புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு! Poll_c10'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு! Poll_m10'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு! Poll_c10 
19 Posts - 50%
heezulia

15 Posts - 39%
T.N.Balasubramanian

2 Posts - 5%
Guna.D

1 Post - 3%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen

17 Posts - 4%
prajai

10 Posts - 2%

சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Tue Jan 13, 2015 7:15 am

தமிழக அரசு துவக்கியுள்ள 'அம்மா' சிமென்ட் திட்டத்தால், வெளிமார்க்கெட்டில் சிமென்ட் விலை, மூட்டைக்கு, 100 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் குமுறுகின்றனர்.

தமிழகத்தில், 'அம்மா' சிமென்ட் என்ற பெயரில், மலிவு விலை சிமென்ட் விற்பனையை, தமிழக அரசு துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, திருச்சியில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக, 20 ஆயிரம் டன் 'சிமென்ட்', ஏழு தனியார் சிமென்ட் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு, 470 குடோன்களில் இருப்பு வைக்கப்படவுள்ளது.'ஒரு மூட்டை (50 கிலோ), 185 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, மக்களுக்கு, 190 ரூபாய்க்கு விற்கப்படும்' என்றும் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டம், ஏழை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே நேரத்தில், கட்டுமானத் துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், பொது மக்களுக்கு அரசு சார்பில், 190 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை சிமென்ட், வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, 290 ரூபாய்க்கு விற்கப்பட்ட 'சிமென்ட்'டை, கூடுதலாக, 100 ரூபாய்க்கு வெளி மார்க்கெட்டில் விற்பதற்கு அரசு மறைமுகமாக ஏற்பாடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது, தமிழகத்தில் வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படும் தமிழ்நாடு செட்டிநாடு சிமென்ட் மூட்டை, ஆந்திராவில், 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில், ஒரு மூட்டைக்கான, 40 ரூபாய், போக்குவரத்துச் செலவும் அடக்கம். அப்படியிருக்கையில், தமிழகத்தில், 100 ரூபாய் அதிகம் விற்பதற்கு, அரசின் மலிவு விலை 'சிமென்ட்' திட்டத்துக்கு, 100 ரூபாய் விலை குறைத்துக் கொடுப்பதே காரணமென்பதே இந்த குற்றச்சாட்டு.ஆயிரத்து 500 சதுர அடி பரப்புக்குள் புதிதாக வீடு கட்டுவோர்க்கு, 750 மூட்டைகள் சிமென்ட் வழங்கப்படும்; வீடுகள் பழுது பார்க்க, புதுப்பிக்க, 10 முதல் 100 மூட்டை வரை வழங்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு, இந்த திட்டம் பொருந்தாது என்று கூறியிருப்பது, நகரங்களில் வசிக்கும் நடுத்தர மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

ஏனெனில், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில், நிலம் வாங்கி வீடு கட்டுவதை விட, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வீடுகள் (பிளாட்) வாங்குவதையே பெரும்பாலான நடுத்தர மக்கள் விரும்புகின்றனர். கட்டுமான நிறுவனங்களே இவற்றைக் கட்டினாலும், அவற்றை வாங்குவது நடுத்தர மக்கள் தான். இதன் காரணமாக, அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை, மேலும் பல மடங்கு உயரும்.அது மட்டுமின்றி, பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், 100 மூட்டை 'சிமென்ட்' தரப்படுமென்று கூறுவதன் மூலமாக, பெருமளவு ஊழல் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதாவது, வீடு புதுப்பிப்பதாகக் கூறி, 190 ரூபாய்க்கு சிமென்ட் மூட்டைகளை வாங்கி, 290 ரூபாய்க்கு வெளிமார்க்கெட்டில் விற்பதற்கான வாய்ப்பு அதிகமென்று கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும்கட்சியினர்க்கே இதிலும் முன்னுரிமை தரப்படுமென்றும் இவர் சந்தேகம் கிளப்புகிறார். இந்த திட்டத்தால், தனியார் கட்டுமானத் துறையினர் மட்டுமின்றி, அரசு சார்பில் கட்டப்படும் மேம்பாலங்கள் மற்றும் கட்டடங்களைக் கட்டும் ஒப்பந்ததாரர்களின் நிலைமையும் மோசமாகி விடும். ஏனெனில், இவர்களும், 390 ரூபாய்க்கே, சிமென்ட் மூட்டை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஏற்கனவே, வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டட அனுமதிக்கான லஞ்சம் பல மடங்கு அதிகரிப்பு என பல காரணங்களால், கட்டுமானத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், மூட்டைக்கு, 100 ரூபாய் விலையேற்றம் என்பது, இத்துறையை மொத்தமாய் முடித்துக்கட்டிவிடுமென்று தனியார் கட்டுமானத் துறை நிறுவன நிர்வாகிகளும் குமுறுகின்றனர்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள இத்திட்டம், கீழ்த்தட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதோடு, ஆளும்கட்சியின் ஓட்டு வங்கியைப் பலப்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும், இத்திட்டத்திலுள்ள குளறுபடிகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி, வாய் திறக்காமல் இருப்பது, இந்த எதிர்பார்ப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

கேரளாவுக்கு கடத்த வாய்ப்பு!

கேரளாவில் தற்போது ஒரு மூட்டை சிமென்ட், 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில், 190 ரூபாய்க்குக் கிடைக்கும் 'அம்மா' சிமென்ட் மூட்டைகளை வாங்கி, கேரளாவுக்குக் கடத்தி, 300 ரூபாய்க்கு விற்றாலே பெரும் லாபம் கிடைக்கும். இதனால், 'அம்மா' சிமென்ட் மூட்டை விற்பனை, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் துவங்கினால், கேரளாவுக்குக் கடத்துவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இப்போதே, இதற்கான வேலைகள் நடந்து வருவதாக, கட்டுமானத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 13, 2015 4:08 pm

விலை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு
காணப்பட வேண்டும்...
-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 14, 2015 11:42 pm

சிமெண்ட் ஆலைக்கு அரசால் நட்டம் ஏற்படா வண்ணம் வெளி மார்க்கெட்டில் அதிகம்விற்று ஈடு கட்டித்தானே லாபம் காணமுடியும். அரசுக்கு 100ரீ குறைவாக கொடுத்து வெளி மார்க்கெட் விலை அதை ஈடு செய்தால்தான்.............................

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக