புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா? Poll_c10நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா? Poll_m10நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா? Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா? Poll_c10நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா? Poll_m10நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா? Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 24, 2015 8:58 am

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா?
-
நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேரளத்தில் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, தமிழகத்தில் ஆதரிப்பது ஏன் என வைகோ கேள்வி எழுப்பினார்.

சென்னையிலிருந்து மதுரை வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: சூரிய மண்டலத்தில் உள்ள அணுத் துகள்களை கிரகித்து இந்த நியூட்ரினோ ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. இதில் ஈரப்பதத்தை உள்ளிழுக்கக்கூடிய பெரிய காந்தக்கருவி பொருத்த திட்டமிட்டுள்ளனர். 8 லட்சம் டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்திப் பாறைகளை உடைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியே தூசி மண்டலமாக மாறிவிடும். இந்த வெடி அதிர்வால் அப்பகுதியிலுள்ள கட்டடங்கள், இடுக்கி, முல்லை பெரியாறு அணைகளுக்கும் ஆபத்து உள்ளது.

அஸ்ஸாம், கேரளம் மாநிலத்தவர்கள் எதிர்த்த ஒரு ஆய்வுக்கூடத்தை தமிழகத்தில் வைக்க முயற்சிக்கின்றனர். உலகில் உள்ளவர்கள் அணுசக்தி பற்றி தெரிந்து கொள்ள தமிழக மக்களை பலிகடாவாக்குவது நியாயம் அல்ல.

கேரளம் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இந்தத் திட்டத்தை வரவேற்கிறார் என்றால், கேரளத்தில் நியூட்ரினோ ஆய்வகம் வருவதை தடுத்தது ஏன்? என தெளிவுபடுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணை, ஈழத்தமிழர் படுகொலை, கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. ஆனால், மக்களுக்கு எதிராக நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
-
-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக