புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் சாக்கடை வேண்டாம்: அன்னா ஹசாரே அலறல்
Page 1 of 1 •
- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
மும்பை:''அரசியல் சாக்கடையில் மூழ்க விருப்பமில்லை,'' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது, அவருடன் சேர்ந்து போராடியவர்கள், அரவிந்த் கெஜ்ரிவாலும், கிரண் பேடியும். தற்போது, கெஜ்ரிவால், ஆம் ஆத்மி என்ற கட்சியைத் துவங்கி, அதன் தலைவராகி விட்டார். கிரண் பேடி, பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார். இந்நிலையில், அரசியலில் சேருவது குறித்து தகவல் தெரிவிக்க, அன்னா ஹசாரேவுக்கு போன் செய்ததாகவும், ஆனால், அவர் பதில் அளிக்க மறுத்து விட்டதாகவும், கிரண் பேடி கூறியிருந்தார்.
இதுகுறித்து, அன்னா ஹசாரே கூறியதாவது:அரசியல் ஒரு சாக்கடை; அதில் மூழ்க எனக்கு விருப்பம் இல்லை. அதில், மற்றவர்கள் சேருவது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கிரண் பேடி விஷயம் குறித்தும் பதில் அளிக்க விரும்பவில்லை. ஜன் லோக்பால் தொடர்பாக, விரைவில் மீண்டும் போராட்டத்தை துவக்குவேன். அதற்கான தேதி, விரைவில் அறிவிக்கப்படும். இந்த போராட்டத்தில், என்னுடன் யார் யார் இருப்பர் என்பது பற்றியும் விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு, ஹசாரே கூறினார்.
இதற்கிடையே பா.ஜ., சார்பில், டில்லி சட்டசபைத் தேர்தலுக்கான, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷவர்த்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.
கிரண் பேடி வசம் 5 கிராம் தங்கம் மட்டுமே!
ஆனால் சொத்து மதிப்பு 12 கோடி ரூபாய்டில்லி சட்டசபை, பா.ஜ., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடியிடம், 5 கிராம் தங்க நகை மட்டுமே உள்ளது. எனினும், அவர் வசம், 12 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. டில்லியில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடும், நாட்டின் முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண் பேடி (ஓய்வு), நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் அவரின் சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார்.
அதன் விவரம்:
அசையும் சொத்து 3.15 கோடி ரூபாய்
5 கிராம் தங்க நாணயம் 25 ஆயிரம் ரூபாய்
கணவரின் அசையும் சொத்து 33 லட்சம் ரூபாய்
அசையா சொத்துகள் 6 கோடி ரூபாய்
துவாரகா, உதய் பார்க்,
கவுதமபுத்தா நகரில் தலா 1 வீடு
கார் - மாருதி 800 1
விவசாய நிலம் - புனே,
குர்கான் - மதிப்பு 2 கோடி ரூபாய்
கணவரின் விவசாய
நிலம் - அமிர்தசரஸ் - 25 லட்சம் ரூபாய்
ரொக்கம் 56 ஆயிரம் ரூபாய்
கணவர் வசம் 15 ஆயிரம் ரூபாய்
பிக்சட் டெபாசிட் 2.10 கோடி ரூபாய்
சேமிப்பு கணக்கு 25 லட்சம் ரூபாய்

Similar topics
» ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே
» "லஞ்சம் வேண்டாம்" பிரச்சாரத்தை தொடங்கியது அன்னா ஹசாரே குழு
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» அன்னா ஹசாரே குழுவின் தப்புத் தாளங்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1