புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
prajai
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
jairam
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
8 Posts - 5%
prajai
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10ஐ - விமர்சனம் - Page 4 Poll_m10ஐ - விமர்சனம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ - விமர்சனம்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jan 14, 2015 2:20 pm

First topic message reminder :

ஐ - விமர்சனம் - Page 4 31087-a

தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.,
இயக்கம் : ஷங்கர்
நடிப்பு : விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபுன் படேல், சந்தானம்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம்
எடிட்டிங் : ஆண்டனி

மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் படம் இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது... ‘ஐ’ தந்த ஆச்சர்யங்கள் என்னென்ன?

கதைக்களம்

‘மிஸ்டர் தமிழ்நாடு’ லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் தியாவுடன் சேர்ந்து மாடலிங் செய்யும் வாய்ப்பு அமைய, மாடல் ‘லீ’யாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைகிறார். அவரின் வளர்ச்சி... சிலருக்கு பலவீனமாக அமைய, அவர்கள் அனைவரும் இணைந்து ‘நெஞ்சை நிமிர்த்தி’த் திரியும் விக்ரமை, ‘கூன்’ போட வைக்கிறார்கள். மீண்டும் விக்ரம் நிமிர்ந்தாரா? இல்லையா? என்பதே ‘ஐ’.

படம் பற்றிய அலசல்

ரொம்பவும் சாதாரணமான பழிவாங்கல் கதைதான். அதை தன் பாணியில் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

மணக்கோலத்திலிருக்கும் எமி ஜாக்ஸனை, கூன் விக்ரம் கடத்தும் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்துவிடுகிறது ‘ஐ’. பின்னர் ஃபிளாஷ்பேக்காக விக்ரம் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ அவதாரம் எடுப்பது, மாடலாக மாறுவது, எமியுடன் காதல் செய்வது என முதல் பாதி மெதுவாக பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் வேகமெடுக்கும் திரைக்கதை, விக்ரமின் பழிவாங்கல் நடவடிக்கையின்போது விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

டெக்னிக்கலாக ஷங்கர் படம் எப்போதுமே முதல் தரத்திலிருக்கும். இந்த ‘ஐ’யும் அந்த நம்பிக்கையைக் வீணாக்கவில்லை. அழகான லோகோஷன்கள், அற்புதமான இசை, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் மேக்அப், ஆச்சரியப்படுத்தும் சிஜி என எல்லாமே இப்படத்திலும் உயர்தரம்!

முதல்பாதியின் ஸ்லோவான திரைக்கதை, விக்ரம் எமிக்கிடையே இருக்கும் காதலில் ஆழமில்லாமல் இருப்பது, எளிதில் யூகிக்கக்கூடிய ‘ட்விஸ்ட்’ போன்றவை ‘ஐ’யின் பலவீனங்கள். அதோடு... இதற்குத்தானா இவ்வளவு பிரம்மாண்டங்களும்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்! லிங்கேஸன், லீ, கூனன் என மூன்று பரிமாணங்களிலும் அவரின் டெடிகேஷன் மலைக்க வைக்கிறது... ‘ஹேட்ஸ் ஆஃப் டு விக்ரம்’.

மாடலிங் பியூட்டி ‘தியா’ கேரக்டருக்கு 100 சதவிகிதம் பொருந்தியிருக்கிறார் எமி ஜாக்ஸன். நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், அவரைத்தவிர இவ்வளவு ‘தாராளம்’ காட்ட தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஆள் இல்லை!

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். டாக்டராக வரும் சுரேஷ் கோபி, அமைதியாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக முடித்திருக்கிறார். உபேன் பட்டேல், ராம்குமார் ஆகியோரும் சரியான தேர்வே!

பலம்

1. விக்ரமின் கடின உழைப்பு
2. பாடல்களும், அதை படமாக்கிய இடங்களும், விதமும்!
3. ஒளிப்பதிவு, மேக்அப், சிஜி உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. ரொம்பவும் சாதாரணமான கதை
2. எளிதில் யூகிக்கக் கூடிய ‘ட்விஸ்ட்’டுகள்
3. ஆங்காங்கே படத்தை ஸ்லோவாக்கும் ஒருசில காட்சிகள்
4. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

இவ்வளவு செலவு, இவ்வளவு உழைப்பு இந்தக் கதைக்கு தேவையா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படமாக்கிய விதத்தையும், அற்புதமான லோக்கேஷன்களையும், விக்ரமின் கடின உழைப்பையும் ரசிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ஐ’ ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

ஒரு வரி பஞ்ச் : விழலுக்கிறைத்த நீராக இருந்தாலும், அது விக்ரமின் வியர்வையாக இருப்பதால் கண்டிப்பாக ஒரு முறை கண்டுகளிக்கலாம்!

ரேட்டிங் : 5.5/10

-- டாப் 10 சினிமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 1:23 pm

நன்றி சரவணன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
..
.
.
.
.
என்றாலும்........................ஐ - விமர்சனம் - Page 4 MTNMmeaSh64bllkLYPRG+images ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 1:25 pm

சரி விடுங்க அம்மா அப்புறம் வேற என்ன விசேசம் சொல்லுங்க அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 1:31 pm

mbalasaravanan wrote:சரி விடுங்க அம்மா அப்புறம் வேற என்ன விசேசம் சொல்லுங்க அம்மா

அந்த பதிவை சரியா பார்த்தீங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 3:03 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:சரி விடுங்க அம்மா அப்புறம் வேற என்ன விசேசம் சொல்லுங்க அம்மா

அந்த பதிவை சரியா பார்த்தீங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115796
ஆமா பாத்தேன் இது உனக்கு தேவையான்னு கேக்ற போட்டோ இருக்கு அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 3:13 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:சரி விடுங்க அம்மா அப்புறம் வேற என்ன விசேசம் சொல்லுங்க அம்மா

அந்த பதிவை சரியா பார்த்தீங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115796
ஆமா பாத்தேன் இது உனக்கு தேவையான்னு கேக்ற போட்டோ இருக்கு அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1115830

அது இல்ல சரவணன், நான் முதலில் போட்ட பதிவு....புன்னகை அதில் வெள்ளை இல் அடித்திருக்கேன், நீங்க 'highlight ' செய்து பார்த்தால் தான் தெரியும் புன்னகை.........சும்மா கலாடாகு அடித்தேன் இதோ அது புன்னகை...................

''ஆமாம் எதுக்கு போலிஸ்?................நெட் இல் இருக்கே புன்னகை thamilgun என்று ஒரு சைட், இதோ 'ஆம்பிளை' படமும் எனக்கு டவுன்லோட் ஆகிவிட்டது.................பார்க்கப்போறேன்........(என் ) 'டார்லிங்' காக waiting கண்ணடி "

'டார்லிங் ' புது படம் + என்காத்துக்காரருக்காக waiting புன்னகை என்று போட்டேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 3:14 pm

சரி அம்மா சரி இப்ப நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 3:22 pm

mbalasaravanan wrote:சரி அம்மா சரி இப்ப நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1115836

சௌதி வந்திருக்கேன் சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 3:28 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:சரி அம்மா சரி இப்ப நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1115836

சௌதி வந்திருக்கேன் சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115837
சரி அப்டி எனக்கும் அங்க ஒரு வேலை பாத்து சொல்லுங்க வந்துறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 3:33 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:சரி அம்மா சரி இப்ப நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1115836

சௌதி வந்திருக்கேன் சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115837
சரி அப்டி எனக்கும் அங்க ஒரு வேலை பாத்து சொல்லுங்க வந்துறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1115841

நோ ப்ரோப்ளேம் சரவணன், உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எனக்கு மெயில் இல் உங்களுடைய bio  data  அனுப்புங்கோ, 'இவரிடம் ' காட்டுகிறேன்........வாய்ப்பு இருந்தால் கூப்பிடுவார் புன்னகை ..................ஓகே வா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 3:40 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:சரி அம்மா சரி இப்ப நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1115836

சௌதி வந்திருக்கேன் சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115837
சரி அப்டி எனக்கும் அங்க ஒரு வேலை பாத்து சொல்லுங்க வந்துறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1115841

நோ ப்ரோப்ளேம் சரவணன், உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எனக்கு மெயில் இல் உங்களுடைய bio  data  அனுப்புங்கோ, 'இவரிடம் ' காட்டுகிறேன்........வாய்ப்பு இருந்தால் கூப்பிடுவார் புன்னகை ..................ஓகே வா?
மேற்கோள் செய்த பதிவு: 1115845
இப்பவே அனுப்புறேன்  அம்மா,அனுப்பிட்டேன்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக