புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_c10சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_m10சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_c10சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_m10சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_c10சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_m10சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 17, 2015 7:02 am

-
புதுடில்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து,
'தி ரெட் சாரி' என்ற பெயரில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய
புத்தகம், கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியாவில்
வெளியாகி உள்ளது.

ஸ்பெயினைச் சேர்ந்த ஜேவியர் மோரோ என்ற எழுத்தாளர்,
2008ல், 'தி ரெட் சாரி' என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர்
சோனியாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, அதிகார
பூர்வமற்ற புத்தகத்தை எழுதினார்.

ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம்,
ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் அமோகமாக விற்பனையானது.
இதில், சோனியாவின் இளமை பருவம், ராஜிவுடன் ஏற்பட்ட
காதல், திருமணம், அரசியல் குறித்த சம்பவங்கள் இடம்
பெற்றிருந்தன.

ஆனால், சோனியாவும், காங்கிரஸ் தலைவர்களும்,
இந்த புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான
தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பல சம்பவங்கள்
உண்மைக்கு மாறாக திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும்,
அவர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த புத்தகத்தின்
ஆங்கில பதிப்பை, இந்தியாவில் வெளியிட முடியாத நிலை
ஏற்பட்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான
அரசு இருந்ததால், புத்தகத்தை இந்தியாவில் வெளியிட
முடியவில்லை.

தற்போது, பா.ஜ., அரசு, மத்தியில் பதவியேற்றுள்ள
நிலையில், 'ரோலி புக்ஸ்' நிறுவனம், தற்போது இந்தியாவில்
இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

455 பக்கங்களை உடைய இந்த புத்தகத்தின் விலை,
395 ரூபாய். ஸ்பெயின் மொழியில் வெளியான இந்த
புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தியாவில்
வெளியிட்டுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோனியாவுடன் பணியாற்றியவர்கள், நெருங்கியவர்கள்
அளித்த தகவல்களை தொகுத்து, இந்த புத்தகம்
எழுதப்பட்டுள்ளதாக, ஜேவியர் மோரோ தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------

புத்தகத்தில் உள்ள சர்ச்சை:

1 ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பின், இந்தியாவை
விட்டு வெளியேற, சோனியா முடிவு செய்தார்.

2 இந்தியாவில் இருந்தால், தன் குழந்தைகளுக்கும்
ஆபத்து ஏற்படும் என, சோனியா நினைத்தார்.

3 இந்தியில் பேசுவதை, சோனியா அவமதிப்பாக கருதினார்.
'வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் பேசும் மொழியை,
நாம் ஏன் கற்க வேண்டும்' என, அவர் நினைத்தார்.

4 மேனகாவுடன் ஏற்பட்ட சண்டை, பிரதமர் பதவியை ஏற்க
மறுத்தது, இந்தியாவின் அதிகார மையமாக செயல்பட்டது
உட்பட, சோனியாவை பற்றிய ஏராளமான விஷயங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

--- Dinsmalar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 17, 2015 8:39 am

பாவம் காங்கிரஸ் இதை எதிர்த்து போராடக் கூட ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள் - அந்த அளவுக்கு சோனியாவும், ராகுலும் காங்கிரசை விலாசமற்ற கட்சியாக ஆக்கிவிட்டார்கள் - இதைவிட அவல நிலைக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் இட்டுச் சென்றிருக்க முடியாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 9:41 am

இன்றைக்கு காங்கிரஸ் இவ்வளவு கீழான நிலையில் இருப்பதற்கும் ,
சோனியா /ராகுல் முகவரி இன்றி இருப்பதற்கும் , அவர்களே காரணம் .
அரசியலில் ஒரு பட்சமாக தலையிட்டு ,
குட்ரோச்சி தப்புவதற்கு வழி வகுத்ததும் இவர்களே . ஆரம்பம் அதுதான் .
கொலைகார இத்தாலி நாட்டு மாலுமிகள் , இத்தாலி சென்றது கடைசி .
இதன் ரெண்டிற்கும் நடுவே பலபல .
சு.சுவாமி சொல்கிற சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 1:07 pm

T.N.Balasubramanian wrote:இன்றைக்கு காங்கிரஸ் இவ்வளவு கீழான நிலையில் இருப்பதற்கும் ,
சோனியா /ராகுல் முகவரி இன்றி இருப்பதற்கும் , அவர்களே காரணம் .
அரசியலில் ஒரு பட்சமாக தலையிட்டு ,
குட்ரோச்சி தப்புவதற்கு வழி வகுத்ததும் இவர்களே . ஆரம்பம் அதுதான் .
கொலைகார இத்தாலி நாட்டு மாலுமிகள் , இத்தாலி சென்றது கடைசி .
இதன் ரெண்டிற்கும் நடுவே பலபல .
சு.சுவாமி சொல்கிற சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1115698
உண்மை தான் அய்யா நிறைய விசயங்கள் இருக்கும் அரசியல் நமக்கெதற்கு

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 17, 2015 2:10 pm

யினியவன் wrote:பாவம் காங்கிரஸ் இதை எதிர்த்து போராடக் கூட ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள் - அந்த அளவுக்கு சோனியாவும், ராகுலும் காங்கிரசை விலாசமற்ற கட்சியாக ஆக்கிவிட்டார்கள் - இதைவிட அவல நிலைக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் இட்டுச் சென்றிருக்க முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1115688

ஆமோதித்தல் ஆமோதித்தல்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 5:59 pm

தப்பு செய்தவன் தண்டனை பெற்று தானே ஆகணும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 17, 2015 7:13 pm

4 பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது, இந்தியாவின் அதிகார மையமாக செயல்பட்டது
உட்பட, சோனியாவை பற்றிய ஏராளமான விஷயங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்க மறுக்கவில்லை , பிரதமர் பதவி தனக்கு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருந்தார்.
ஆனால் , தன்மானமிக்க தமிழன் அந்த நேரத்தில் ஜனாதிபதியாக இருந்ததால் முடியவில்லை .

விதிமுறைகளை சுட்டிக்காட்டி உங்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொல்லிவிட்டதால் "பழம் புளிக்கும் " கதையை போல காங்கிரஸ்காரர்கள் நாடகம் ஆடினர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 10:02 pm

தன்னுடைய ஜனாதிபதி காலம் முடிந்தவுடன் , திரு APJ கலாம் ,ஒரு பேட்டியில், சோனியா அவர்களை அவர் கட்சி பிரதமாராக வழி மொழிந்திருந்தால் , நான் குறுக்கே இருந்திருக்கமாட்டேன் என்று கூறி இருந்தார் .அச்செய்தியை படித்தவர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 10:35 pm

//455 பக்கங்களை உடைய இந்த புத்தகத்தின் விலை,
395 ரூபாய்//

நெட் இல் PDF  வந்துவிட்டது ராம் அண்ணா புன்னகை ...இதோ அந்த லிங்க் :

The Red Sari - Free download
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக