புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_m10மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று...


   
   
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri Jan 23, 2015 8:28 pm

மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... FjIJTIISFmeKH7WQf1rA+netaji

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 9:20 pm

நன்றி செந்தில் குமார்...நான் இதைத்தான் போடா வந்தேன் புன்னகை சூப்பருங்க
.
.மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... RZ64WdmnRlml1xSSsSBL+685c0d0c-a049-4f89-992c-965cf945485f1
.
நம் நாட்டை 200 ஆண்டு காலம் ஆண்டு அடிமைபடுத்திய பிரிட்டீஷ்காரர்களை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஒப்பற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 115 ஆவது பிறந்த நாள் இன்று.(23. 01.2010).

அடிமைதனத்தை ஒழிப்பதற்கு அஹிம்சை போராட்டம் எவ்வளவு தூரம் உதவியதோ அதேபோல் நம் நாட்டில் நேதாஜி அவர்களின் ஆயுதம் ஏந்திய ராணுவம் அமைத்து போராடியதும் நமக்கு உதவியது. இந்திய விடுதலைக்கு போரடிய மாபெரும் தலைவரின் பிறந்த நாளில் அவரின் நினைவுகளில் அவர் ஆற்றிய எழுச்சி உரைகள் சில.....

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை:

அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி :"

மற்றொரு எழுச்சி உரை:"நமது சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலான வேளையில் உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் உணர்வுகளை தளரவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் விதியில் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்தியாவை அடிமைத் தளையிலேயே வைத்திருக்கும் சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல... விரைவில் இந்தியா விடுதலை பெறும். ஜெய்ஹிந்த்."

ஈடுஇணையற்ற மாபெரும் தலைவரின் இந்த பிறந்த நாளில் புது சபதம் ஏற்போம்.நாட்டை நல்வழிபடுத்த உறுதுணையாக இருப்போம் என்று......

மாலை மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 9:22 pm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... DHPqdvTaKWdxQkfIuLKA+images
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

பிறப்பு ஜனவரி 23, 1897
கட்டாக், மேற்கு வங்கம், இந்தியா
இறப்பு 16 செப்டம்பர் 1985
உத்தரப் பிரதேசம்
தேசியம் இந்தியர்
மற்ற பெயர்கள் நேதாஜி
படித்த கல்வி நிறுவனங்கள் கல்கத்தா பல்கலைக்கழகம்,
கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்
அறியப்படுவது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு, இரண்டாம் உலகப் போரின் போது இந்தியத் தேசிய இராணுவத்தை உருவாக்கியமை.
பட்டம் அசாத் இந்து தலைவர்
இந்தியத் தேசிய இராணுவத்தின் சம்பிரதாயத் தலைவர்
அரசியல் கட்சி இந்திய தேசியக் காங்கிரசு, பார்வார்டு பிளாக்கு
சமயம் இந்து
பெற்றோர் ஜானகிநாத் போசு
பிரபாவதி தேவி
வாழ்க்கைத் துணை எமிலி செங்கல்[1]
பிள்ளைகள் அனிதா போஸ்[2]

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 ) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.[4] ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 23, 2015 10:53 pm

மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... 103459460

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 24, 2015 11:14 am

நன்றி நல்ல பதிவு செந்தில் ,

இவர் இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாகியிருக்கும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 24, 2015 3:02 pm

மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... 103459460 மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sat Jan 24, 2015 11:34 pm

நேதாஜயின் சாவிற்குப் பின்னால் உள்நாட்டு அரசியல் சதியும், வெளிநாட்டு சதியும் உண்டு. நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் எடுத்தவர்க்கு கொடுக்கப்பட்ட பட்டம் “தீவிரவாதி”. நேதாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிரிட்டிஷ்காரர்களிடம் பிடித்து கொடுத்தால் இந்தியாவிற்கு விடுதலை கொடுப்பதாக போடப்பட்ட திரைமறைவு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டவர்கள் நம் நாட்டு தலைவர்கள் இருவர். அவர்களின் பெயர்களை சொல்ல என் நாக்கு கூசுகிறது. உறைய வைக்கும் சைபீரிய சிறையில் உடல் உருக்குலைந்து உயிர் விட்டவர் தான் நேதாஜி. இவர் ஒருவர் தான் மாவீரர். இவரை எதிர்த்தவர்கள் எல்லோரும் கோழைகள். நேதாஜியின் வீரத்தின் முன்பு இந்த கோழைகள் என்ன செய்ய முடியும்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 25, 2015 10:58 am

கோ. செந்தில்குமார் wrote:நேதாஜயின் சாவிற்குப் பின்னால் உள்நாட்டு அரசியல் சதியும், வெளிநாட்டு சதியும் உண்டு. நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் எடுத்தவர்க்கு கொடுக்கப்பட்ட பட்டம் “தீவிரவாதி”. நேதாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிரிட்டிஷ்காரர்களிடம் பிடித்து கொடுத்தால் இந்தியாவிற்கு விடுதலை கொடுப்பதாக போடப்பட்ட திரைமறைவு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டவர்கள் நம் நாட்டு தலைவர்கள் இருவர். அவர்களின் பெயர்களை சொல்ல என் நாக்கு கூசுகிறது. உறைய வைக்கும் சைபீரிய சிறையில் உடல் உருக்குலைந்து உயிர் விட்டவர் தான் நேதாஜி. இவர் ஒருவர் தான் மாவீரர். இவரை எதிர்த்தவர்கள் எல்லோரும் கோழைகள். நேதாஜியின் வீரத்தின் முன்பு இந்த கோழைகள் என்ன செய்ய முடியும்?
மேற்கோள் செய்த பதிவு: 1116995 நன்றி

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Jan 25, 2015 11:54 am

நேதாஜி அவர்களின் ராணுவத்தில் மிக அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருந்துள்ளனர். திருமதி அனிதா போஸ் பத்தாண்டுகளுக்கு முன் முன்னாள் INA வீரர்கள் நிகழ்ச்சிக்கு சென்னைக்கு வந்திருந்தபோது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 26, 2015 1:28 pm

மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... 103459460 மறக்கப்பட்ட மாவீரர் நேதாஜியின் பிறந்தநாள் இன்று... 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக