புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
15 Posts - 83%
Barushree
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
2 Posts - 2%
prajai
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
1 Post - 1%
Barushree
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10மறக்க முடியாத அந்த நாளை! Poll_m10மறக்க முடியாத அந்த நாளை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத அந்த நாளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 18, 2015 7:04 am

மறக்க முடியாத அந்த நாளை! NaxrgG4RFSavCrRkRZwG+E_1421388367

அந்த நாள்...
ஒரு முறைதான் வரும் நாள்
அதை மறக்க முடிகிறதா
இன்று வரை!

படபடப்பைக் கூட்டி
பசிமயக்கம் ஓட்டி
பயணத்தில் வேகம் சேர்த்து
தூக்கத்தை மறக்க வைத்த
துடிப்பான நாள், அந்த நாள்!

கண்ணிலே கனிவும்
காரியத்தில் குழைவும்
நெஞ்சில் எதிர்பார்ப்பும்
நெருங்க நெருங்க சுகமும்
நிறைத்த நாள், அந்த நாள்!

ஆழ்மனத் தேவைகளும்
அடிமனத்து ஆசைகளும்
மெல்ல மெல்ல மேல்வந்து
மிடறு சுட்ட நாள், அந்த நாள்!

கைப்பையைக் கணக்கின்றி
திறந்து திறந்து மூடியதில்
கைவலித்துப் போன போதும்
கனத்த மனவலிக்கு முன்
கைவலி லேசாக...
கருதிய நாள், அந்த நாள்!

காகிதத்தில் மடித்து வைத்த
கையளவு பவுடர்
கன்னத்தில் போட்டு,
கண்ணாடி பார்த்து ரசித்த நாள், அந்த நாள்!

சொந்த கனவுகளையே
சுமக்க முடியாத வேதனையில்
சொந்தங்களின் எதிர்பார்ப்பையும்
சேர்த்தே சுமந்த நாள், அந்த நாள்!

முழம்பூவும், இனிப்பும்
தவிப்பை மறைத்தபடி
தப்பாமல் வீடு சேர்க்கும்
தங்கமான நாள், அந்த நாள்!

அந்த நாளின் ஆனந்தம்
விடிவதற்குள் விலகிவிட
மீண்டும் சோகத்தை
மீட்டெடுக்கும் நம்வாழ்க்கை!

ஒற்றைநாள் மட்டும்
தவணையில் மகிழ்ச்சி தந்து
தலைமறையும் அந்த நாள்
எந்த நாள்!

அந்த நாள் நம் அனைவருக்கும்
அறிமுகமான நாள்தான்!

சராசரி குடும்பங்களில்
சந்தோஷம் நிறைகிற
சம்பள நாள் என்னும் முதல் தேதி...
அந்த நாளை மறக்க முடியுமா?

— சிவ.சூர்யா, கல்பாக்கம்.

வாரமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 18, 2015 7:36 am

அந்த நாட்களுக்கு கூட்டி சென்ற கவிதை .
ரசித்தேன் மறக்க முடியாத அந்த நாளை! 103459460 மறக்க முடியாத அந்த நாளை! 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 18, 2015 10:22 am

//அந்த நாள் நம் அனைவருக்கும்
அறிமுகமான நாள்தான்!

சராசரி குடும்பங்களில்
சந்தோஷம் நிறைகிற
சம்பள நாள் என்னும் முதல் தேதி...
அந்த நாளை மறக்க முடியுமா?//


ரொம்ப சரி .....அருமையான கவிதை...............புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:49 am

அந்த நாள் மறக்க முடியாத நாள் தான்....................... மறக்க முடியாத அந்த நாளை! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி



மறக்க முடியாத அந்த நாளை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறக்க முடியாத அந்த நாளை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறக்க முடியாத அந்த நாளை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 19, 2015 5:24 am

எல்லாம் நல்லநாள் மனம் நிறைவாய் உள்ளபோது.. எல்லாம் பேய்மனமே.......நிறைவே நிம்மதி...........நல்ல பதிவு.....அன்பரே.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக