புதிய பதிவுகள்
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
116 Posts - 76%
heezulia
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
281 Posts - 77%
heezulia
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
திகில் கனவுகள் ஏன்? I_vote_lcapதிகில் கனவுகள் ஏன்? I_voting_barதிகில் கனவுகள் ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகில் கனவுகள் ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Feb 2009 - 19:16

தனியாகப் படுத்திருந்தேன்.. அப்படியொரு கெட்ட கனவு...

மொட்டை மாடியில் படுக்காதேடா... பேய் வந்து அழுத்தியது.. என்பார்கள்.

இப்படி பேய் அழுத்திய அனுபவம் பலருக்கும் உண்டு. (இது பேய் அல்ல) உடலில் ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது என்பது ஒரு புறமிருக்க, அதிகளவு உயிர்சக்தி சேர்ந்துவிட்டால் அது தூக்கத்தில் தானாகவே வெளியேறிவிடும். அந்த நேரத்தில் சிலருக்கு சுகமான கனவுகள் வருவதுண்டு. இதை பேய் அழுத்தியதாகக் கூறுவார்கள்.

மன இறுக்கம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இரவில் தானாகவே பேசிக்கொள்ளுவார்கள் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள் சமயங்களில் பிதற்றுவார்கள். இவையெல்லாம் உள்ளம் சார்ந்த பிரச்சினைகள்.

நான் ஆகாயத்தில் பறப்பது போல கனவு காணும்போதெல்லாம் வாழ்க்கையில் உயர்வை நோக்கிப் போய்க்கொண்டிருந்திருக்கிறேன்.. இப்படி சொல்வார் கண்ணதாசன்.

விடியற்காலையில் கனவு கண்டால் பலிச்சிடுமாமே... என்ன ஆகும்னே தெரியலே..

போகாதே.. போகாதே என் கணவா... பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று கனவைக் கொண்டே எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி கனவுகள் பலித்திருப்பதற்கான சம்பவங்களும் சரித்திரத்தில் நிறைய உள்ளன.

அதெல்லாம் இருக்கட்டும். கனவுகள் ஏன் வருகின்றன? என்பதை இப்போது நாம் பார்போமா?

கனவு வரவேண்டும் என்றால் தூக்கம் முக்கியம். ஒரு நாள் தூக்கம் இல்லாவிட்டாலும் மறுநாள் நிம்மதியாகக் கழியாது. தூக்கமும் விழிப்பும் வாழ்க்கைச் சுழற்சியில் இன்றியமையாத செயல்பாடு. இது இல்லாவிட்டால் நமது பாடு பெரும்பாடு.

வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. தினமும் எட்டு மணி நேரம் தூங்குகிறோம். தூக்கத்தைக் குறைத்துக்கொண்டால் வாழ்நாளே சீக்கிரம் கழிகிறது. அப்படியொரு நிலை.

தூக்கம், களைத்துப்போன உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்கு இயற்கை ஏற்படுத்தியுள்ள விசித்திரமான அமைப்பு இது.

மனிதனின் மூளைக்குள் பயாலாஜிக்கல் கிளாக் என்ற உயிரிக்கடிகாரம் உள்ளது. செல் தொகுதிகளால் ஆன இது, கண்நரம்புகளுக்கு மேலே அமைந்துள்ளது. நேர அளவுகளை விழித்திரைகள் உணர்ந்து கொள்வது இதனால்தான் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் நாம் இரவு-பகலை, நேர வித்தியாசங்களை வேறுபடுத்தித் தெரிந்துகொள்கிறோம். நேரமாச்சு, போய்படுங்கள் என்று நம்மை குட் நைட் சொல்லி தூங்கச் செய்வதும் இதுதான்.

நமது மூளையில் ஹைபோ தலாமஸ் சுரப்பிக்கு அருகில் பீனியல் கிளாண்ட் என்ற சுரப்பி உள்ளது. இது மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்தான் மனிதனை உறங்க வைக்கிறது.

மூளையானது உடலின் செயல்பாடுகள், காட்சிகள், கேட்டல், சிந்தனை இவற்றையெல்லாம் ஓய்வுபெறச் செய்து மெலடோனை ரத்தத்தில் கலக்கச்செய்து விடுகிறது. இதனால் உறக்கம் வந்து விடுகிறது.

இதைப்போலவே உடலில் லாக்டிக் அமிலமும், அசிட்டைல் கோலின் என்ற வேதிப் பொருட்களின் அளவும் அதிகமாகும்போதும் உறக்கம் வந்து விடுகிறது.

அதிகமாக உண்ணும்போது மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் மூளை லேசாக சோர்வடைந்துவிடுகிறது. இதனாலும் உறக்கம் வந்துவிடுகிறது.

உறங்குபவர்கள் சுமார் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை புரண்டு படுக்கிறார்கள். நன்றாக ஆழ்ந்து உறங்குவோரும் இருபது நிமிடத்திற்கு ஒருமுறை புரண்டு படுக்கிறார்கள். இப்படி புரண்டு படுப்பது மட்டும் இருபது முதல் நாற்பது முறைவரை தினமும் நடைபெறுகிறது.

ஒரே பக்கமாகப் படுத்திருந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடைபெறாமல் அந்தப் பகுதியில் உணர்விழப்பு ஏற்படும். அதாவது மரத்துப்போகும்.
மனிதனின் உறக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் நான்கு நிலையாகப் பிரிக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Feb 2009 - 19:16

முதல் நிலையின்போது தூக்கம் கண்ணை சொக்கும். அதாவது உறங்கு வீர்கள்.. திடீரென விழித்துப் பார்ப்பீர்கள். இது முதலாவது நிலை.

இரண்டாவது நிலையின்போது நன்றாக ஆழ்ந்து உறங்கி விடுவீர்கள். மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டு கொண்டிருக்கும். இந்த நிலையில்தான் உங்களுக்கு கனவுகள் வந்துகொண்டி ருக்கும். அதாவது கண்ணில் காட்சிகள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்.
மூன்றாம் நிலை உறக்கத்தின்போது பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருப்பீர்கள்.

நான்காம் நிலை மிக ஆழ்ந்த உறக்கம். இந்த உறக்கத்தின் போதுதான் கனவுகள் மாறி மாறிவரும். அதாவது கனவுலகில் முழுவதுமாக திளைத்திருப்பீர்கள்.

ஆழ்ந்த உறக்கத்தின் போதும், கண் அசைவு தூக்கத்தின் போதும்தான் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. மூளை வளர்ச்சியடைவது இந்த நேரத்தில் தான். உடலுக்குள் செல்களின் வளர்ச்சியின் போது தேவையற்ற செல்களை நீக்கி புதுச்செல்களை உருவாக்குவதும் செல்களை சீர் செய்வதும் இந்த நேரத்தில்தான்.

தூக்கத்தின்போது வேகமாக கண் அசைந்தால் கனவு காண்பதாகப்பொருள் என்று சொன்னேன் அல்லவா?
குழந்தைகள் தூக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு கண்களை அசைத்து தூங்குவார்கள். இது அவர்கள் வளர வளர சரியாகிவிடும்.

ஒரு இரவில் ஒரே ஒரு கனவுதான் காண்போமா என்றால், இல்லை. பல முறை கனவு காண்போம். இந்தக் கனவுகள் நான்கு நிமிடம் முதல் சுமார் ஒன்னரை மணி நேரம்வரை கூட நீடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கனவுகள் மன நிலைகளாலும் வருகின்றன.

மனம் என்பது மூளையிலா? இதயத்திலா என்று விவாதிக்காதீர்கள். மனம் இதயத்தில் இல்லை. அது மூளையில் உள்ளது. இது மூளையின் தனிப்பட்ட பகுதியல்ல. மூளையில் உள்ள பல்வேறு பகுதிகளை கட்டுப்படுத்தும் பகுதிகளின் ஒரு கூட்டுத்தொகுதி அல்லது அமைப்பு தான்மனம். ஆக, எந்தெந்த பகுதிகளின் பணிகள் மூளையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ அவையெல்லாம் விழி நரம்புகளில் அதிர்வுகளாகத் தெரிக்கும். இந்த நேரத்தில்தான் அவை சார்ந்த கனவு கள் வருகின்றன.

மனஇறுக்கம், நோய்கள், கவலை, கோபம், சந்தேகம் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடுகளும் கனவுகளாக வரும். இந்த கனவுக ளின் மூலம் மன இறுக்கம், மன அழுத்தம், ஆசை, துக்கம், கோபம் அன்பு போன்ற அனைத்துக்கும் வடிகால் ஏற்பட்டு மனம் நிம்மதி பெறுகிறது. தூங்கும் முன்பு குழப்பத்தில் இருந்தவர்கள் விழித்தபின் தெளிவடைவது இதனால் தான்.

நிகழ்ச்சிகள்மட்டுமின்றி உணவு முறைகளும்கூட கனவுகளுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜிரணிக்கப்படாத உணவுகள், கண்ட கண்ட உணவுகளை உண்பதுகூட திகில் கனவுகளுக்குக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சில கனவுகள் பலித்துவிடுகின்றனவே என்பார்கள். பறப்பது போல கனவு கண்டால் சிந்தனையில் பறக்கலாமே தவிர உடலால் பறக்க முடியாது. அதைப் போல கைலாயத்தில் சிவனோடு பேசிக் கொண்டி ருப்பதைப்போல கனவு கண்டால் அந்த இடத்திற்குப் போக முடியாது. கனவு நம் எண்ணத்தின் ஓட்டம், மனதில் ஏற்படும் பிரச் சினைகளின் அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

அடிக்கடி வரும் திகில் கனவுகள் கண்டிப்பாக மனநோயின் விளை வாக இருக்கக்கூடும். மன நல மருத்துவரை அணுகவேண்டும்.
இப்படிப்பட்ட தொல்லைகள் வரக்கூடாது என்பதால்தான் இரவில் அதிகமாக, கண்டதை சாப்பிடாமல் குறைவாக, மித உணவாக சாப்பிட்டு, மனதை இளகு வாக்கி படுக்கச்செல்லவேண்டும் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு படுக்க வேண்டும். உறங்கும் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் பெரியோர்.

avatar
Guest
Guest

PostGuest Thu 2 Jul 2009 - 20:52

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக