புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
14 Posts - 64%
heezulia
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
3 Posts - 14%
வேல்முருகன் காசி
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
8 Posts - 2%
prajai
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_m10கணிணி ஆண்பாலா? பெண்பாலா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிணி ஆண்பாலா? பெண்பாலா?


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 09, 2009 5:06 pm


[You must be registered and logged in to see this link.]





ஸ்பெயின் தேசத்தில் ஒரு வகுப்பில் ஆசிரியர் ஸ்பானிஷ் பொழியைப பற்றி
விளக்கும்போது கூறினார் " ஸ்பானிஷ் மொழியில் பொருட்களுக்கான பெயர்கள்
ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ இருக்கலாம். உதாரணமாக வீடு என்ற சொல்
பெண்பால் பென்சில் என்ற சொல் ஆண்பால்".

ஒரு மாணவன் கேட்டான் " கணிணி எந்த பாலைச் சேர்ந்தது?"

இந்தக்
கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் ஆசிரியர் ஆண் மாணவர்களை ஒரு
குழுவாகவும் பெண் மாணவர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்து அவர்களை விடை
அளிக்கச் சொன்னார்.

ஆண்கள் குழு கணிணி என்பது பெண்பாலே என்று தீர்மானித்தது. ஏனெனில்

1. அதன் உள் அமைப்புகளை அதனை உருவாக்கியவர் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை.

2. மற்ற கணிணிகளுடன் அளவளாவ அவை பயன் படுத்தும் மொழிகள் வேறு யாருக்கும் புரிவதில்லை.

3. சிறு தவறுகள் கூட இவைகளின் ஞாபக சக்தியில் சேமிக்கப் படுகிறது பின்னால் பயன் படுத்த

4. ஒரு கணிணியை வாங்கியவுடன் அதனைச் சேர்ந்த உபகரணங்களுக்கும் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

பெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று. ஏனெனில்

1. இவைகளிடம் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளால் சொந்தமாக சிந்திக்க முடியாது.

2. எந்த ஒரு விஷயத்திலும் இவைகளை முடிக்கி விட வேணடும்.

3. இவைகள் நமது பிரச்னைகளைத் தீர்க்க வல்லவை. ஆனால் பெரும்பாலும் இவைகளே பிரச்னைகளாகி விடுகின்றன.

4. ஒரு கணிணியை வாங்கத் தீர்மானித்தவுடன் மார்கெட்டில் வேறொரு மாடல் வெளி வந்து அதை வாங்க தூண்டும்.

பெண்கள் குழுவே வென்றது

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Nov 09, 2009 5:47 pm

இதிலிருந்து எனக்கொன்று நல்லா புறிகிறது. ஆண்கள் நல்ல விலைபோனவா்ளென்று.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 09, 2009 5:53 pm

ஹலோ இது நான் 2007 எழுதியது..!



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 09, 2009 5:57 pm

Tamilzhan wrote:ஹலோ இது நான் 2007 எழுதியது..!
[You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 09, 2009 6:08 pm

[You must be registered and logged in to see this image.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 09, 2009 6:12 pm

ஆணா?பெண்ணா?
***************
டேய் மச்சான்,கம்ப்யூட்டர் ஆணா?,பெண்ணா?
என்றேன்.
சிறிது யோசித்தப்பின் நண்பன் சொன்னான்....
பெண்தான்!
எனக்கு தலைககால் புரியாத கோபம் என் ஆதங்கத்தை
புரிந்து கொண்ட நண்பன் தொடர்ந்து கூறினான்...
டேய் மச்சான்,கம்ப்யூட்டருடன் பழக ஆரம்பிப்பது கடினம்.
ஆரம்பித்துவிட்டால் நிறுத்த முடியாது.இது பல பிரச்சனைகளை
தீர்க்க உதவும்.ஆனால் இதுவே தலையாய பிரச்சனையாகிவிடும்.
புது மாடல் வரவால் பழைய மாடல்களின் மவுசு,விலை
அதிரடியாகக் குறையும் என்றான்..

உண்மைதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!![You must be registered and logged in to see this image.]


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 09, 2009 6:17 pm

இப்போ தெரிஞ்சுக்கிட்டிங்களா...! [You must be registered and logged in to see this image.] நாம யாருன்னு..!
Tamilzhan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Tamilzhan



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 09, 2009 6:25 pm

Tamilzhan wrote:இப்போ தெரிஞ்சுக்கிட்டிங்களா...! [You must be registered and logged in to see this image.] நாம யாருன்னு..!
சிறிது யோசித்தப்பின் நண்பன் சொன்னான்.... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக