புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
காணோம் பொங்கல் - Page 2 Poll_c10காணோம் பொங்கல் - Page 2 Poll_m10காணோம் பொங்கல் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணோம் பொங்கல்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 18, 2015 12:51 am

First topic message reminder :

காணோம் பொங்கல்

ராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல

பாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல்

ராஜா: ஓஹோ அப்படியா

சிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க

ராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன்? இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க

சிவா: நா சொல்றேன் கேளுங்க

ராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க தல - இந்தாங்க ஒரு குவாட்டர், அடிச்சிட்டு சொல்லுங்க அப்பத்தான் உங்களுக்கு கோர்வையா வரும் சொல்ல

சிவா: டேங்சுப்பா - அது இன்னான்னா நயினா - மொத நாளு வெச்ச பொங்கல மக்கா நாளு காணோம் - எந்த பக்கியோ ஆட்டய போட்டுடுச்சு - அப்பாலிக்கா மாட்டுப் பொங்கலுக்கு சீவி சிங்காரிச்ச மாட்டையும் எவனோ ஓட்டிட்டுப் போயிடறான் - இந்த ரெண்டையும் காணோமேன்னு தேடுற நாளு தான் காணோம் பொங்கல் - அத இந்த பக்கிங்க காணும் பொங்கல் ன்னு இத்து கட்டி மாத்திடிச்சுங்க

ராஜா & பாலாஜி: தல யூ ஆர் கிரேட் ன்னு சொல்லிட்டு நண்பன் படத்தில வர மாதிரி இடுப்புல கைய வெச்சு பெல்ட்ட கழட்ட துவங்க

சிவா: அய்யய்யோ பொங்கலையும், மாட்டையும் தான் காணோமேன்னு காணோம் பொங்கல் ன்னு சொன்னேன் - இங்க பேன்ட்ட கழட்டி மானமும் காணோம் ன்னு ஆக்கி அசிங்கப்படுத்தாதீங்க - ஆள விடுங்க ன்னு ஒரே ஓட்டமா தள்ளாடி தள்ளாடி ஓடிட்டார்





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 19, 2015 12:29 am

ayyasamy ram wrote:காணோம் பொங்கல் - Page 2 103459460

இதுக்கு ஏத்த நடிகை படத்தை எங்க காணோம் ன்னு சிவா வருத்தப்படறாரு புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 19, 2015 12:30 am

விமந்தனி wrote:அருமையான நகைச்சுவை யினியவரே....! அதுசரி, காணாமல் போனது பொங்கல் தானே....? அந்த கூட்டணியில் எங்கே உங்களை காணோம்...........? ஜாலி ஜாலி
பொங்கல் இனாம் சிவா கேப்பாரு அதான் நானும் காணோம் புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 19, 2015 12:31 am

சிவா wrote:
விமந்தனி wrote:
சிவா wrote:அப்படின்னா, மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் அனைத்து ஆண்களும் மனைவி பொங்கல் வைக்கத் துவங்கிவிடுவார்கள் தல! அதற்கு அடுத்த காணோம் பொங்கல்! இப்ப என்னத்தைக் காணோமுன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?

என்னத்தைக் காணோமாம்...............? அநியாயம்


மொத்தமா எல்லாத்தையுமே காணோம் அக்கா! சிரி சிரி
அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 19, 2015 12:35 am

யினியவன் wrote:அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே


அஞ்சரையா?
அஞ்சலையா?



காணோம் பொங்கல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:36 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:அருமையான நகைச்சுவை யினியவரே....! அதுசரி, காணாமல் போனது பொங்கல் தானே....? அந்த கூட்டணியில் எங்கே உங்களை காணோம்...........? ஜாலி ஜாலி
பொங்கல் இனாம் சிவா கேப்பாரு அதான் நானும் காணோம் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................? ஜாலி ஜாலி



காணோம் பொங்கல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாணோம் பொங்கல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காணோம் பொங்கல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 19, 2015 11:05 am

சிவா wrote:
யினியவன் wrote:அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே


அஞ்சரையா?
அஞ்சலையா?

அந்த அஞ்சலை பெண்ணையும் காணோம் - சிவா வேலை தானா இது புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:19 am

அடாடா...இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்................ஒரே ..அமர்க்களமாய் இருக்கு இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 19, 2015 2:02 pm

காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே. காணோம் பொங்கல் - Page 2 3838410834 காணோம் பொங்கல் - Page 2 3838410834 காணோம் பொங்கல் - Page 2 3838410834 காணோம் பொங்கல் - Page 2 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 19, 2015 2:14 pm

நல்ல பதிவு...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காணோம் பொங்கல் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 19, 2015 3:07 pm

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................? ஜாலி ஜாலி

பிச்சை எடுக்குதாம் பெருமாளு அத பிடுங்குதாம்..... புன்னகைபுன்னகைபுன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக