புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடிய முதல் பாட்டு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.
-
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.
-
பழைய பாடல்கள் மட்டுமல்ல சாந்தாராமின் பழைய வரலாறுகளும் காதில் தேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி :
டாக்டர் . செளந்திரபாண்டியனார் அவர்களே !
தன்யன் ஆனேன் !
எம்கேஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
பி . லீலா பாடிய சில
அரிய திரைப்படப் பாடல்கள் !
சிறந்த ஒலிப்பதிவில் !
அரிய திரைப்படப் பாடல்கள் !
சிறந்த ஒலிப்பதிவில் !
" தேவகி " ( 1951 )
வி. என் . ஜானகி மற்றும் மாதுரி தேவி இணைந்து நடித்த இந்த
படத்தின் கதை வசனம் : மு. கருணாநிதி அவர்கள் !
இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் அற்புத இசையமைப்பில்
உருவான படம் !
" பேரின்பமே வாழ்விலே மீண்டதே !
சீராக ஆனந்தம் காண்போமே ! "
சீராக ஆனந்தம் காண்போமே ! "
லீலா வுடன் திருச்சி லோகநாதன் பாடும் துள்ளல் பாடல் !
இவர்களுடன் இசைக் கருவி கடம் மும் பாடுவது சிறப்பு !
லீலாவும் லோகு ( ! ) வும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல்
சளைக்காமல் பாடுவது சிறப்பு - அதுவும் அந்த ' ஹம்மிங்க்க் ' இல் !
என்ன ஒரு போட்டி !
கேளுங்கள் !
http://picosong.com/575T/
அதுவும் இந்த ஜி . ஆர் . அவர்கள் ஓர் இசை மேதை !
இசைத் தட்டில் வரும் இந்த பாடலை கடத்தை பயன்படுத்தி
இசையமைத்தவர் படத்தில் பார்க்கும் போது அவர் சாதாரண மான
கர்நாடக முறையில் இசையமைத்திருப்பதாக எனக்கு
தெரிகிறது !
நீங்களும் ஒப்பிட்டுப் பார்க்க .....
இதோ விடியோ பாடல் !
தொடரும்
எம்கேஆர்சாந்தாராம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......
தொடர்ச்சி .......... !
தொடர்ச்சி .......... !
" வணக்கம் சார் வணக்கம் !
வாய் பேசாமலிருப்பது ஏன் சுணக்கம் ! "
வாய் பேசாமலிருப்பது ஏன் சுணக்கம் ! "
"என்ன சார் ! யாருக்கு வணக்கம் போடுகிறீர்கள் ? "
என்று என்னைக் 'கலாய்க்கிறீர்களா !
பி .லீலா பாடிய அடுத்த பாடலின் முதல் அடிகளே அப்படித்தான்
வருகிறது !
படம் :
" முன்று பெண்கள் " ( 1956)
" என்னய்யா நீர் ! இப்படி பெயர் போட்டு தமிழில்
ஒரு படம் வந்தது என்று ' டூப் ' சொல்லுகிறீகள் ! "
என்று யாராவது என்னை ' நையப் புடைக்காமல் ' இருப்பதற்காக ( ! )
எங்கேயோ ' நோண்டி ' .....துடைத்து .....'அச்சும் அச்சும் ' என்று தும்மிக்கொண்டு
பழைய 'போஸ்டர்' கீழே கொடுத்துள்ளேன் !
நல்லா பார்த்துக்குங்கோப்பா !
[img:432c]https://www.filepicker.io/api/file/A4FMl1s3RgOwcKUIHEIM+3[en.JPG[/img:432c]
http://www.photouploads.com/images/3en.jpg
" சரி ! அது போகட்டும் !
யார் அந்த ' 3 பெண்கள் ' -
நயன்தாரா - திரிஷா - ஹன்சிகா மவுத்வாணி - யா ? "
என்றா " சொள்ளு" கிறீர்கள் - மன்னிக்கவும் - சொல்கிறீர்கள் ?
அத்தான் இல்லை !
அவர்கள் :
1. எம் .என். ராஜம்
2 . சி.கே . சரஸ்வதி
3. கிரிஜா !
சரி , இந்த பெயர்களை உடைய நடிகைகளை உங்களுக்கு
அடையாளம் புரிகிறதோ இல்லையோ ......தெரியலை .....
இன்னொரு கேள்வி கேட்கிறேன் !
"இந்த " 3 பெண்கள் " படத்திற்கு இசை அமைத்தது யார் ? "
என்றா கேட்கிறீர்கள் ?
கேட்டிங்களே .....நல்லா மாடிக்கிட்டீங்க்க .....ம் ....ம் ...மாட்டிக்கிட்டீங்க !
இந்த படத்திற்கு இசை : 3 பெண்கள் ......ஹி....ஹி ....
3 பேர்கள் !
அவர்கள் :
1. குன்னக்குடி வெங்கட்ராமய்யர் .
2. அஸ்வத்தம்மா ( வீணை காயத்திரி யின் அப்பா ! )
3. . கே . வி . மகாதேவன் .
" சரி , அய்யா ! இந்த பாடலில் பி .லீலா வுடன்
பாடும் ஆண் பாடகர் யார் , அதையாவது நமக்கு விளங்கட்டும் ! "
என்றா கேட்கிறீர்கள் ?
அப்படியே " மெர்சல் " ஆகிவிடுவீர்கள் , அந்த பாடகர் பெயரை நான்
சொல்லிவிட்டால் !
" என் அய்யா , அவர் பாகவதரா ? "
இல்லை ....... அதுக்கும் மேலே !
அவர் பெயர் :
டி. எ . மோதி !
" சரி, சரி , சும்மா கேட்டேன் , ஆளை விடு ! "
என்கிறீர்களா !
இந்த டி . எ . மோதி அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்லட்டுமா ?
1. " காணா இன்பம் கனிந்ததேனோ " - " சபாஷ் மீனா " படப் பாடலில்
சுசீலா வுடன் பாடியவர் !
2. அந்த கால பின்னணிப் பாடகி நித்ய கலா வின் ' வூட்டுக்காரர் ' - அத்தான் -
வீட்டுக்காரர் !
' சரி , பாடல் எப்படி ? '
என்றா கேட்கிறீர்கள் ?
பாடலுக்கென்ன குறைச்சல் !
பி. லீலா , " டாக்டர் லீலா " ஆக மாறி அட்டகாசமாக
பாடுகிறார் !
( லீலா அவர்களுடன் சுசீலா அம்மா ! )
" இதய வேதனையா சொல்லுங்க ! "
என்று பாடும்போது அவர் குரல் இன்னும் அழகாக
மாறி விடுகிறது !
டி எ மோதி ?
அவர் குரலும் மாறி விடுகிறது , அசல் நோயாளி பாடுவது பாடுகிறார் !
கேளுங்கோ நயனா , கேளுங்கோ !
பாடல் :
http://picosong.com/LYrn/
எச்சரிக்கை !
பி .லீலா வின் அபூர்வ பாடல்கள் இன்னும்
தொடரும் !
பி .லீலா வின் அபூர்வ பாடல்கள் இன்னும்
தொடரும் !
எம்கேஆர்சாந்தாராம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அரிய தகவல், ரசிக்கும் வகையில் அறிய தந்தமைக்கு எம்கே ஆர் அவர்களே
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
கடிதங்களை எழுதிய :
திரு. அய்யா சாமி மற்றும்
திரு . பாலசுப்பிரமணியன்
ஆகியோருக்கு நன்றி !
பி . லீலா அவர்கள் தொடர்ந்து பாடுகிறார் !
" சில சில ஆண்டுகள் முன்னம் ,
பலரும் போற்றும் வண்ணம் ,
சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம் ! "
" எங்கள் செல்வி " ( 1960 )
ஏ. நாகேஸ்வரராவும் , அஞ்சலி தேவியும்
படத்தில் கண்வன் - மனைவியாக வருகின்றனர் .
அவர்களுக்கு ஒரு பெண் குழ்ந்தை .
அமைதியுடன் வாழ்ந்த அந்த குடும்பத்தில் ஒரு புயல்
அடித்தது .
நடிகர் கே . பாலாஜியின் வடிவில் அந்த புயல் !
நடிகர் நாகார்ஜுனனின் அப்பா ( அத்தான் , ஏ . நாகேஸ்வர ராவை சொல்கிறேன் ! )
இசையமைப்பாளர் ஆதி நாராயன் ராவின் மனைவியை ( அத்தான் ,
அஞ்சலி தேவியைத் தான் சொல்கிறேன் ! )
வீணாக சந்தேகிக்கிறார் !
விளைவு ?
குடும்பம் சின்னா பின்னமாக ஆகின்றது !
குழ்ந்தை ஒரு பக்கம் !
அமலாவின் மாமனார் ( அத்தான், ஏ . நாகேஸ்வரராவை சொல்கிறேன் ! )
ஒரு பக்கம் !
" அடுத்த வீட்டுப் பெண் " பட நாயகி ( அத்தான் , நடிகை அஞ்சலி தேவி ! )
ஒரு பக்கம் !
ஆக மொத்தத்தில் அந்த குடும்பம் :
" யாதோன் கி பாராத் " ஆகிவிடுகிறது !
அஞ்சலிதேவி , குழந்தையும் , கணவனையும் பிரிந்து நடிகர்
டி. எஸ் . பாலய்யா வின் ஆதரவில் வாழ்ந்து ஒரு பள்ளிக்கூடத்தில்
ஆசிரியை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் .
அஞ்சலி , எப்போதும் தன குழ்ந்தை -கம் - கணவர் நினைவுடன்
வாழ்கிறார் !
பள்ளிக்கூடத்தில் பள்ளிச் சிறார்கள் , அஞ்சலி தேவி டீச்சரிடம்
" ஒரு கதை சொல்லுங்க , டீச்சர் ! "
என்று நச்சரிக்க ........
பாவம் ....அந்த அந்த ஆசிரியை ஆக இருக்கும் தாய் ,
தன கதையை யே பாட்டாக பாடுகிறார் !
இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே ....
பாடலின் " சிடுவேஷன் ! "
இந்த " சிடுவேஷன் " ஐ பி. லீலா அவர்களும் புரிந்து கொண்டு
பாடுகிறார் , கேளுங்கள் , மிக அற்புதமாக இருக்கும் !
1 . அந்த கதையில் அன்னங்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தன
என்பதை நடிகை அஞ்சலிதேவியின் முக பாவங்களை விட பின்னணிப் பாடகி
பி.லீலா வின் குரலில் நாம் கண்டு கொள்ளலாம் !
2. டீச்சரின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் சிறார்களின்
குதூகலம் நம்மை மகிழ்விக்கும் !
3. அப்படி மகிழ்ச்சியுடன் பாடும் அஞ்சலிதேவி அல்லது பி .லீலா
எப்படி , பாடலின் இறுதியில் மாறிவிடுவார் :
பாருங்கள் / கேளுங்கள் !
4. பாடலின் இறுதியில் பி . லீலா அழ ஆரம்பித்துவிடுவார் .....
" இப்படி மகிந்திடும் நாளையிலே நேர்ந்தது கொடிய
பெரும் புயலே "
மேலே குறிப்பிட்ட பாடல் வரிகளை பாட ஆரம்பித்தவுடன் பி . லீலா
ஆழ ஆரம்பித்துவிடுவார் !
அழ ஆரம்பித்ததோடும் அல்லாமல் பாடவும் செய்வார் !
இப்படி அழுது கொண்டே பாடுவது என்பது அவளவு
எளிது அல்லவே !
பாடல்வரிகளை தவறாமல் உச்சரிக்க வேண்டும் !
உடன் அழ வேண்டும் !
உணர்ச்சிகளை தவறாமல் குரலில் வெளிப்படுத்த வேண்டு்ம் !
இவை எல்லாமெ நன்றாக வெளிப்படுத்தி பாடகிறார் , பி .லீலா !
( இப்படி "அழுது கொண்டே பாடுவதில்
" குரல் தேர்ந்தவர் " / கை தேர்ந்தவர் :
டி எம் எஸ் !
" தங்கப் பதக்கம் " படத்தில் " சோதனை மேல் சோதனை "
பாட்டில் :
" தானாட வில்லை அம்மா , சதை ஆடுது ! "
என்கிற இடத்திலும்
" தாயக் காத்த தனயன் " படத்தில் :
" நடக்கும் என்பார் நடக்காது "
பாட்டில் :
" பிரித்த பந்தல் கோலம் கண்டு "
என்று பாடுகின்ற இடங்களில் , டி எம் எஸ்
அழுவார் / பாடுவார் ! )
4. லீலா அழுது கொண்டே பாடும் போது குழந்தைகளும்
சோகமாகி முகங்களை தூக்கி வைத்துக் கொண்டு
சோகமாக இருப்பது ........கிரேட் !
5. இந்த காட்சியில் நடிகை அஞ்சலிதேவி சும்மா " டம்மி பீஸ் "
மட்டும்தான் ......
நடிப்பதும் பாடுவதும் பி .லீலா தானே !
பி . லீலா அவர்களின் பாடலின் சிறப்பை இதன் மூலம்
விளங்குகிறது அல்லவா !
" சில சில ஆண்டுகள் முன்னம் "
பாடல் : ஆடியோ :
http://picosong.com/LXTE/
விடியோ :
தொடரும் .
எம்கேஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பாடிய முதல் பாட்டு என்னும் திரியை நான் இதுவரை பார்த்ததில்லை, இன்று நமது அன்பான டாக்டர் சார் அத்திரியைப் பற்றி எழுதி இருந்தார், கதவே திறந்து உள்ளே நுழைந்தேன், ஆஹா அங்கு எனக்கு தேவையான பல அற்புத புதையல்களைக் கண்டேன். எப்படி டாக்டர் சார் இதையெல்லாம் பத்திரப்படுத்தி எங்களுக்கு சுவைக்க தருகிறீர்கள்? அற்காக முதலில் எனது மனதார்ந்த நன்றி டாக்டர் சார். இங்கும் உங்கள் புனித பணியை தொடரட்டும். நன்றி
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4