புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாழாய் போன காதல் கவிதைகள் I_vote_lcapபாழாய் போன காதல் கவிதைகள் I_voting_barபாழாய் போன காதல் கவிதைகள் I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
பாழாய் போன காதல் கவிதைகள் I_vote_lcapபாழாய் போன காதல் கவிதைகள் I_voting_barபாழாய் போன காதல் கவிதைகள் I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
பாழாய் போன காதல் கவிதைகள் I_vote_lcapபாழாய் போன காதல் கவிதைகள் I_voting_barபாழாய் போன காதல் கவிதைகள் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாழாய் போன காதல் கவிதைகள் I_vote_lcapபாழாய் போன காதல் கவிதைகள் I_voting_barபாழாய் போன காதல் கவிதைகள் I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
பாழாய் போன காதல் கவிதைகள் I_vote_lcapபாழாய் போன காதல் கவிதைகள் I_voting_barபாழாய் போன காதல் கவிதைகள் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாழாய் போன காதல் கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 4:40 pm

நான் காணும் அனைத்தும்
ஏதாவது ஒருவகையில்
உன்னை நினைவூட்டுகின்றன

உன்னை நினைவூட்டும் வகையில்
ஏதாவது இருக்காதா என்ற
தேடலுடன் மட்டுமே
அனைத்தையும் காண்கிறேன்
நான்!!!


**********************************

மருத்துவமனை சென்றிருந்தேன்...

என் ரத்தம் பரிசோதித்த பின்
மருத்துவன் சொன்னான்..
இது ஏதோ புது வகையைச்
சேர்ந்ததென்று..
மருத்துவ உலகின் அதிசயமாய்
இருக்கக் கூடுமென்று...

இன்னும் ஏதேதோ புலம்பினான்
பைத்தியக்காரன்..

பாவம்.. அவனுக்கெப்படித் தெரியும்???
என் ரத்த அணுக்கள்
எப்போதோ உன் பெயருக்கு
மாறிவிட்ட விஷயம்!!!

***************************************

எல்லா மொழிகளிலும்
தேடி விட்டேன்...

நீ உதடு சுழிப்பதற்கு
இணையான கவிதையை
வரைவதற்கு வார்த்தைகளே
இல்லை....





அன்புடன்-மணிகண்டன்



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 09, 2009 4:43 pm



எல்லா மொழிகளிலும்
தேடி விட்டேன்...

நீ உதடு சுழிப்பதற்கு
இணையான கவிதையை
வரைவதற்கு வார்த்தைகளே
இல்லை....



பாழாய் போன காதல் கவிதைகள் 942 பாழாய் போன காதல் கவிதைகள் 942 பாழாய் போன காதல் கவிதைகள் 942 பாழாய் போன காதல் கவிதைகள் 942 பாழாய் போன காதல் கவிதைகள் 942 பாழாய் போன காதல் கவிதைகள் 942

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Nov 09, 2009 4:44 pm

கவிதை பாழாய் போகல நீங்க 2 பேரும்தான் இப்படி போயிடிங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 09, 2009 4:45 pm

என்ன நடக்குது இங்கே. பாழாய் போன காதல் கவிதைகள் Icon_eek பாழாய் போன காதல் கவிதைகள் Icon_eek

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 4:45 pm

பாழாய் போன காதல் கவிதைகள் 838572 பாழாய் போன காதல் கவிதைகள் 755837 பாழாய் போன காதல் கவிதைகள் 938222 பாழாய் போன காதல் கவிதைகள் 942 Thaks Ilaa



ஷெரின் பொறாமை பட படாது..வாழ்த்தனும்..



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 4:46 pm

இங்கே மீனு காதல் கவிதை சொல்றேன்..
இளவரசன் ரசிக்கிறார்..
ஷெரின் துரத்திறார்..
பாலாஜி விளிக்கிறார்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 09, 2009 4:46 pm

செரின் wrote:கவிதை பாழாய் போகல நீங்க 2 பேரும்தான் இப்படி போயிடிங்க

ஹா ஹா ஹா .... அருமை அருமை தம்பி பாழாய் போன காதல் கவிதைகள் 677196 பாழாய் போன காதல் கவிதைகள் 677196 பாழாய் போன காதல் கவிதைகள் 677196 . இதுக ரெண்டு தொல்லையும் தாங்க முடியல பாழாய் போன காதல் கவிதைகள் 56667 பாழாய் போன காதல் கவிதைகள் 56667 பாழாய் போன காதல் கவிதைகள் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 4:48 pm

என்ன ராஜா அண்ணா ,,நீங்கதானே..மீனு இளவரசன் ரொம்ப நல்ல டைப் ,, பழகி பாரு ,,என்று சொன்னேங்க இப்போ ..என்னடா என்றால் பாழாய் போன காதல் கவிதைகள் 67637



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 09, 2009 4:48 pm

செரின் wrote:கவிதை பாழாய் போகல நீங்க 2 பேரும்தான் இப்படி போயிடிங்க

பாழாய் போன காதல் கவிதைகள் 677196 பாழாய் போன காதல் கவிதைகள் 677196 பாழாய் போன காதல் கவிதைகள் 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Nov 09, 2009 4:49 pm

Kraja29 wrote:
செரின் wrote:கவிதை பாழாய் போகல நீங்க 2 பேரும்தான் இப்படி போயிடிங்க

ஹா ஹா ஹா .... அருமை அருமை தம்பி பாழாய் போன காதல் கவிதைகள் 677196 பாழாய் போன காதல் கவிதைகள் 677196 பாழாய் போன காதல் கவிதைகள் 677196 . இதுக ரெண்டு தொல்லையும் தாங்க முடியல பாழாய் போன காதல் கவிதைகள் 56667 பாழாய் போன காதல் கவிதைகள் 56667 பாழாய் போன காதல் கவிதைகள் 56667

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது.



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக