புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_m10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_m10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10 
2 Posts - 6%
heezulia
நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_m10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_m10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_m10நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 11, 2015 11:26 am

நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஏற்கனவே சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சினிமா பட விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்ற போது மேடையில் வைத்திருந்த அம்மன் சிலை முன் இருக்கையில் செருப்பு அணிந்தபடி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார். இதற்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பின. இந்து அமைப்புகள் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்தன. குஷ்பு அப்போது வருத்தம் தெரிவித்தார். அதன்பிறகு அப்பிரச்சினை அடங்கியது.

அதன்பிறகு திருமணத்துக்கு முந்தைய ‘செக்ஸ்’ பற்றி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் மாட்டினார். பெண்கள் அமைப்புகள் நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டது.

கடந்த வருடம் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழாவில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் போன்ற இந்துக் கடவுள்கள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து கலந்து கொண்டார். இதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தான் இப்போது ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து சர்ச்சையில் மாட்டி உள்ளார்.

குஷ்பு மீது கும்பகோணம் கோர்ட்டில் இந்து மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. ருத்ராட்ச மாலையில் குஷ்பு தாலி அணிந்து இருப்பது இந்து மதத்திற்கு எதிரானது. இந்துக்கள் மனதை புண்படுத்தக் கூடியது என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவும் இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன.

-மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 11, 2015 11:30 am

தெரிந்தோ தெரியாமலோ இவர் அனைத்து பெண்களுக்கு நல்லது செய்துள்ளார்.

பல காலமாக ருத்ராக்ஷம் ஆண்கள் மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் அணிய கூடாது என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் ருத்ராக்ஷம் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அணியலாம் அதுமட்டுமல்ல எந்த நேரத்திலும்!! அணியலாம் என்று ஆன்மீக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

ஒரே ஒரு நிபந்தனை அசைவம் சாப்பிடுவதை குறைத்துக்கொண்டு வந்து கூடிய விரைவில் நிறுத்திவிடுங்கள் அது போதும். அனைவருக்கும் இனியொரு பிறவி இல்லா பெருவாழ்வு கிடைக்கும்.


தான் ஒரு இஸ்லாமியர் என்று கூறி வந்த குஷ்புவிற்கு ருத்ராக்ஷம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக மிக்க நன்றி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 11, 2015 11:39 am

அதிர்ச்சி அதிர்ச்சி
-
நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் 2uQnS5gRiOMJggb56tyF+kushboo

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 11, 2015 1:20 pm

எம்மா விளம்பரம் செய்ய வேற வழியே இல்லயாம்மா...



நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Aநடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Aநடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Tநடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Hநடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Iநடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Rநடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Aநடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் Empty
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 11, 2015 3:11 pm

இந்த பையித்தியக்கார நாய் இன்னும் என்னன்னவெல்லாம் செய்யபோகுதோ. இவ திருந்தவே மாட்டாளா?


murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Jan 11, 2015 5:30 pm

இதற்க்கெல்லாம் யாரும் வழக்குபோட வரமாட்டாங்க..

ஒரு பொருள் கடையில் நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது என்றால் அந்த பொருளின் விலை M R P யை தாண்டி விற்க கூடாது.. அப்படி விற்றால் அது சட்டத்திற்கும் இந்தியாவின் பொது கொள்கைக்கும் எதிரானது.
ஆனால் நம் தமிழக அரசு தமிழக மக்களால் அதிகமாக நுகரப்படும் GOLD FLAKE Filter சிகரெட்டை ஒரு பாக்கெட்டுக்கு 11 ரூபாய் அதிகமாக விற்க சொல்கிறது.
ஒரு மது பாட்டில் மீது 40 அதிகமாக விற்க சொல்கிறது.
ஆனால் வரி என்பது M R P க்கு உட்பட்டது மட்டுமே... M R P யை தாண்டி விற்கப்படும் பொருளுக்கு அதில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு கணக்கு எங்கே?
அப்படி தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படும் பணம் எங்கே போகிறது?
யாரோட செல்வா செழிப்பான வாழ்க்கைக்கு உதவுகிறது? நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இருந்து விடுதலை ஆக பணம் சேர்க்கப்படுகிறதா?
இதற்க்கெல்லாம் யாரும் வழக்குபோட வரமாட்டாங்க..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 11, 2015 10:18 pm

murugesan wrote:இதற்க்கெல்லாம் யாரும் வழக்குபோட வரமாட்டாங்க..

ஒரு பொருள் கடையில் நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது என்றால் அந்த பொருளின் விலை M R P யை தாண்டி விற்க கூடாது.. அப்படி விற்றால் அது சட்டத்திற்கும் இந்தியாவின் பொது கொள்கைக்கும் எதிரானது.
ஆனால் நம் தமிழக அரசு தமிழக மக்களால் அதிகமாக நுகரப்படும் GOLD FLAKE Filter சிகரெட்டை ஒரு பாக்கெட்டுக்கு 11 ரூபாய் அதிகமாக விற்க சொல்கிறது.
ஒரு மது பாட்டில் மீது 40 அதிகமாக விற்க சொல்கிறது.
ஆனால் வரி என்பது M R P க்கு உட்பட்டது மட்டுமே...
M R P யை தாண்டி விற்கப்படும் பொருளுக்கு அதில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு கணக்கு எங்கே?
அப்படி தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படும் பணம் எங்கே போகிறது?
யாரோட செல்வா செழிப்பான வாழ்க்கைக்கு உதவுகிறது?
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இருந்து விடுதலை ஆக பணம் சேர்க்கப்படுகிறதா?
இதற்க்கெல்லாம் யாரும் வழக்குபோட வரமாட்டாங்க..
மேற்கோள் செய்த பதிவு: 1114733

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா...............அப்படியும் வாங்கறாங்க பாருங்களேன்................அவ்வளவு தொகைக்கான கணக்கு எங்கே????????????????நீங்கள் சொல்வது போல யாரும் ஏன் பொதுநல வழக்கு போடலை?????????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
இவ போட்டுள்ளது தாலி போல இல்லையே ...டாலர் போலன்னா இருக்கு?........இத்தனை வருடமும் இவ்வளவு பெரிய தாலி யா போட்டுண்டு இருந்தா?...................எல்லாம் சும்மா பேர்ப்பரில் பேர் வர செய்யும் ட்ரிக்..................





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 12, 2015 12:35 am

krishnaamma wrote:இவ போட்டுள்ளது தாலி போல இல்லையே ...டாலர் போலன்னா இருக்கு?........இத்தனை வருடமும் இவ்வளவு பெரிய தாலி யா போட்டுண்டு இருந்தா?...................எல்லாம் சும்மா பேர்ப்பரில் பேர் வர செய்யும் ட்ரிக்..................

அதே, அதே.... அது டாலர் தான் கிருஷ்ணாம்மா. (இதற்க்கு பாத்திமா பாபு எவ்வளவோ மேல் போலிருக்கிறதே....) ஷூட்டிங் சமயத்தில் தாலியை கழட்டி வைத்து விடுபவர்கள் தானே...?



நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக