புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_lcapநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_voting_barநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_rcap 
19 Posts - 51%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 5%
kavithasankar
நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_lcapநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_voting_barநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_lcapநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_voting_barநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_lcapநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_voting_barநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_lcapநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_voting_barநடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் - மார்கண்டேய கட்ஜூ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 15, 2015 3:49 pm

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, முன்னாள்
பிரஸ் கவுன்சில் தலைவர் என பல்வேறு
பதவிகளை வகித்தவர் மார்கண்டேய கட்ஜூ.

சர்ச்சை கமெண்டுகளை அடித்து அவ்வப்போது
மீடியாவின் பார்வையில் அடிபடுபவர் கட்ஜூ.
இந்நிலையில், புதிதாக அவர் அடித்துள்ள கமெண்ட்
மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியுள்ளதாவது:
குரோசியாவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள
கிரபார் கிடாரோவிக் மிகவும் அழகான பெண்.
மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து அவர்
குரோசியாவின் அதிபராகியுள்ளார்.

நம் நாட்டிலும் அழகிய பெண்கள் குறிப்பாக
திரைப்பட நடிகைகள் அரசியலின் அனைத்து
பதவிகளுக்கும் வரவேண்டும் என நான்
விரும்புகிறேன்.

ஏனெனில், அரசியல் தலைவர்கள் மிகப்பெரிய
வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால்
மக்களின் நல்வாழ்வுக்கு எதுவும் செய்வதில்லை.
அழகிய பெண்களை தேர்ந்தெடுத்தால், நல்லது
நடக்காவிட்டாலும், அவர்களை அவ்வப்போது
மீடியாக்களில் பார்த்தாவது சந்தோஷப்பட்டுக்
கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும் என
தெரிவித்துள்ளார்.

கட்ஜூவின் இந்த கமெண்ட் இத்துடன் நின்று
விட வில்லை. மத்திய அமைச்சர்
ஸ்மிருதி இரானியை விட, பா.ஜ., எம்.பி.,
சாத்வி நிரஞ்சன் ஜோதி மிகவும் அழகாக உள்ளார்.
ஸ்மிருதி இரானி பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டால்,
தனது உடல் எடையை கொஞ்சம் குறைக்க வேண்டும்
என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக பாலிவுட் நடிகை
காத்ரினா கைப்பை நியமிக்க வேண்டும். இதுவும்
கட்ஜூ ஜொள்ளியது தான்.
-
-----------------------------------------
--தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 15, 2015 6:47 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 15, 2015 6:51 pm

அழகிய பெண்களை தேர்ந்தெடுத்தால், நல்லது நடக்காவிட்டாலும், அவர்களை அவ்வப்போது மீடியாக்களில் பார்த்தாவது சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும்

அடக் கேடுகெட்ட நாயே!

நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும் -  மார்கண்டேய கட்ஜூ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 15, 2015 7:07 pm

Markandeya Katju wrote:காத்ரீனா கைப்பை ஜனாதிபதி ஆக்கவேண்டும் --மார்கண்டேய கட்ஜு .

கைப் பையை எல்லாம் ஜனாதிபதி ஆக்கமுடியுமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 16, 2015 6:59 am

அரசியல் தலைவர்கள் மிகப்பெரிய
வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால்
மக்களின் நல்வாழ்வுக்கு எதுவும் செய்வதில்லை.

-
மக்களின் நல்வாழ்வுக்கு எதுவும் செய்யாத
தலைவர்களை சாடியுள்ளார்...
-
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக