புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 1](https://2img.net/h/2.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhuT_bo0qI/AAAAAAAAAYs/i7vDnZx066w/s320/1.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 2](https://2img.net/h/1.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhuCdApqrI/AAAAAAAAAYk/S1RupsQvcOo/s320/2.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 3](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhttM2REZI/AAAAAAAAAYc/a1ZYt5WY1yA/s320/3.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 4](https://2img.net/h/2.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhtbeKORlI/AAAAAAAAAYU/LBqgYEu4Fu4/s320/4.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 5](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhtNeBERaI/AAAAAAAAAYM/P33vLdBUD0k/s320/5.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 6](https://2img.net/h/1.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhtBFXqytI/AAAAAAAAAYE/4zNG84oUO2g/s320/6.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 7](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhs1pZnoSI/AAAAAAAAAX8/eZQRC7fZXZs/s320/7.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 8](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhsheUs9lI/AAAAAAAAAX0/0Y2CCrlJ7gw/s320/8.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 9](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhsRMcxsmI/AAAAAAAAAXs/sPIU5K98bpY/s320/9.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 10](https://2img.net/h/3.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhsD9hdWWI/AAAAAAAAAXk/PjK0ft0alNI/s320/10.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 11](https://2img.net/h/1.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhraWBhvGI/AAAAAAAAAXc/iGPe3ZevQn0/s320/11.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 12](https://2img.net/h/2.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhrHUQiQlI/AAAAAAAAAXU/rCbgGekWT6s/s320/12.jpg)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 13](https://2img.net/h/1.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhq3X5NNnI/AAAAAAAAAXM/sKnf2ha1bgg/s320/13.jpg)
நன்றி: ஆதலினால்
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 1](https://2img.net/h/2.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhuT_bo0qI/AAAAAAAAAYs/i7vDnZx066w/s320/1.jpg)
கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 2](https://2img.net/h/1.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhuCdApqrI/AAAAAAAAAYk/S1RupsQvcOo/s320/2.jpg)
இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 3](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhttM2REZI/AAAAAAAAAYc/a1ZYt5WY1yA/s320/3.jpg)
உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?
போட்டுவிடட்டுமா என
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 4](https://2img.net/h/2.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhtbeKORlI/AAAAAAAAAYU/LBqgYEu4Fu4/s320/4.jpg)
அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 5](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhtNeBERaI/AAAAAAAAAYM/P33vLdBUD0k/s320/5.jpg)
'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 6](https://2img.net/h/1.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhtBFXqytI/AAAAAAAAAYE/4zNG84oUO2g/s320/6.jpg)
அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 7](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhs1pZnoSI/AAAAAAAAAX8/eZQRC7fZXZs/s320/7.jpg)
உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 8](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhsheUs9lI/AAAAAAAAAX0/0Y2CCrlJ7gw/s320/8.jpg)
இனி உனக்கு
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 9](https://2img.net/h/4.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhsRMcxsmI/AAAAAAAAAXs/sPIU5K98bpY/s320/9.jpg)
எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 10](https://2img.net/h/3.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhsD9hdWWI/AAAAAAAAAXk/PjK0ft0alNI/s320/10.jpg)
அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 11](https://2img.net/h/1.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhraWBhvGI/AAAAAAAAAXc/iGPe3ZevQn0/s320/11.jpg)
இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 12](https://2img.net/h/2.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhrHUQiQlI/AAAAAAAAAXU/rCbgGekWT6s/s320/12.jpg)
கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 13](https://2img.net/h/1.bp.blogspot.com/_j-Zc2ZHcfwk/SRhq3X5NNnI/AAAAAAAAAXM/sKnf2ha1bgg/s320/13.jpg)
இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?
நன்றி: ஆதலினால்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
நம் இருவரின் உறவையும்
ஒற்றை வார்த்தைக்குள்
பொதுவாக்கப் பார்க்கிறேன் நான்,
போ.. என்று விரட்டுகிறாய் நீ!
ஆறரை நிமிடத்திலேயே
வந்திடாதத சுனாமி - உன்
அரைநொடி கிரகணத்தால்
வந்தே விட்டது எனக்குள்!
உன் பக்தியால்
தினம் எனக்கு
அம்மன் தரிசனம்
பிள்ளையார் கோவிலில்!
உன்
ஒற்றை ரூபாய் பெறும்
பிச்சைக்காரனாய்
ஆகிவிடுகிறேன் நானும்.
எனக்காயும் நிற்பாயா
அரை நிமிடம்?
நீ
எவ்வளவு புறக்கணித்தும்
எதைத்தான் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன் உன்பின்னால்?
ஒருவேளை உன்னால் தொலைத்துவிட்ட
என் செமஸ்டரையா?
ஒற்றை வார்த்தைக்குள்
பொதுவாக்கப் பார்க்கிறேன் நான்,
போ.. என்று விரட்டுகிறாய் நீ!
ஆறரை நிமிடத்திலேயே
வந்திடாதத சுனாமி - உன்
அரைநொடி கிரகணத்தால்
வந்தே விட்டது எனக்குள்!
உன் பக்தியால்
தினம் எனக்கு
அம்மன் தரிசனம்
பிள்ளையார் கோவிலில்!
உன்
ஒற்றை ரூபாய் பெறும்
பிச்சைக்காரனாய்
ஆகிவிடுகிறேன் நானும்.
எனக்காயும் நிற்பாயா
அரை நிமிடம்?
நீ
எவ்வளவு புறக்கணித்தும்
எதைத்தான் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன் உன்பின்னால்?
ஒருவேளை உன்னால் தொலைத்துவிட்ட
என் செமஸ்டரையா?
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
ஒருவேளை உன்னால் தொலைத்துவிட்ட
என் செமஸ்டரையா
இதை தாய்யா வேணாம்கிறோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன இளவரசன்..மீனு நேற்றுத்தான் மருதாணி போட்டேன் என்று சொன்னேன்..
இன்று பார்த்தால்..மருதாணி கவிதையா இருக்கு..இப்படித்தான் பப்ளிக் ல ,,பண்றதா..
இருந்தாலும் சூப்பர் இளவரசன்..
கார்த்திக் ,..கவிதை அருமை.. என்ன..யாரால் உங்க செமஸ்டரைதொலைத்தீங்க![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
இன்று பார்த்தால்..மருதாணி கவிதையா இருக்கு..இப்படித்தான் பப்ளிக் ல ,,பண்றதா..
இருந்தாலும் சூப்பர் இளவரசன்..
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
கார்த்திக் ,..கவிதை அருமை.. என்ன..யாரால் உங்க செமஸ்டரைதொலைத்தீங்க
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மீனு wrote:என்ன இளவரசன்..மீனு நேற்றுத்தான் மருதாணி போட்டேன் என்று சொன்னேன்..
இன்று பார்த்தால்..மருதாணி கவிதையா இருக்கு..இப்படித்தான் பப்ளிக் ல ,,பண்றதா..
இருந்தாலும் சூப்பர் இளவரசன்..![]()
ஏன் மீனு என்னிடம் சொன்னத இங்க சொல்லி என்ன இப்படி மாட்டி விடுறா..? நா தான் நம்ம பெயர சொல்லாம கவிதை போடுறேன் அப்புறமும் வந்து ஏன் இப்ப உளறுற???
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 649524](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/649524.gif)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 649524](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/649524.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இளவரசன் அடிக்காதே டா.. அப்பறம்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மீனு wrote:இளவரசன் அடிக்காதே டா.. அப்பறம்..
அப்புறம் என்ன ????
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 89452](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/89452.gif)
ஐயோ வேண்டாம் நா அடிக்கல அப்புறம் நீ எல்லாதயும் சொல்லிடுவ.....
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்பறம் நேற்று ஷெரின் பற்றியும்..விஜய் பற்றியும் சொன்னதை சொல்லிடுவேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|