புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
Page 1 of 1 •
ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
#1115442- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
சென்னை: வண்டலூர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்களிடம், ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் கூற அவர்கள் மறுத்துவிட்டனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை வனத்துறை அமைச்சர் ஆனந்தன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சின்னையா, எம்பிக்கள் கே.என்.ராமச்சந்திரன், மரகதம் குமரவேல், கலெக்டர் சண்முகம் ஆகியோர் நேற்று காலை 9 மணிக்கு ஆய்வு செய்தனர்.
பூங்காவில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளான பார்வையாளர்கள் நெரிசலை தவிர்க்க நுழைவுச்சீட்டு வழங்கும் இடம், நுழைவு சீட்டு சரிபார்க்கும் இடங்களில் தடுப்பு வேலி, உணவு உண்ணும் இடம், கட்டணமில்லா பொருள் வைக்கும் அறை, வாகன நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, கழிவறை, ஓய்வு பெறும் இடம், சிசிடிவி கேமரா உள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர்களிடம் நிருபர்கள், ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பை இந்தாண்டு ஏன் வழங்கவில்லை என கேட்டனர், அதற்கு அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
#1115452- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இலவச அன்பளிப்பு என்ற பெயரில் ,
மக்களை நவீன பிச்சைக்காரர்கள் ஆக்கும்
முறை அறவே மறையவேண்டும் .
அதிகம் /போட்டுக்கொடுங்கள் எனக் கேட்கும்
ஆட்டோ டிரைவரை குறை கூறும் நாம் ,
நாமும் ஒரு விதத்தில் ஆட்டோ டிரைவர்களே ,
அரசாங்க அன்பளிப்புகளை எதிர்ப்பார்த்தால் !!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
#1115456T.N.Balasubramanian wrote:இலவச அன்பளிப்பு என்ற பெயரில் ,
மக்களை நவீன பிச்சைக்காரர்கள் ஆக்கும்
முறை அறவே மறையவேண்டும் .
அதிகம் /போட்டுக்கொடுங்கள் எனக் கேட்கும்
ஆட்டோ டிரைவரை குறை கூறும் நாம் ,
நாமும் ஒரு விதத்தில் ஆட்டோ டிரைவர்களே ,
அரசாங்க அன்பளிப்புகளை எதிர்ப்பார்த்தால் !!
ரமணியன்
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
#1115624- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அம்மா முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் அம்மாவின் அன்பு பரிசு என்று அம்மையாரின் படத்தை போட்டு ஒரு பையை (பொருட்களின் தரம் பற்றி இங்கே பேச முடியாது) கொடுத்திருப்பார்கள்... ஆனால் தற்போது மக்களின் முதல்வர் என்று போட முடியாது அல்லவா? அதான் நம்ம பொம்மை முதல்வரின் பொம்மை, பொங்கல் பையை ஆக்கிரமிக்கவில்லை...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
#1115673M.M.SENTHIL wrote:அம்மா முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் அம்மாவின் அன்பு பரிசு என்று அம்மையாரின் படத்தை போட்டு ஒரு பையை (பொருட்களின் தரம் பற்றி இங்கே பேச முடியாது) கொடுத்திருப்பார்கள்... ஆனால் தற்போது மக்களின் முதல்வர் என்று போட முடியாது அல்லவா? அதான் நம்ம பொம்மை முதல்வரின் பொம்மை, பொங்கல் பையை ஆக்கிரமிக்கவில்லை...
ஆம், அம்மாவின் படம் பதிவிட இயலாததால் தான் பொங்கல் பரிசு மக்களுக்கு இல்லை!
அக்கால மன்னர்களைப் போல் மாபெரும் ஆலயங்களை இவர்கள் தோற்றுவித்தால் என்ன செய்வார்கள்? கடவுளுக்குப் பதில் இவர்களின் படத்தை மூலஸ்தானத்தில் வைப்பார்களோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
#1115684- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115673சிவா wrote:M.M.SENTHIL wrote:அம்மா முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் அம்மாவின் அன்பு பரிசு என்று அம்மையாரின் படத்தை போட்டு ஒரு பையை (பொருட்களின் தரம் பற்றி இங்கே பேச முடியாது) கொடுத்திருப்பார்கள்... ஆனால் தற்போது மக்களின் முதல்வர் என்று போட முடியாது அல்லவா? அதான் நம்ம பொம்மை முதல்வரின் பொம்மை, பொங்கல் பையை ஆக்கிரமிக்கவில்லை...
ஆம், அம்மாவின் படம் பதிவிட இயலாததால் தான் பொங்கல் பரிசு மக்களுக்கு இல்லை!
அக்கால மன்னர்களைப் போல் மாபெரும் ஆலயங்களை இவர்கள் தோற்றுவித்தால் என்ன செய்வார்கள்? கடவுளுக்குப் பதில் இவர்களின் படத்தை மூலஸ்தானத்தில் வைப்பார்களோ?
தினமும் குளிப்பாட்டலும் அபிஷேகமும் தான்
ஆடை அணிகலன் நகைகள் இத்யாதிகள் . யாரும் கேசும் போடமுடியாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|