புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
34 Posts - 43%
heezulia
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
2 Posts - 3%
prajai
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
1 Post - 1%
jothi64
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
400 Posts - 49%
heezulia
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
27 Posts - 3%
prajai
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
8 Posts - 1%
sugumaran
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_m10என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 1:55 am

என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 200px-Sr_NTR_Best_Chief_Minister_of_Andhra_Pradesh
Nandamuri Taraka Rama Rao

தெலுங்கு திரைப்பட நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996

என்.டி.ஆர்., என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில் பிறந்தார். 1947-ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார்.

இதையடுத்து இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான ‘பாதாள பைரவி’ படத்தின் மூலம் இருமொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார்.

‘மாயாபஜார்’ படத்தில் கிருஷ்ணனாக நடித்து புகழ்பெற்றார். கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமாராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது. சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படத்தில் கிருஷ்ணனாக நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக 1968-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சினிமாத்துறையில் கோலோச்சியிருந்த காலத்திலேயே தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். தனது 70-வது வயதில் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரி பேராசிரியையை மறுமணம் செய்துகொண்டார். அதன்பின் 1994-ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் இவரது கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தார். என்.டி.ஆர். முதலமைச்சர் ஆனார்.

அதைத்தொடர்ந்து சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியது. இதனால் கட்சியில் உட்பூசல்கள் வந்தன. அதன்பிறகு தெலுங்கு தேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமாராவ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு ஓட்டெடுப்பு நடத்தி முதலமைச்சரானார். பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் மரணமடைந்தார். அவருக்கு அப்போது வயது 72.

என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 1:55 am

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

1778 - ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் பேப்டன் ஜேம்ஸ் குக், இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டான்.

1788 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.

1824 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.

1919 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சில் வேர்சாயி நகரில் ஆரம்பமானது.

1929 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1960 - கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.

1969 - ஐக்கிய அமெரிக்காவின் விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

1977 - ஆஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த ரெயில் கீழே வீழ்ந்ததில் 83 பேர் பலியாயினர்.

1995 - 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.

2003 - கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன.

என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 18, 2015 10:29 am

//கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமாராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது. //

என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 TPpy3YfRSMWLdkMTlkCm+ntr_006

எனக்கு கிருஷ்ண பக்தி ஏற்பட்டது இவரை நான் ஸ்ரீ கிருஷ்ணராக பார்த்த பிறகுதான் என்று நினைக்கிறேன்....அப்போது நான் 8 வது படித்துக்கொண்டிருந்தேன்.....................'மாயா பஜார்' பார்த்துவிட்டு "ஆஹா, கிருஷ்ண வேடம் போட்ட, ஒரு மனிதனே இவ்வளவு அழகாய் இருந்தால்........... அந்த உண்மையான ஜகன்னாதன் கிருஷ்ணர்??????????????? ( இப்படி compare பண்ணக் கூடாது என்று அப்போ தெரியலை புன்னகை )
.
.
பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 18, 2015 3:16 pm

என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 103459460
-
என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996 LbDSJziKQZWT8tqsVDyt+N.T.Rama-Rao

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக