புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%
T.N.Balasubramanian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 9:13 am

First topic message reminder :

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?

70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)

வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !

1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .

மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 7:05 pm

krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................

2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............

3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க  வேறு எதாவது நினைத்தால்  நான் பொறுப்பு இல்லை  கண்ணடி  )

4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................

5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......

5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................

6. நோ black  money  ஜாலி ஜாலி ஜாலி....................

7. நோ சினிமா நோ டிராமா................

8. நோ beauty  பார்லர்கள்..................

9.  நோ இன்டர்நெட் நோ  whats  up .................

10. அப்போ நோ ஈகரையா?.......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

மதுக்கடைகள் ஏன் இருக்காது ? பனை கள், கள் கிடைக்குமே .
நன்றி , கிருஷ்ணம்மா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 7:12 pm

கிருஷ்ணம்மா , 21 பாயிண்டுகள் வைத்துக்கொண்டு , 21 தேதி தான் பின்னூட்டம் இடுவதா ?
4 நாள் delay .ஆனால் புகுந்து விளையாடிடீங்க !! நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 7:23 pm

ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்

1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.

2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்  

3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க  தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.

4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.

5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்

6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்

7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.  
[You must be registered and logged in to see this link.]

simply superb ,ராஜா!
1 ஐ விட 2 நன்றாக இருக்கு என்று சொல்லலாம் என்றால் 4 நான் என்ன குறைச்சலா என்கிறது
5 நினைச்சு சிரிக்கலாம் என்றால் 6 பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் . வீட்டில் ஒரு மாதிரி பார்த்தாங்க .
ராமர் பிள்ளையே நீங்க இன்னும் மறக்கவில்லை போலிருக்கு !
ரசித்து சிரித்தேன் .
உண்மையில் இதைதான் எதிர்பார்த்தேன் .
ஈகரையில் படிப்பவர் நிச்சயம் ரசித்து ,சிரித்து இருப்பர் .
நன்றி ,ராஜா!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 7:27 pm

ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
[You must be registered and logged in to see this link.]

நாம என்னிக்கு பேசிண்டு இருக்கோம் , பானு !
எழுதி ,படிச்சுண்டுதானே இருக்கோம் !!
நன்றி , பானு !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 21, 2015 9:24 pm

உரத்த சிந்தனை உயர்வான சிந்தனை..........??????????

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 22, 2015 12:17 pm

அருமையான பின்னூட்டங்கள்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 22, 2015 1:20 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்

1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.

2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்  

3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க  தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.

4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.

5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்

6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்

7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.  
[You must be registered and logged in to see this link.]

simply superb ,ராஜா!
1 ஐ விட 2 நன்றாக இருக்கு என்று சொல்லலாம் என்றால் 4 நான் என்ன குறைச்சலா என்கிறது
5 நினைச்சு சிரிக்கலாம் என்றால் 6 பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் . வீட்டில் ஒரு மாதிரி பார்த்தாங்க .
ராமர் பிள்ளையே நீங்க இன்னும் மறக்கவில்லை போலிருக்கு !
ரசித்து சிரித்தேன் .
உண்மையில் இதைதான் எதிர்பார்த்தேன் .
ஈகரையில் படிப்பவர் நிச்சயம் ரசித்து ,சிரித்து இருப்பர் .
நன்றி ,ராஜா!
ரமணியன்
மிக்க நன்றி ஐயா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 22, 2015 2:28 pm

ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்

1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.

2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்

3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.

4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.

5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்

6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்

7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
[You must be registered and logged in to see this link.]

சிந்தனை சூப்பர் ராஜா ... உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 3 3838410834

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 22, 2015 2:30 pm

krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................

2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............

3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க  வேறு எதாவது நினைத்தால்  நான் பொறுப்பு இல்லை  கண்ணடி  )

4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................

5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......

5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................

6. நோ black  money  ஜாலி ஜாலி ஜாலி....................

7. நோ சினிமா நோ டிராமா................

8. நோ beauty  பார்லர்கள்..................

9.  நோ இன்டர்நெட் நோ  whats  up .................

10. அப்போ நோ ஈகரையா?.......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

நிறைய யோசிச்சிருக்கிங்கமாபுன்னகை சூப்பருங்க

எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 22, 2015 4:25 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................

2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............

3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க  வேறு எதாவது நினைத்தால்  நான் பொறுப்பு இல்லை  கண்ணடி  )

4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................

5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......

5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................

6. நோ black  money  ஜாலி ஜாலி ஜாலி....................

7. நோ சினிமா நோ டிராமா................

8. நோ beauty  பார்லர்கள்..................

9.  நோ இன்டர்நெட் நோ  whats  up .................

10. அப்போ நோ ஈகரையா?.......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

நிறைய யோசிச்சிருக்கிங்கமாபுன்னகை சூப்பருங்க

எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம் :)
[You must be registered and logged in to see this link.]

எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம் :
இது என்ன கேள்வி ,பானு ?
அவங்க தான் க்ளு கொடுத்து இருக்காங்க இல்லையா
1.மதுக்கடைக்கு பதிலா ஹோட்டல் போட்டுக்கங்க  
2.டான்ஸ் , டிராமா ன்னு மாத்திப் போட்டுக்கவும்  
3. உங்க கற்பனை , லீட் தரக் கூடாது
TV , credit கார்ட் ,
ஆமாம் எல்லாத்தையும் நானே சொல்லிட்டா , நீங்க வருத்தப்படுவீங்க !
நீங்களே சொல்லுங்க .

ஒன்னே ஒன்னு நான் சொல்லுவேன் ,
பையனும் கட்டார் போயிருக்கமாட்டார் ,
கவலையில் கன்னத்தில் கையும் போயிருக்காது உங்களுக்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக