புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
Page 1 of 1 •
அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
#1116895அரசு வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு குற்ற வழக்கை, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி எம்.பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அரசு தரப்பு வழக்குரைஞர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி சென்னையில் பிறப்பித்த உத்தரவு:
திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கை சம்பந்தப்பட்ட அமர்வு நீதிமன்றம் ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவுடன் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே சமயம், அரசு வழக்குரைஞர்கள் மாநிலத்துக்காகவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மட்டுமே வழக்குகளை நடத்த வேண்டும். இதை விடுத்து, ஆளும் கட்சியினருக்காக வழக்கில் செயல்படக் கூடாது.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அரசு தலைமை வழக்குரைஞர்களும் இது போன்றுதான் நியமனம் செய்யப்படுகின்றனர்.
திறமை, அனுபவத்தின் அடிப்படையில் அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்யாமல், கட்சி உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களும், கட்சிக்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடுவர்கள் மட்டும்தான் அரசு வழக்குரைஞர் பதவிக்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இதனால், குற்ற வழக்குகளில் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கட்சியில் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வழங்க முடியாதவர்களுக்கு, இது போன்று அரசு வழக்குரைஞர் பதவியை அரசியல் கட்சிகள் வழங்குகின்றன. முழு நேர அரசியல்வாதிகள் கூட, பல மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்படுகின்றனர். மேலும், அரசு வழக்குரைஞர் பதவி என்பது அரசியல் பதவி அல்ல. இது சட்டத்தை நிர்வகிக்கக் கூடிய பொறுப்புள்ள பதவி. தகுதி, திறமை, ஒருமைப்பாடு உள்ளவர்களை மட்டுமே இந்தப் பதவியில் நியமனம் செய்ய வேண்டும்.
எனவே, வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என தனது உத்தரவில் தெரிவித்தார்.
==========
--தினமணி
Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
#1116942- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்லத்தான் சொல்லி இருக்காரு, இத நம்ம ஆளும் கட்சியும், மத்த கட்சிகளும் கேட்கணுமே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
#1117065- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அரசு தலைமை வழக்குரைஞர்களும் இது போன்றுதான் நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் தான் நீதிமன்றத்தில் லஞ்சம் வாங்கப்பட்டு குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடர்கதையாக இருக்கிறது..
Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
#1117069- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சோ அவர்களின் , " உண்மையே, உன் விலை என்ன ?"
நாடகம் நினைவிற்கு வருகிறது . அதில் நீதி படும் பாடு , விவரிக்க இயலாது .
ரமணியன்
நாடகம் நினைவிற்கு வருகிறது . அதில் நீதி படும் பாடு , விவரிக்க இயலாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
#1117074நீதிபதி என் கிருபாகரன் வாழ்க!
கிருபாகரன் சொன்னது வழக்கறிஞர்களுக்கு மட்டும்தான் என்றாலும்
உயர் பதவிக்காரர்கள் அனைவருக்கும் பொருந்துமே ?
கிருபாகரன் சொன்னது வழக்கறிஞர்களுக்கு மட்டும்தான் என்றாலும்
உயர் பதவிக்காரர்கள் அனைவருக்கும் பொருந்துமே ?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
#1117103- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அரசு வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது//
அவர் சொல்றது கேட்க நல்லாதான் இருக்கு...............ஆனால் கேட்கணுமே !.
.
.
.
கேட்டால்..........ரொம்ப நல்லா இருக்கும் , நாடு விளங்கும்
அவர் சொல்றது கேட்க நல்லாதான் இருக்கு...............ஆனால் கேட்கணுமே !.
.
.
.
கேட்டால்..........ரொம்ப நல்லா இருக்கும் , நாடு விளங்கும்
Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
#0- Sponsored content
Similar topics
» குழந்தைகள் திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
» மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
» கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» ஜெயலலிதா உடல் நிலை ; 6ம் தேதிக்குள் விளக்கம் வேண்டும் : உயர் நீதிமன்றம் அதிரடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1