புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
6 Posts - 18%
i6appar
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
1 Post - 3%
Jenila
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
88 Posts - 35%
i6appar
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
2 Posts - 1%
Jenila
பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_m10பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 19, 2015 5:24 am

பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி HorvKBytQxCzd9lKmk3L+butterfly

-
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் ஏரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால், பாச்சல் ஏரி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போலக் காட்சியளிக்கிறது.

பறவைகளைக் காண சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று பாச்சல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், பறவைகள் புகலிடமாக மாறியுள்ளது. இதனால் நீண்ட மூக்குடன் கூடிய வெள்ளை நிற நாரை, கொக்கு போன்ற பறவைகள் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் இங்கு வருவதால், பார்ப்போர் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சுற்றுலாத் தளம் போல் மாறியுள்ளது.

தற்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பசுமையாகக் காட்சியளிப்பதாலும், கோழிப் பண்ணைக் கழிவுகளில் பறவைகளுக்குத் தேவையான இரை கிடைக்கும் அளவுக்கு உகந்த பகுதியாக இருப்பதாலும், பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் அப் பகுதியினர்.

பகல் நேரங்களில் இரைதேடச் செல்லும் பறவைகள், மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இங்குள்ள ஏரிக்குத் திரும்புவது அனைவரும் பார்த்து மகிழும் காட்சியாக உள்ளது.

மாலை வேளைகளில் ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கியுள்ள பறவைகள் கூட்டம் காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

அண்டை மாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் இந்த பறவைகளைக் காண சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.
=========
--Dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக