - 48; கல்லீரல் - 527; சிறுநீரகம் - 1,024; கணையம் - 4; இதய வால்வுகள் - 552, கண் - 854; தோல் - 13 என, 3,133 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு உள்ளன. இதுவரை, 3,063 பேர் பயன்பெற்று உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 2,178 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

திசு மாற்று மையம்:

'உடல் உறுப்பு தானத்தில், தமிழகம், முதல் இடத்தில் உள்ளது. மாநில அளவில் உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று மையமும், மண்டல அளவில் அதுபோன்று மையங்களும் ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது' என, சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:02 am

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jan 25, 2015 7:17 pm

மறு வாழ்வுக்கும் எம் தமிழ் மக்கள் முதலிடம் கொடுத்து இருக்கிறார்கள்.. மனதிற்கு சந்தோசமான விஷயம்... நன்றி அம்மா பகிர்வுக்கு...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 7:21 pm

M.M.SENTHIL wrote:மறு வாழ்வுக்கும் எம் தமிழ் மக்கள் முதலிடம் கொடுத்து இருக்கிறார்கள்.. மனதிற்கு சந்தோசமான விஷயம்... நன்றி அம்மா பகிர்வுக்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1117117

ஆமாம் செந்தில், படித்ததுமே ரொம்ப சந்தோஷமாய் இருந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக