புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி:முதலீடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், ரயில்வே துறை தவித்துக் கொண்டிருக்கிறது என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த 'எகனாமிக் டைம்ஸ் உலக வணிக உச்சிமாநாட்டில்' கலந்துகொண்டு பேசும் போது,உள்கட்டமைப்பை மேம்படுத்து வதன் மூலம் ரயில்வேதுறை வருங்காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.5 முதல் 3 சதவீதம் வரை தனது பங்களிப்பை வழங்கும். அதைச் செயல்படுத்துவதற்கு 30 முதல் 40,000 கிமீ தூரத்துக்கு பயணிகளை மட்டுமல்லாது சரக்குகளையும் ஏற்றிச் செல்ல ரயில் இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.
அதிகளவு முதலீடு தேவை:
ரயில்வே இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டுமானால், இந்தியாவில் அந்த அளவுக்கு இந்தத் துறையில் முதலீடு செய்வதற்குத் தகுந்த நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதற்கு ஓய்வு நிதியத்தில் இருந்து ரயில்வே துறைக்கான முதலீட்டை மாற்றி விடலாம். அதேபோல நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை மட்டுமல்லாது முதலீடுகளையும் நாம் பெருக்க முடியும்.வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதன் மூலம் நக்சல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இளைஞர்களைத் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
தினமலர்
அதிகளவு முதலீடு தேவை:
ரயில்வே இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டுமானால், இந்தியாவில் அந்த அளவுக்கு இந்தத் துறையில் முதலீடு செய்வதற்குத் தகுந்த நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதற்கு ஓய்வு நிதியத்தில் இருந்து ரயில்வே துறைக்கான முதலீட்டை மாற்றி விடலாம். அதேபோல நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை மட்டுமல்லாது முதலீடுகளையும் நாம் பெருக்க முடியும்.வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதன் மூலம் நக்சல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இளைஞர்களைத் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும்
ரயில்வே ஊழியர்கள் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம் , ஊழியர்களுக்கு கொடுக்கும் பாஸ்களை நிறுத்தினால் ரயில்வே துறை லாபத்தில் இயங்கும் என்று எந்த பொருளாதார நிபுணர் உங்களுக்கு சொன்னார்?!.krishnaamma wrote:முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1116107ராஜா wrote:ரயில்வே ஊழியர்கள் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம் , ஊழியர்களுக்கு கொடுக்கும் பாஸ்களை நிறுத்தினால் ரயில்வே துறை லாபத்தில் இயங்கும் என்று எந்த பொருளாதார நிபுணர் உங்களுக்கு சொன்னார்?!.krishnaamma wrote:முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும்
இதற்கு பொருளாதார நிபுணர் வர வேண்டாம் ராஜா, எங்க சொந்தக்காரங்களே போறும்...............தன்னுடைய கணவனின் பாசை வைத்துக்கொண்டு............( கணவன் இறந்து விட்டார்)...........தானும் தன குழந்தைகள் செல்லும் போது, வேலைகாரி இன் பாஸ் இல் தன் சொந்த அம்மாவையும் கூடிக்கொண்டு 1 st கிளாஸ் இல் திரியும் சொந்தங்களை பார்த்துக்கொண்டிருக்கேன் .................
பாஸ் வேஸ்டாக க்கூடாது என்று சும்மாவே போய்வரும் என் அப்பாவின் நண்பர் குடுமத்தையும் பார்த்துக்கொண்டிருக்கேன்.............நான் மட்டும் இப்படி சொல்லலை..............தினமலர் பின்னுட்டங்களையும் பாருங்கள் .....சாம்பிள் க்கு ஒன்று ....................
// JeevaKiran - hubli,இந்தியா
மொதல்ல இந்த MP MLA மினிஸ்டர் அவர்களுடைய அல்லக்கைகலெல்லாம் எந்த ரயிலில் போனாலும், டிக்கெட் எடுத்து தான் போகணும் என்று மாற்றுங்கள். பிறகு பாருங்கள் ரயில்வே நல்ல லாபத்தில் இயங்கும். கணவன் மனைவி இருவரும் ரயில்வே பணியில் இருந்தால் ஒருத்தருக்கு மட்டுமே இலவச பாஸ் வழங்கணும். இப்போ இருவர்ருக்குமே வழங்கபடுது. சில ரயில்வே ஊழியர்கள் பாஸ் இல்லாமலே STAFF என்று இலவசமாக பயணிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை அளிக்கணும்.//
//Sathyajit - chennai,இந்தியா
ரயில்வே துறையில் நிர்வாகத்தை சீர்படுத்தினாலே போதும். ரயில்வே துறை நல்ல லாபத்தில் நடக்கும் என்பதுதான் உண்மையான விஷயம்: சீர்திருத்த வேண்டிய அவசரமான விஷயங்கள்: 1. ரயிலில் குறிப்பாக வடநாட்டில் இன்னும் குறிப்பாக வங்காளத்தில் எல்லைப் புறம் உள்ள மாநிலங்களில் எல்லாம் ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வைக்க வேண்டும். முக்கால் வாசி டிக்கெட் இல்லா பயணிகள்தான். 2. கண்ணையா, புதியவன் போன்ற தொழில் சங்க தலைவர்களை .....வேலை நிறுத்தம். செய்யாமல் முழுமையான ஒத்துழைப்புடன் பயணிகளின் வசதிகளை பெருக்க முயல வேண்டும். 3. முதல் வகுப்பு, ஏசி கட்டணங்கள் வானளாவ உயர்த்தப்பட்டு விட்டதால். இன்னும் சிறிது செலவிட்டு விமானத்தில் பயணம் செய்ய பல பயணிகள் முடிவு செய்துவிட்டார்கள். ரயில்வே இலாகாவில் பணி புரிந்த, பணி புரிகின்ற பல அதிகாரிகள் கும்பல் கும்பலாக நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் குடும்பத்துடன் ஓசி பயணம் செய்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதிக கட்டணம் கொடுத்து மேல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பயணிகள் மிகவும் குறைவே. 4) பல இரும்பு சாதனங்கள் வீணாவது அறவே தடுக்கப்பட வேண்டும். பயணம் செய்யும் போது இருப்பு பாதைகளை ஒட்டி பார்க்கும் போது. கண்ணால் காண முடியவில்லை. அவ்வளவு இரும்பு தளவாடங்கள் இன்னும் பல பொருள்கள் கப்பி மணல் மூட்டைகள் குப்பல் குப்பலாக ஆண்டு முழுவதும் குவிந்தே கிடக்கின்றன. 5) சரியான விதிமுறைகளுடன் இது மக்கள் பணம் என்று உணர்ந்து தேவையான பொருள்களை தேவையான அளவு மட்டுமே வாங்கி, காலம் தாழ்த்தாமல் உடனே பயன் படுத்த வேண்டும். 6) பிச்சைக்காரர்களை அறவே ஒழிக்க வேண்டும். இதில் எந்த பின்னணி சக்திகளும் கையூட்டு பெறாமல் கடுமையாக தங்களது அதிகாரத்தை பயன் படுத்த தயங்க கூடாது. 7) பல புறநகர் வண்டிகளில் பிச்சைக்காரர்களின் தொல்லையே .....சகிக்க முடிய வில்லை. பயணிகளின் வசதி மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது. 8) சிஸ்டம் முறையாக இருந்தால், முறையாக கண்காநிக்கப்பட்டால் , முறையாக பாதுகாப்பு உணர்வுடன் அதிகாரிகள் செயல்பட்டால், நிச்சயம் பெரும் ரயில் விபத்துக்களை தடுக்க முடியும். இதன் மூலம் நஷ்ட ஈடு வழங்கும் சுமை குறையு. 9) தத்கால் என்று கூறிக்கொண்டு, கூடுதலான பெட்டிகளை சேர்க்காமல், இருக்கும் பெட்டிகளிலேயே ஒரு கணிசமான அளவை தத்கால் என்று கூறி விற்று காசு சம்பாதிக்கிறார்கள். அதனால் என்ன ஆகிறது. பல சோதனையாலர்களின் துணையுடம் ஓசி பயணமே எளிதாகிக்கொண்டு வருகிறது. 10) இது மக்கள் பணம், இது மக்களுக்கு செய்யப்படும் சேவை, ரயில்வே எனபது ஊழியர்கள் மட்டும் வாழ அல்ல ..என்று பொறுப்புணர்வு ஒவ்வொரு ரயில்வே ஊழியர்கள் அனைவரும் உணர வேண்டும். .....இதை உருப்படியாக செய்தால் பல சுற்றுலா பயணிகள் விமானத்தையோ, பேருந்துகளையோ நாட மாட்டார்கள்.......ஓசி பயணம் குறைந்து உருப்படியாக பணம் கொடுத்து பயணிகள் முன்னுக்கு வருவார்கள். இந்த பத்து அம்ச திட்டங்கள் தவிர இன்னும் எத்தனையோ. இவைகளை ஆராய அலச சரி செய்ய ரயில்வே இலாகாவில் பல நிபுணர்கள் சம்பளம் ஏராளமாக பெற்று அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்னதான் செய்கிறார்களோ.....என்னதான் நடக்குதோ நாட்டில்......எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே......சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்...பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறார்....என்ற பாடல்தான் பொருத்தமாக உள்ளது.//
krishnaamma wrote:இதற்கு பொருளாதார நிபுணர் வர வேண்டாம் ராஜா, எங்க சொந்தக்காரங்களே போறும்...............தன்னுடைய கணவனின் பாசை வைத்துக்கொண்டு............( கணவன் இறந்து விட்டார்)...........தானும் தன குழந்தைகள் செல்லும் போது, வேலைகாரி இன் பாஸ் இல் தன் சொந்த அம்மாவையும் கூடிக்கொண்டு 1 st கிளாஸ் இல் திரியும் சொந்தங்களை பார்த்துக்கொண்டிருக்கேன் .................
பாஸ் வேஸ்டாக க்கூடாது என்று சும்மாவே போய்வரும் என் அப்பாவின் நண்பர் குடுமத்தையும் பார்த்துக்கொண்டிருக்கேன்.............நான் மட்டும் இப்படி சொல்லலை..............தினமலர் பின்னுட்டங்களையும் பாருங்கள் .....சாம்பிள் க்கு ஒன்று ....................
// JeevaKiran - hubli,இந்தியா
மொதல்ல இந்த MP MLA மினிஸ்டர் அவர்களுடைய அல்லக்கைகலெல்லாம் எந்த ரயிலில் போனாலும், டிக்கெட் எடுத்து தான் போகணும் என்று மாற்றுங்கள். பிறகு பாருங்கள் ரயில்வே நல்ல லாபத்தில் இயங்கும். கணவன் மனைவி இருவரும் ரயில்வே பணியில் இருந்தால் ஒருத்தருக்கு மட்டுமே இலவச பாஸ் வழங்கணும். இப்போ இருவர்ருக்குமே வழங்கபடுது. சில ரயில்வே ஊழியர்கள் பாஸ் இல்லாமலே STAFF என்று இலவசமாக பயணிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை அளிக்கணும்.///
ஊழியர்களுக்கு கொடுக்கும் இலவச பாஸ்களால் ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை நான் ஒத்துகொள்ள மாட்டேன் ,
உங்க சொந்தகாரங்க!! பண்ணுறது போல மூட்டை முடிச்சுகளோடு ஒய்வு பெற்று பல வருடம் ஆகியபிறகும் அடிக்கும் கூத்துகளும் , MLA MP போன்ற அல்லகைகள் பண்ணுகிற கொட்டத்தையும் வேண்டுமானால் அடக்கலாம். இதுவும் மற்ற பயணிகளுக்கு கொஞ்சம் வசதியை கொடுக்குமே என்ற காரணத்தினால் தான்.
மற்றபடி ரயில்வே துறை ஆரம்பித்ததில் இருந்தே , ஊழியர்களுக்கு இலவச பாஸ் கொடுத்துவந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!
இப்போ மட்டும் ரயில்வே துறை நிதி பற்றாக்குறையில் தவிக்கிறது என்று இந்த அரசு கூறுவதற்கு என்ன காரணம்?
இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் ரயில்வே துறையில் தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும்
அப்போ அனைவருக்கும் புரியும் என்ன நிதிபற்றாக்குறை ?! யாருக்கு? என்று
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இலவசங்களை நிறுத்துங்கள் .
நாடு உருப்பட்டு விடும் .
RTI மூலம் , railway இல் இலவசங்கள் மூலம் இருக்கின்ற , இருந்த உழியர்களுக்கு /அதிகாரிகளுக்கு /MP /MLA /மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளின் மதிப்பை பார்த்து , இலவசங்களை ரத்து செய்யவேண்டும் .
டிபார்ட்மெண்டலாக செய்யும் பல சேவைகளை தனியாருக்கு கொடுத்து விடவேண்டும் .
வண்டியில் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது .
பட்டியல் நீளும் , இன்னும் விவரிக்கப் போனால் .
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1116138T.N.Balasubramanian wrote:இலவசங்களை நிறுத்துங்கள் .
நாடு உருப்பட்டு விடும் .
RTI மூலம் , railway இல் இலவசங்கள் மூலம் இருக்கின்ற , இருந்த உழியர்களுக்கு /அதிகாரிகளுக்கு /MP /MLA /மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளின் மதிப்பை பார்த்து , இலவசங்களை ரத்து செய்யவேண்டும் .
டிபார்ட்மெண்டலாக செய்யும் பல சேவைகளை தனியாருக்கு கொடுத்து விடவேண்டும் .
வண்டியில் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது .
பட்டியல் நீளும் , இன்னும் விவரிக்கப் போனால் .
ரமணியன்
ரொம்ப சரி ஐயா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1116124ராஜா wrote:
சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!
இப்போ மட்டும் ரயில்வே துறை நிதி பற்றாக்குறையில் தவிக்கிறது என்று இந்த அரசு கூறுவதற்கு என்ன காரணம்?
இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் ரயில்வே துறையில் தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும்
அப்போ அனைவருக்கும் புரியும் என்ன நிதிபற்றாக்குறை ?! யாருக்கு? என்று
இந்த இரு கூற்றையும் நான் முழு மனதாக ஏற்றுக் கொள்கிறேன் தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ரயில்வே லாபகரமான துறை தான் அதை கையாள தெரியாத கையாலகாத அரசும் அதன் அதிகாரிகளுமே நஷ்டத்திற்கு காரணம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!//
அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே?
அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டயர் வெடித்து தாறுமாறாக ஓடி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய லாரி...
» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
» ட்விட்டரில் வைத்த கோரிக்கையை ஏற்றது ரயில்வே ரயில்வே ஏசி பார்சல் வேனில் டெல்லிக்கு 17 டன் வெண்ணெய்
» தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே
» வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை--அமெரிக்காவில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2