புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
5 Posts - 2%
i6appar
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
2 Posts - 1%
prajai
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
443 Posts - 47%
heezulia
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
30 Posts - 3%
prajai
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
5 Posts - 1%
i6appar
நல்லதா கெட்டதா? Poll_c10நல்லதா கெட்டதா? Poll_m10நல்லதா கெட்டதா? Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதா கெட்டதா?


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Mon Nov 09, 2009 4:18 pm

சுய இன்பம் :




20 வயதில் சுய இன்பம் (கைஅடித்தல்) செய்வது சரியா ? இல்லை தவறா ?

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Mon Nov 09, 2009 4:22 pm

தவறாக நினைக்க வேண்டாம் .... என் நண்பன் வாரம் 3 முறை செய்வதாக கூறினான் ...அதனால் தான் ஈகரை நண்பர்களிடம் விவரம் கேட்கிறேன் .......

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 4:58 pm

இங்கு நம் நண்பர் ஒருவர் கேள்வியை விடுத்து உள்ளார்..
கவனியுங்கள் நண்பர்களே..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 09, 2009 5:02 pm

மாஸ்டர் பேஷன் ஒரு தவறா..?
பதில்கள் : டாக்டர் ஷர்மிளா



திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணோ பெண்ணோ தங்களது உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக ஈடுபடுவது மாஸ்டர் பேஷன். அது ஒரு தப்பு, குற்றம் இல்லை என்பதை இருபாலரும் போட்டோந்து கொள்ள வேண்டும். ஆனால் அதுவே ரெகுலர் ஆக்ஷனாக இருக்க கூடாது.

டீன் ஏஜ் வயதை எட்டும்போது பாலியல் உணர்ச்சிகள் துளிர்விடும். இப்பவெல்லாம் ரொம்ப முன்கூட்டியே தெரிஞ்சுடறாங்க. பொதுவாக டீன் ஏஜ் பாய்ஸ் இந்த பழக்கத்துக்கு ரொம்பவே இன்வால்வ் ஆயிடறாங்க. தனது உடல் உறுப்புக்கு ஓய்வு கொடுக்காமல் மனம் போன வேகத்தில் கன்ட்டினியூ ஆக்ஷனில் ஈடுபடுவதாக யூமன் செக்ஸ் ஆக்டிவ் என்ற சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.


ஸோ, மாஸ்டர் பேஷன் ஒரு தப்பு இல்லை என்றாலும், அதற்கு ஒரு லிமிட்டேஷன் பிக்ஸ் பண்ண வேண்டும். இதை எந்த இளைஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். எனக்கு மூட் வந்துவிட்டது. வாட் கேன் ஐ டூ? என்கிற செல்ஃப் கன்ட்ரோல் இல்லாத ஆண்கள் தான் அதிகம்.


மாஸ்டர் பேஷன் லிமிட்டை மீறினால் நரம்பு தளர்ச்சி, மனச்சோர்வு ஏதோ ஒரு குற்றம் செய்து விட்டோம் என்ற ஃபீலிங். படிப்பில், வேலையில் கவனக்குறைவு எரிச்சல், கோபம் ஆகிய உணர்ச்சிகளில் பிரதிபலிக்கும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. பாற்கடலில் அளவுக்கு மீறி அசுரர்கள் அமுதத்தை கடைந்ததால் விஷம் வெளிவந்ததாக புராணத்தில் ஒரு கதை உண்டு. அதுமாதிரி, அளவுக்கு மீறி மாஸ்டர் பேஷன் என்ற எல்லையை தாண்டும்போது ப்ளீடிங் (ரத்தம்) வர சேன்ஸ் உண்டு




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 09, 2009 5:03 pm

மாஸ்டர் பேஷனை பற்றி சிலர் கேள்வி கேட்டிருக்காங்க. பிஃபோர் மேரேஜ் லைப்புல 100 சதவீதம் பேர் மாஸ்டர் பேஷன்ல ஈடுபடுவது உண்மை. அது எப்போ ப்ராப்ளம் வரும்? ஆப்டர் தி மேரேஜ்ல! ஏன்? எரெக்ஷன் அதாவது விறைப்பு தன்மை. எனக்கு மாஸ்டர் பேஷன்ல நோ ப்ராப்ளம். ஆனால் என் லைப் பார்ட்னருடன் செக்ஸ் ஆக்ஷன்ல நோ எரெக்ஷன் (விறைப்பு தன்மை). என் மனைவி என்னை இம்பொடன்ட்ன்னு நினைக்கிறாள். எனக்கு அவமானமாக இருக்கு. அவளும் யூ ட்ரை எகெய்ன் என்கிறாள். ஐ கான்ட் டூ இட். டீன் ஏஜ்ல பெண்ணுடன் செக்ஸ் ஆக்ஷன்ல ஈடுபடனும்னு ரொம்ப ஆசை. அதுவே, மேரேஜுக்கு அப்புறம் என் உடலே என் ஆசைக்கு எதிரியாகிவிட்டதேன்னு ஆனந்த் அழுதார். அதுவே அவர் மனசுல ஒரு காம்ப்ளக்ஸாக மாறிவிட்டது
ஆனந்துக்கு ஏற்பட்ட உடல் ரீதியான மாற்றம் என்ன? பிஃபோர் மேரேஜ்ல டூ மச் ஆப் மாஸ்டர் பேஷன்தான். மாஸ்டர் பேஷன்ல ஒரு இமேஜின். தனக்குள் பிடித்த, தனது உணர்ச்சிகளை தூண்டுகிற ஒரு உருவத்தை நினைத்து ஈடுபடுவது. அதுல ஒரு வரைமுறையே கிடையாது. அதை விளக்கமாக டிஸ்கஸ் பண்ண முடியாது. ஸோ ஆனந்த் காலேஜ் ஸ்டூடண்ட்டாக இருக்கும்போது மாஸ்டர் பேஷன் பழக்கம் ஏற்பட்டது. அவருடைய இமேஜ் ஸ்க்ரீனில் சில கற்பனை உருவங்கள் ஆழமாக பதிந்துவிட்டது. அதேமாதிரி அவருடைய மனதில் ஒரு குற்ற உணர்ச்சி. அவர் உணர்ச்சிகளை தூண்டுகிற உருவம் மாதிரி அவருடைய மனைவி இல்லை என்பது ஆனந்தின் ஸ்டேட்மெண்ட். அதற்கு அவருக்கு கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா? ஆப்டர் தி மேரேஜ் உங்க மனைவியின் உருவம், அழகு, உடல்அமைப்பு மட்டும்தான் கற்பனை திரையில் இருக்க வேண்டும். தென், யூ கேன் புரசிட் என்று கூறினேன். நௌ ஷி இஸ் ஆல் ரைட்.




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 09, 2009 5:04 pm

மாஸ்டர் பேஷன் என்ற மாயத்திரையில் பதிந்த, பாதிப்புக்கு உள்ளான விஷயங்கள்தான் எரெக்ஷனில் ப்ரேக். எரெக்ஷன் ப்ராப்ளத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும் அளவுக்கதிமான மாஸ்டர் பேஷனில் ஈடுபடுபவர்களுக்கு லிவர், வயிறு உபாதைகள் மர்ம உறுப்புகளில் அதிகமான பெயின் ஏற்பட சான்ஸ் இருக்கு. இதற்கு ஒரு உதாரணம் சொல்றேன்- 25 வயது வந்தனாவுக்கு, அவளுடைய ஹஸ்பண்ட் கிரிதர் தான் ப்ராப்ளம். என்னமோ தெரியல டாக்டர், என்னிடம் ரொம்ப அபெக்ஷனாக இருக்கிறார். அன்பாக நடந்து கொள்கிறார். ஆனால், செக்ஸ் மூவ்மெண்ட்டுல மேலோட்டமான தழுவல்ல மட்டும் ஈடுபடறார். அதுல ஒரு போலித்தனம் தெரியுது. அவருக்கு எரெக்ஷன் சுத்தமாக இல்லை. என் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவரு தூங்கிவிடுகிறார். இதுக்கு இவரைக் கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாம் என்று வந்தனா கூறினாள். அப்புறம் கிரிதரை கவுன்சிலிங்கில் அழைத்து, வாட் ஹேப்பன்? என்றதும் தான் டீன் ஏஜ்ல மாஸ்டர் பேஷன் பழக்கத்துக்கு ரொம்பவே அடிக்ட் ஆயிட்டேன். அதுக்கு டயமே கிடையாது. அப்போ ரொம்ப பெயினபிளா இருந்தாலும் பண்ணுவேன் ஒரு கட்டத்தில் தானாகவே செமன் லீக் ஆகத் தொடங்கிடும். ரொம்ப நெர்வஸாக இருப்பேன். இப்போ என் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியல. எரெக்ஷன் வருவதற்கு முன்பே லீக் டாக்டர் என்றார். அதற்குபின் செக்ஸாலஜி மருத்துவரிடம் கிரிதர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு ஓ.கே.! பொதுவாக, மாஸ்டர் பேஷனால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆண்கள் வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டு போய் மனைவி மீது பழியைப் போடுவர்கள். அது இயற்கை. செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல கணவனும் மனைவியும் தங்களது உடலில் உள்ள வீக்னசை மனம்விட்டு பேசி தெளிவு பெற வேண்டும். அதைவிடுத்து உன்னை சொல்லி குற்றமில்லை. என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி என்று சோக ராகம் பாடிக் கொண்டே நடைபிணமாய் வாழ்வது வேஸ்ட்.



amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Nov 09, 2009 5:06 pm

அடடா..எனமோ என்று ஏமாந்து விட்டேன்.... நல்லதா கெட்டதா? 440806 நல்லதா கெட்டதா? 440806

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 09, 2009 5:08 pm

இதுக்கு தான் தல வேணும்கிறது.

உடனடி , சரவெடி பதிகள் - வழங்குபவர் தமிழன் நல்லதா கெட்டதா? 677196 நல்லதா கெட்டதா? 678642

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Mon Nov 09, 2009 5:11 pm

அப்போ இதல்லாம் தவறனா செயலா நண்பரே ?????

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 5:14 pm

நல்லதா கெட்டதா? 56667 நல்லதா கெட்டதா? 56667 நல்லதா கெட்டதா? 56667 நல்லதா கெட்டதா? 56667 நல்லதா கெட்டதா? 56667 நல்லதா கெட்டதா? 56667 நல்லதா கெட்டதா? 56667 நல்லதா கெட்டதா? 56667 நல்லதா கெட்டதா? 56667

ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
அதுதான் சொல்லிட்டாங்களே..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக