புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவக்கிரகங்களை வழிபடலாமா?

Page 2 of 2 Previous  1, 2

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Mon Jan 12, 2015 7:21 pm

First topic message reminder :

நவக்கிரகங்களை வழிபடலாமா?

வேண்டாம்.
ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி. வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு? சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.
நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா? தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.

ஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி. இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

இயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் ? ஜோதிடத்தால் என்ன பலன்?

தொடர்வோம்...

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 14, 2015 12:38 pm

ராஜ்.ரமேஷ் wrote:நவக்கிரகங்களை வழிபடலாமா?

நவக்கிரகங்களை வழிபட வேண்டாம் , ஒத்துகொள்கிறேன்.

முன்வினை பயனுக்கேற்ப நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் , இயற்கையோடு ஒத்து வாழ வேண்டுமென்பது தான் ஒவ்வொரு உயிரின் தலையெழுத்து என்றால். பிறகெதுக்கு நவகிரகங்களை மட்டும் வழிபடாமல் ஒதுக்க வேண்டும் அனைத்து கடவுள்களையும் வழிபடவேண்டாமே.

நாம் ஒரு கடவுளை வழிபாட்டு அவர் மூலம் நமது தலையெழுத்தை அல்லது முன்வினை / பின்வினையை update / alter பண்ணிகொண்டோமானால் அப்புறம் நீங்க சொல்லுற "வினைபயனை" அனுபவிக்காமல் தாண்டி வருவது போலாகிவிடுமே.

அப்புறம்,
எல்லாமே already ப்ரோக்ராம் பண்ணி பூவுலகுக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற பிறகு நாம் எதுக்கு source code (ஜோதிடம்) ஆராய்ந்து அதில் bug fix (பரிகாரம் ) பண்ண முயல வேண்டும்

ஜோதிடம் கூட தேவையற்றது தான் ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 14, 2015 1:33 pm

சினிமாவில் வில்லன் ஜெயிப்பது போல் காட்டுவார்கள்
கதாநாயகன் படும் கஷ்டங்கள் பரிதாபப்பட வைக்கும் .
ஆனால் கடைசியில் கதாநாயகனே வெல்வான் .
நாம் எல்லோரும் இதை நன்கு அறிவோம் .
இருப்பினும் வில்லனை திட்டி , கதாநாயக /நாயகிகளுக்கு பரிதாப்படுவோம் .
இறுதி முடிவு தெரிந்தாலும் , ஒரு ஈர்ப்பு . உட்கார்ந்து , ரசித்து , கசிந்து , வெளிவருவோம் .
ஜாதகமும் ஒரு விதத்தில் இது மாதிரியே . நம் கையில் ஒன்றும் இல்லை எனத் தெரிந்தும்
என்ன நடக்கும் என அறியும் ஆவல் .
நாளை என்ன நடக்கும் என்று அறிகிற ஆவல் யாருக்கு இல்லை .
ஜோதிடம், ஈர்க்கும் கலை என்னைப் பொருத்தவரையில் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 14, 2015 1:37 pm

கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்புடன் இல்லை...!
-
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 UMBfzSrBQQSzSO06TUDi+220px-Budha_graha

புதன் கிரகம்
----------------------------
குருவின் மனைவி தாராவை கவந்து சென்றவன் சந்திரன்
-
இவர்களுக்குப் பிறந்தவன் புதன்
-
இப்படிப்பட்ட கிரகங்கள் தான் நம்மை ஆட்டி
வைக்கின்றன..!!!
-

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Jan 14, 2015 4:56 pm

ayyasamy ram wrote:கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்புடன் இல்லை...!
-
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 UMBfzSrBQQSzSO06TUDi+220px-Budha_graha

புதன் கிரகம்
----------------------------
குருவின் மனைவி தாராவை கவந்து சென்றவன் சந்திரன்
-
இவர்களுக்குப் பிறந்தவன் புதன்
-
இப்படிப்பட்ட கிரகங்கள் தான் நம்மை ஆட்டி
வைக்கின்றன..!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1115220

இவையெல்லாம் கதைகள் மட்டுமே.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Jan 14, 2015 5:07 pm

[quote="ராஜா"]
ராஜ்.ரமேஷ் wrote:நவக்கிரகங்களை வழிபடலாமா?

நவக்கிரகங்களை வழிபட வேண்டாம் , ஒத்துகொள்கிறேன்.

முன்வினை பயனுக்கேற்ப நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் , இயற்கையோடு ஒத்து வாழ வேண்டுமென்பது தான் ஒவ்வொரு உயிரின் தலையெழுத்து என்றால். பிறகெதுக்கு நவகிரகங்களை மட்டும் வழிபடாமல் ஒதுக்க வேண்டும் அனைத்து கடவுள்களையும் வழிபடவேண்டாமே.

நாம் ஒரு கடவுளை வழிபாட்டு அவர் மூலம் நமது தலையெழுத்தை அல்லது முன்வினை / பின்வினையை update / alter பண்ணிகொண்டோமானால் அப்புறம் நீங்க சொல்லுற "வினைபயனை" அனுபவிக்காமல் தாண்டி வருவது போலாகிவிடுமே.

அப்புறம்,
எல்லாமே already ப்ரோக்ராம் பண்ணி பூவுலகுக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற பிறகு நாம் எதுக்கு source code (ஜோதிடம்) ஆராய்ந்து அதில் bug fix (பரிகாரம் ) பண்ண முயல வேண்டும்

ஜோதிடம் கூட தேவையற்றது தான் ,
மேற்கோள் செய்த பதிவு: 1115213

உண்மை தான் ஜோதிடம் தேவையற்றது. நாம் எதையும் எதிர்பார்க்காதவரை. அடுத்த வினாடி வாழ்க்கைக்காக நாம் வாழ முற்படும் போது தான் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை வருகிறது. அதற்கான தீர்வு தான் ஜோதிடம்

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக