புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள்: ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம் Poll_c10தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள்: ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம் Poll_m10தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள்: ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம் Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள்: ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம்

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 22, 2015 3:18 am

பெங்களூரு: தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள் என புகழாரம் செய்த நீதிபதியால், நேற்றைய விசாரணை, ருசிகரமாக முடிந்தது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணை, 11வது நாளாக, நேற்று நடந்தது.

ஜெ., வக்கீல் நாகேஸ்வரவராவ் வாதிட்டதாவது: முந்தைய சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சம்மன் அனுப்பி, ஜெயலலிதா சொத்து ஆய்வு குறித்த, அறிக்கையை, விளக்கும்படி, நீதிமன்றமே கேட்டது. இதற்காக, டெபுடி எஸ்.பி., சம்பந்தம் ஆஜராகி, தான் ஆய்வு செய்த அறிக்கையை விளக்கினார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நீங்கள் எப்படி ஆஜராகலாம் என்று கூறி, அவரது விளக்கத்தை ஏற்க மறுத்தது. இதை, தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடத்தி, வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த போது, அவர் வீட்டில் இல்லை. பறிமுதலான, வெள்ளியின் எடை, 1,116 கிலோ என்றும், அதன் மதிப்பு, 48 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிட்டனர். உண்மையில், அங்கிருந்த, வெள்ளி பொருட்களின் எடை, 1,250 கிலோவாகும். இதன் மதிப்பு, 83 லட்சத்து, 7,000 ரூபாய்.இந்த வெள்ளி பொருட்கள், ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட, 1991ம் ஆண்டுக்கு முன்பே, அவர் சம்பாதித்தது. இதுபற்றி, போலீஸாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. முறையான அனுமதி பெறாமல் ரெய்டு நடத்தினர், என்றார்.

அப்போது, நீதிபதி குமாரசாமி, அரசு வக்கீல் பவானி சிங்கை பார்த்து, “ரெய்டு நடத்துவதற்கு, அனுமதி பெறவில்லையா. ஜெயலலிதா இல்லாத போது, யார் முன்னிலையில் ரெய்டு நடந்தது,” என்றார்.

வக்கீல் பவானிசிங்: ஜெயலலிதாவின் அனுமதி பெற்ற, அவரது செயலாளர் பாஸ்கரன் முன்னிலையில் ரெய்டு நடந்தது. கைப்பற்றப்பட்ட, வெள்ளி பொருட்கள் பட்டியல் குறித்து, அவரிடமே கையெழுத்து பெறப்பட்டது. அவர் இறந்து விட்டார். மரண சான்றிதழ், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர், நாகேஸ்வரராவ் வாதிட்டதாவது:ஜெயலலிதா வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட, வெள்ளிப் பொருட்களில், எம்.ஜி.ஆர்., வழங்கிய, வெள்ளி செங்கோலும், கிரீடமும் உள்ளது. தமிழக தலைவர்கள், பிறந்த நாள் கொண்டாடும்போது, அந்தந்த கட்சியினர், பரிசு வழங்குவதுண்டு. இதுபோன்று, ஜெயலலிதாவின், 1992ல், 44வது பிறந்த நாளன்று, ஒன்றரை கோடி ரூபாய், 'டிடி' வந்தது. இது பற்றி, 125 பேர் சாட்சியம் கூறியுள்ளனர். இவர்களிடம், வழக்கை விசாரித்த எஸ்.பி., நல்லம்ம நாயுடு, எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.ஆந்திரா மாநிலம், பகிராபாத்தில், ஜெயலலிதாவுக்கு, 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம், ஜெயலலிதா தாயார் சந்தியா காலத்தில், 1964ல் வாங்கப்பட்டது. இந்த நிலத்திலிருந்து, 1972 வரை, ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. 1987 முதல், 1993 வரை, ஆண்டுக்கு, ஏழு முதல் எட்டு லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இதற்கு வருமான வரியும் செலுத்தியுள்ளனர்.ஆனால், ஊழல் தடுப்பு போலீஸார், ஐந்து ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே, வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதை, முந்தைய சிறப்பு நீதிமன்றம், ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் எனக்கூறி, ஐந்து ஆண்டுகளுக்கு, 10 லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டனர்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.விசாரணை இன்றும் தொடர்கிறது.

அண்ணாதுரை, எம்.ஜி.ஆருக்கு-நீதிபதி குமாரசாமி புகழாரம்:

நீதிபதி குமாரசாமி: தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரை, பெரிய தலைவர். தமிழகத்தை ஆண்ட காங்கிரஸிடமிருந்து ஆட்சியை பிடித்து, முதல்வரானார். தமிழகத்தில் திராவிட பாரம்பரிய கட்சி, மாநிலத்தில் பெரிய கட்சியாக விளங்கியது. இதன் பின்னர், எம்.ஜி.ஆர்., மக்கள் ஆதரவு பெற்று, பெரிய தலைவராக விளங்கினார். அவர், எவ்வளவு நாள் முதல்வராக இருந்தார்.
ஜெ., வக்கீல் செந்தில்: 10 ஆண்டுகள், முதல்வராக இருந்தார்.
நீதிபதி: அதன் பின்னர், ஜெயலலிதா முதல்வரானாரா?
ஜெ., வக்கீல் அசோகன்: இல்லை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
நீதிபதி: அது, எப்படி நடந்தது? எம்.ஜி.ஆர்., மறைந்த அனுதாப அலையில், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கலாமே.
வக்கீல் அசோகன்: அந்த தேர்தலில், மறைந்த எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி, ஒரு அணியாகவும், ஜெயலலிதா மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். அ.தி.மு.க., இரண்டாக, உடைந்ததால், வெற்றி பெற முடியவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக