புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_m10ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒமேகா 3 அதிக‌ம் உள்ள‌ உண்வு வ‌கை சொல்லி உத‌வ‌ முடியுமா பிலீஸ்...


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 09, 2009 3:38 pm

கரைக்கிட்டா சொன்னிங்க தல ( அண்ணா ) ஒமேகா -‍ 3 அதிகம் உள்ள மீன் எது? ப‌ட‌த்தேட‌ சொல்ல‌ முடியுமா பிலீஸ்...

ஒமேகா - 3 எதுல‌ அதிக‌மா இருக்கு? ( ப‌ழ‌ம், காய், ப‌ருப்பு, தானிய‌ங்க‌ள், க‌ட‌ல் உணவு )

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 09, 2009 3:40 pm

கரைக்கிட்டா சொன்னிங்க தல ( அண்ணா )

சாரி இது பழைய பதிவில் இருந்து வந்துடுச்சு... என்னை மன்னிக்கனும்... ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 56667

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 09, 2009 3:42 pm

தாமு தன்னோட பதிவுக்கே , REPEAT அடிக்குறாரு , எல்லோரும் பாருங்க ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 677196 ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 677196 ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 677196 ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 677196

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 09, 2009 3:46 pm

ஆமாம் , 5 ம தேதி பதிவு செய்துயிருக்கார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 09, 2009 4:14 pm

இல்ல பாலாஜி அது இன்னிக்கு போட்ட பதிவுதான்... அதுவும் ராஜா அண்ணாக்குதான்.... ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 56667

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 09, 2009 4:23 pm

தாமு wrote:இல்ல பாலாஜி அது இன்னிக்கு போட்ட பதிவுதான்... அதுவும் ராஜா அண்ணாக்குதான்.... ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 56667


நான் சொன்னது , ஏற்கனவே 5 தேதி - இந்த பதிவை பதிவு செய்துயிருக்கார். ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 56667 ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 56667 ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 56667

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 09, 2009 4:24 pm

மீன்


மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.

ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

எந்த நோய் வராது?

* ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

* கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

* கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

* இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்? மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 09, 2009 4:27 pm

தாமு wrote:கரைக்கிட்டா சொன்னிங்க தல ( அண்ணா ) ஒமேகா -‍ 3 அதிகம் உள்ள மீன் எது? ப‌ட‌த்தேட‌ சொல்ல‌ முடியுமா பிலீஸ்...

ஒமேகா - 3 எதுல‌ அதிக‌மா இருக்கு? ( ப‌ழ‌ம், காய், ப‌ருப்பு, தானிய‌ங்க‌ள், க‌ட‌ல் உணவு )


நாம் உட்கொள்ளும் உணவுவகைகளில் இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு, ஒமேகா-6 கொழுப்பு என்பவைகள்தான் அவை. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் தாவர எண்ணெய்களிலும், மாமிச வகைகளிலும் ஒமேகா-6 வகைக்கொழுப்பு இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களில், முக்கியமாக மீன்களில் காணப்படுவது ஒமேகா-3 வகைக்கொழுப்பாகும். ஒரு சில தாவரங்களிலும் இந்த ஒமேகா-3 வகைக்கொழுப்பு காணப்படுகிறது. எந்த வகையான கொழுப்பு நம்முடைய உடலில் உள்ளது என்பதைப் பொருத்து உடல் நலம் அமைகிறது.

ஒமேகா-6 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது.
இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது.
இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது.
இந்தக் காரணங்கள், மூளை மற்றும் இதயப்பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்த வழி செய்கின்றன.

ஒமேகா-3 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும் தன்மை குறைந்து, மீள்தன்மை அதிகரித்து, இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களின் செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால் இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருந்தால்கூட சிவப்பு அணுக்களின் நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம் உறுப்புகளைச் சென்றடைகிறது.

மனிதன் தோன்றிய காலத்தில் அவனது முக்கிய உணவாக கடல் உணவுகளே இருந்தன. தாவர எண்ணெய்கள் அனைத்தும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஒர் ஆராய்ச்சி முடிவின்படி அமெரிக்க ஆண்களுக்கு இதய நோய்கள் மிக அதிகமாகவும், கிரீன்லாந்து எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக கண்டறியப்பட்டது. இரத்தத்தில் ஒமேகா-6 ன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்கார்களுக்கு 65%, ஜப்பானியர்களுக்கு 50%, எஸ்கிமோக்களுக்கு 22% என்று புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும் ஒமேகா-3 க்கு புற்றுநோய், பக்கவாதம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக் காட்டிலும், மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 30% குறைவு என்பது சரியான ஆதாரம் இல்லையா?

ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... Omega_3_400

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 09, 2009 4:30 pm

நன்றி கார்த்திக்... ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 4:34 pm

ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது ஒமேகா  3  அதிக‌ம்  உள்ள‌  உண்வு  வ‌கை  சொல்லி  உத‌வ‌  முடியுமா  பிலீஸ்... 677196

Super..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக