புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_vote_lcapஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_voting_barஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_vote_rcap 
19 Posts - 51%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 5%
kavithasankar
ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_vote_lcapஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_voting_barஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_vote_lcapஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_voting_barஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_vote_lcapஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_voting_barஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 19, 2015 11:55 am

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் குறைந்த பந்தில் சதமும், அரை சதமும் அடித்து சாதனை படைத்தார். 31 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 பவுண்டரி, 16 சிக்சர் அடங்கும். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் (2014 ஜனவரி) வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 36 பந்தில் (4 பவுண்டரி, 12 சிக்சர்) சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை A94acf85-e780-40f4-8473-3c1c7d61b29b_S_secvpf

அதே போல் 16 பந்தில் அரை சதம் (3 பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தும் டி வில்லியர்ஸ் சாதனை படைத்தார். இதற்கு முன்பு ஜெயசூர்யா (இலங்கை) 1996–ம் அண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 17 பந்தில் அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

நேற்றைய ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் 59 பந்தில் 149 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரியும், 16 சிக்சரும் அடங்கும். 16 சிக்சர் அடித்ததன் மூலம் அவர் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்தார். ரோகித்சர்மா 2013–ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 சிக்சர் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது.

டி வில்லியர்ஸ் 39வது ஓவரில் களம் இறங்கி இந்த வரலாற்று சாதனைகளை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வீரர் அப்ரிடியும் (3 முறை) ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல்லும் 18 பந்தில் அரை சதம் அடித்துள்ளனர்.
-maalaimalar

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 12:14 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 19, 2015 12:34 pm

அருமையான சாதனை.... ஆட்டத்தை காணும் போது, அவர் கிரிக்கெட் விளையாடவில்லை ருத்ரதாண்டவம் ஆடினார்... மிக சிறப்பான விளையாட்டு.....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக