புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
ஸ்ரீரங்கம் தொகுதி யில் நடிகர் நெப்போலி யன் போட்டியிடும் பட்சத்தில், தே.மு.தி.க., ஆதரவளிக்கும். அவர் போட்டியிடாவிட்டால், தே.மு.தி.க., நிறுத்தும் வேட்பாளருக்கு பா.ஜ., ஆதரவளிக்க வேண்டும்' என, விஜயகாந்த், தன்னை சந்தித்த பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏ., பதவி பறிக்கப் பட்டதால், காலியாகவுள்ள, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி யில், பிப்., 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், போட்டியிட முடிவு செய்து அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இத்தேர்தலில், பா.ஜ., போட்டியிட வேண்டும் என, அக்கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். இது குறித்து, கட்சியின் தேசிய செயலர் அமித் ஷாவிடம் தெரிவித்த போது, அவரும் அதற்கு ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியை தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, அமைப்பு செயலர் மோகன்ராஜுலு ஆகியோர், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், 35 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, விஜயகாந்த், அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பா.ஜ., நிர்வாகிகள், விஜயகாந்த் அறையில் நுழைந்த போது, அவர் தன் கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்க, சிலரை தேர்வு செய்து வைத்து, அவர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். 'ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க., முடிவெடுத்து விட்டது. மூன்று வேட்பாளர்களை தேர்வும் செய்து விட்டேன்; மூவரில் இருந்து, ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி' என, பா.ஜ., நிர்வாகி களிடம் கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜ., நிர்வாகி கள், அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. 'பா.ஜ., வேட்பாளருக்கு, தே.மு.தி.க., ஆதரவளிக்க வேண்டும்' என்று விஜயகாந்திடம் கூறினர். அதற்கு விஜயகாந்த், 'தேர்தலில் தே.மு.தி.க., போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பா.ஜ., ஆதரவு கிடைக்கா விட்டாலும், தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடும். பா.ஜ., தரப்பில் நடிகர் நெப்போலியனை வேட்பாளராக நிறுத்தப் போவதாக தகவல் பரவுகிறது. அவர், என் நெருங்கிய நண்பர்; அவர் போட்டியிட்டால் மட்டும் தே.மு.தி.க., ஆதரவளிக்கும். பா.ஜ., தேசிய தலைமை எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதைப் பற்றி கவலையில்லை. மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான கட்சியாக, என்றைக்கும் தே.மு.தி.க., இருக்கும்' எனக் கூறியுள்ளார். இதையடுத்து, 'மேலிடத்தில் பேசிவிட்டு, தே.மு.தி.க.,விற்கு ஆதரவளிப்பது தொடர்பான முடிவை அறிவிப்போம்' என விஜய காந்திடம், பா.ஜ., நிர்வாகிகள் கூறியுள்ளனர். இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் தே.ஜ., கூட்டணி போட்டி:
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலர் மோகன்ராஜுலு ஆகியோர் நேற்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.
அதன்பின், நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது: தமிழக மக்கள் அனைவரும், ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் வேண்டும் என, விரும்புகின்றனர். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தே.ஜ., கூட்டணி போட்டியிடும். இதுகுறித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்திஉள்ளோம். கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., வெளியேறி விட்டதால், அந்த கட்சியிடம் கருத்து கேட்கத் தேவையில்லை. தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று பா.ம.க., கூறினாலும், கூட்டணியில் நீடிக்கிறது. அதனால், அந்த கட்சியிடம், தே.ஜ., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிக்க கேட்போம். இது தொடர்பாக, அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவோம். தே.ஜ., கூட்டணி சார்பில், எந்த கட்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் என்பது குறித்து, இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் தன் சுயநலமே ......பொது நலன்...........???????????..........!!!!!!!!!!
பாவம் ராமதாஸ் மட்டும் தான் சாதிவெறிபிடித்த தலைவராக மக்களிடம் அடையாளம் காட்டபடுகிறார். நெப்போலியனை ஆதரிக்கும் விஜயகாந்த் அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரமா யாருக்கும் தெரியமாட்டார்
- Code:
பா.ஜ., தரப்பில் நடிகர் நெப்போலியனை வேட்பாளராக நிறுத்தப் போவதாக தகவல் பரவுகிறது. அவர், என் நெருங்கிய நண்பர்; அவர் போட்டியிட்டால் மட்டும் தே.மு.தி.க., ஆதரவளிக்கும்.
ஹா ஹா ஹா ..... அருமையான வசனம் விஜயகாந்த் அவர்களே. நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதன்பின், நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது: தமிழக மக்கள் அனைவரும், ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் வேண்டும் என, விரும்புகின்றனர்.
தன்னடக்கம் நிமித்தம் , கூறாமல் தவிர்த்தது " மக்கள் , தமிழிசையே , முதல்வராக வரவேண்டும் என விரும்புகின்றனர் "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நெப்போலியன்னா கேப்டனுக்கு தான் கொள்ளை பிரியமாச்சே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1116648யினியவன் wrote:நெப்போலியன்னா கேப்டனுக்கு தான் கொள்ளை பிரியமாச்சே
அப்பிடியா Water Loo யாருக்கு என்று பார்க்கவேண்டும் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1116650T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116648யினியவன் wrote:நெப்போலியன்னா கேப்டனுக்கு தான் கொள்ளை பிரியமாச்சே
அப்பிடியா Water Loo யாருக்கு என்று பார்க்கவேண்டும் !
ரமணியன்
ஓஹோ நீங்க சொல்லற நெப்போலியன் , அந்த நெப்போலியனா ? மதி மயங்கி போயி ....
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே தான் அய்யாT.N.Balasubramanian wrote:
ஓஹோ நீங்க சொல்லற நெப்போலியன் , அந்த நெப்போலியனா ? மதி மயங்கி போயி ....
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன் - அம்மா மீது அனுதாபப்பட்டு அவங்க ஆள் தான் ஜெயிக்கப் போறாங்க - நம்ம மக்கள் அப்படித்தான்ayyasamy ram wrote:தமிழிசையே போட்டியிட்டு ஜெயித்து,
சாதனை படைக்க வேண்டும்...!
-
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2