புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
53 Posts - 42%
heezulia
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
304 Posts - 50%
heezulia
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_m10பாடிய முதல் பாட்டு - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடிய முதல் பாட்டு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 6:19 am

First topic message reminder :

பாடிய முதல் பாட்டு - Page 3 WgQHR3c8Tc6KbG6e1Mcw+5
-
-

 பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.

-
 டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

-
 பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’

-
 பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.

-
 “பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.

-


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 12:35 pm

பாடிய முதல் பாட்டு - Page 3 3838410834 பாடிய முதல் பாட்டு - Page 3 3838410834


பாடிய முதல் பாட்டு - Page 3 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பாடிய முதல் பாட்டு - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Feb 23, 2015 12:53 pm

1951 ம் வெளிவந்த தேவகி என்னும் காவியத்தை   இந்த  இணைப்பின் வழி காணலாம்.

http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 05, 2015 11:28 am

பேரின்பமே வாழ்விலே, நல்ல தரத்தில் தந்து எங்களை பேரின்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் டாக்டர் சார்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon Mar 23, 2015 5:27 pm

பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......

தொடர்ச்சி .......... !


" காசிருந்தால் கை மேலே குஷியாலே மனம் போலே

இந்த கலியுகத்தை வலை வீசிலாம் .....

அந்த கடவுளை விலை பேசலாம் ! "




படம் : " மனிதன் " ( 1953 )

பாடிய முதல் பாட்டு - Page 3 Hqdefaqmq


பாடலை எழுதியவர் : ' சுரபி '


இசை : எஸ் . வி . வெங்கட்ராமன் .




' மனிதன் ' ?

இப்படி ஒரு பெயரில் திரைப்படமா ? '


ஆமாம் , ஸ்வாமி !


டி. கே . ஷண்மகம் , டி . கே . பகவதி , மாதுரி தேவி ,

பண்டரி பாய் , டி . கே . நடராசன் ஆகியோர் நடித்து

" ஜுபிடர் " பட நிறுவனம் தயாரித்த படம் !


இந்த படத்தின் கதை வெற்றி பெற்ற நாடகமாக :


" டி .கே. எஸ் சகோதரர்கள் "

அரங்கேற்றிய வரலாறு உண்டு !


இந்த நாடகத்தைப் பார்த்துதான் 'ஜுபிடர் ' பட நிறுவனம்

இந்த கதையை படமாக்கியது !



" படத்தின் கதை , என்னய்யா ? "


சொல்றேன் .....சொல்றேன் .....

கதையை சொன்னால் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ....

அதெல்லாம் ....' ஐ டோன்ட் கேர் ' ....சொல்லிவிடுகிறேனே !





கணவனை பிரிந்து வாழும் மனைவி ....

சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்

தன மனதை பறி கொடுத்து பின்னர் தன

கற்பையும்

இழந்து விடுகிறாள் !

தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி

அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,

கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....

அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....

விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை

பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள

முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி

இறந்து விடுகிறாள் !



பாடிய முதல் பாட்டு - Page 3 10cpmanith



'இத்தாம்ப்பா கதை ! '


கதை பிடித்திருக்கா ?



" உங்களுக்கு பிடித்திருக்கா ? "


என்று என்னைக் கேட்கிறீர்களா !


அப்புறம் வந்த " ஓர் ஊதாப்பு கண்சிமிட்டுகிறது " படமே எனக்கு

பிடிக்கவில்லை , இந்த படமா எனக்கு பிடிக்கும் !



" சரி , படம் எப்படி ஓடியதா ? "


அத்தான் இல்லை !

வித்தியாசமான கசப்பான கதையை முழுங்க யாரும் தயாராக

இல்லை .....அதற்கு காரணம் :


மேடை நாடகத்தில் மனைவி வேடத்தில் :

எம் .எஸ் . திரெளபதி

என்கிற நடிகை சிறப்பாக நடித்து நாடகத்தை மெருகேற்றினார் !

படத்தில் ?


செளகார் ஜானகியின் சகோதரி கிருஷ்ணகுமாரி அந்த மனைவி


பாடிய முதல் பாட்டு - Page 3 Downlowqw


வேடத்தில் நடித்தார் .....அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லையாம் !

பின்ன என்னவாம் !


'நடிகையர் திலகம் ' சாவித்திரி நடிக்க வெண்டிய வேடத்தில்

நயன்தாரா நடித்தால் என்னவாகும் !




அதை விட சுவையான இன்னொரு செய்தி :


சென்னை சைதாபேட்டை பகுதியில் :


" நூர்ஜஹான் "

என்கிற பெயரில் ஒரு தியேட்டர் 1953 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு

அந்த தியேட்டரில் முதல் படமாக திரையிட ' மனிதன் ' படத்தை

திரை இட ஏற்பாடு செய்தனர் !


தியேட்டரை திறந்து வைக்க :

எம் . எ . முத்தையா செட்டியார் அவர்களை அழைத்து

வந்திருந்தனர் !

செட்டியார் வந்தார் ......

வந்தவர் தியேட்டரை திறக்க கத்திரிக்கோலை தேடவில்லை !

மாறாக ....


" என்னப்பா இந்த தியேட்டரில் முதல் படம் ? "


என்று கேட்டுவைத்தார் !

விழாக்குழுவினர் ' மனிதன் ' என்று சொல்ல ....செட்டியார்

" மனிதன் ' கதை என்ன ? "

என்று கேட்டுத்தொளைத்தார் !

" மனிதன் " கதை அவருக்கு சொல்லப்பட்டது !


கடுப்பானார் செட்டியார் அவர்கள் ! !

கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் !



பாடிய முதல் பாட்டு - Page 3 Imagesqyq



" நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட

இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வன்மையாக

கண்டிக்கிறேன் !

இந்த மாதிரி கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த படம்

ஒடக்கூடாது !

மக்கள் இந்த படத்தை பார்க்கக் கூடாது !

இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வெறுக்கிறேன் !

மக்கள் இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் ! "



கோபமாக சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் செட்டியார் !



" அந்த காலத்தில் கூட

" டிராப்பிக் ராமசாமிக்கள் "

இருந்திருக்கிறார்கள் , அய்யா ! "



தியேட்டர் திறப்புவிழாவுக்கெ இந்த கதி என்றால்

படம் ?


" பப்படம் " தான் !




அப்புறம் ?


இரண்டு ' பிட் ' தகவல்கள் :


1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்

" தியேட்டர் ராஜ் "

என்கிற பெயரில் இயங்கிவருகிறது !




2. இந்த மனிதன் ?



பாடிய முதல் பாட்டு - Page 3 Folderhfh


நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !

செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "

ஐ குறை சொல்ல முடியாது !





இது பாடல் "


" காசிருந்தால் கை மேலே "




http://picosong.com/VqAA/



எம்கே ஆர் சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 23, 2015 6:50 pm

டாக்டர் ஐயா மிக்க நன்றி. படத்திற்கும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் தெரிகிறது, தவறு செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அந்த கணவனுக்கு கொடுத்த கதாசிரியர் அந்த இணையை சேர்த்து வைத்திருக்கலாம். பாவம் கதாநாயகியை கொன்று விட்டார்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat May 16, 2015 5:07 pm

மிக்க நன்றி திரு . மாணிக்கம் நடேசன் அவர்களே!
 
 
 
 
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 
 
 
 பி. லீலா தொடர்ந்து
 
பாடுகின்றார் !
    
 
 
 
 
   இந்த பாடலை நான் முன்னரே குறிப்பிட
 
மறந்தது என் தவறுதான் !
 
 
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் !
 
 
 
 
" ஜெகதலப்பிரதாபன் ! "
 
 
 
இந்த பெயரில் " அசல் தமிழில் " ( ! )   இரண்டு படங்கள்
 
வெளிவந்துள்ளன .
 
 
1944  ஆம் ஆண்டு :
 
பி . யூ . சின்னப்பா நடித்த " ஜெகதலப்பிரதாபன் "


பாடிய முதல் பாட்டு - Page 3 8OW0f81jS7d7SWvbmc75+pu








 
 
அப்புறம் ?
 
 
" மைக் " மோகன் மற்றும் ராதா நடித்த  1990
 
" ஜெகதலப்பிரதாபன் ! "




பாடிய முதல் பாட்டு - Page 3 QE12rPzHRJWv3T2X7lCR+mogan
 
 
 
 
இவை தவிர , வேறு
 
" ஜெகதலப்பிரதாபன் "
 
உண்டா ?
 
 
டூ !
 
 
1961 ஆம் ஆண்டில் தெலுங்கில்
 
 
என் . டி. ராமராவ் , சரோஜாதேவி , எல் . விஜயலட்சுமி
 
ஆகியோர் நடித்த :
 
 
 
" ஜெகதேக வீருணி கதா "
 
என்கிற படம் , தமிழில்
 
" ஜகதலப்பிரதாபன் " ( 1961 )
 
என்கிற பெயரில் தமிழில் " டப் " செய்யப்பட்டது !




பாடிய முதல் பாட்டு - Page 3 N9LQpl8SRucn5w2pZUDv+Jagadeka_Veeruni_Katha
 
 
 
மேற்கண்ட  படத்தில் இருந்து
 
இடம் பெற்ற  இந்த பாடல் :

 
 
 
" ஜலந்தனில் ஆடுகிறோம் !
 
கன்னியர் பாடுகிறோம் !
 
எங்கும் ஆனந்தம் தானே ! "




பாடிய முதல் பாட்டு - Page 3 XWyiDSA3SA2rMa5vFEaA+0
 
 
 
பி. லீலா , குழுவினருடன் பாடும் இந்த பாடல்
 
எனக்கு மிகவும் பிடிக்கும் !
 
 
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்த இந்த பாடல்
 
கேட்க மிகவும் இனிமை !
 
 
லீலா அவர்கள் இசைக்கும் ' ஹம்மிங்க்க் ' இல் மனதை
 
பறி கொடுத்தவன் நான் !
 
 

நீங்களும் கேளுங்கள் !




http://picosong.com/jkLm/




விடியோ 








எம்கே ஆர் சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun May 17, 2015 9:21 am

அன்பான டாக்டர் சார், முதலில் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். இன்று காலையிலேயே நீங்கள் கொடுத்துள்ள் பாடலை மனதார ரசித்து கேட்டேன். காரணம், இப்பொழுதுதான் இந்தப் பாடலை கேட்கிறேன். இனிய பாடலை தந்த உங்கள்க்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 17, 2015 9:23 pm

மிகவும் நன்று புன்னகை

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Jun 18, 2015 4:01 pm

பி . லீலா அவர்கள்

இன்னும் பாடுகின்றார் !



பாடிய முதல் பாட்டு - Page 3 F5UwtPccSHGhtkltr0QM+pl





      இந்த பாடல் ஒரு பழைய பாடல் !

அறிய பாடலும் கூட !





     தங்கை கிருஷ்ணம்மா அவர்களின்

விருப்பப் பாட்டு !





" என்ன தவம் செய்தனை !

யசோதா !  எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "




http://www.mediafire.com/listen/qkuafdwyteejc4v/01_ENNA_THAVAM_SEITHANAI_-_P.L_00.mp3




##########################################3





 இதே பாட்டை , தற்போது,

சற்றே மெருகூட்டப் பட்டு :



திருமதி . சுதா ரகுநாதன்



பாடிய முதல் பாட்டு - Page 3 Bts9s2hgSVabgDSmbCTA+images(2)



பாடியுள்ளார் !


அந்த பாடலையும் இங்கே தருவதில் நான் தருவது

தவறு இல்லை என்று கருதுகிறேன் !


இதோ :




" என்ன தவம் செய்தனை "

சுதா ரகுநாதன் :




http://www.mediafire.com/listen/danw958k918kg4m/02_ENNA_THAVAM_SEITHANAI_-_SUDHA_RADHUNATHAN_00.mp3




" யார் பாடியது நன்றாக உள்ளது ? "


என்று நீங்கள் என்னைக்  கேட்டால்................



"  பழைய  கள்ளை .......

புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............


சுத்த ரகுநாதன் பாடியது .......

" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "

என்று உசிலை மணி

பாணியில் சொல்லலாம் !     ஜாலி


இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்

ஏற்றுக் கொள்ளக்கூடும் !



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




எச்சரிக்கை !



பி .லீலா

இன்னும் பாடுவார் !




எம்கேஆர்சாந்தாராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 18, 2015 6:16 pm

ஆம் ,சுதா அவர்களது ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு .

நன்றி mrk அவர்களே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக