புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கைபேசியும் பெண்பேசியும்...
ஏய்… பொண்ண கவனி டீ…
எப்பப் பாத்தாலும்
செல்லுல பேசிக்கிட்டேயிருக்கா…
அப்படி
யார்கூடதான் பேசுவாளோ?
யார்கூட இருக்கும்… லவ்வர்கூடதான் …
விடுங்க…
நம்ம காலத்துலதான்
செல்போன் இல்லையே!

ஆடை (ஆ)பாசம்
அவனுக்காக
அலங்கரித்துக்கொண்டுச் செல்லும்
இந்த ஆடையை
என்னைக் கடந்துச் செல்லும் பெண்களே
என்னை
என்னவென்று
நினைத்திருப்பார்களோ தெரியவில்லை.

இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!

அணைத்தல் நிமிர்த்தம்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்

ஆணுக்குப் பெண் சமம் அல்ல!
கிளி பறந்துவிட்டால்
ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு நாய் இறந்துவிட்டால்
வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு பொருள் உடைந்துவிட்டால்
வேறொரு பொருள்…
இப்படியான வரிசையில் நீள்கிறது…
மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே அருமையாக இருக்கு ரமேஷ் ...................ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கின சிற்பம் போல இருக்கு...
.
.
.
//மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?//
மறுமணம் செய்து கொள்ள சில ஆண்களுக்கு கூட மனம் வராதே ரமேஷ்!
அனைத்துக்கும் வி.பொ.பா ..............
.
.
.
//மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?//
மறுமணம் செய்து கொள்ள சில ஆண்களுக்கு கூட மனம் வராதே ரமேஷ்!
அனைத்துக்கும் வி.பொ.பா ..............
மேற்கோள் செய்த பதிவு: 1132495கவியருவி ம.ரமேஷ் wrote:அணைத்தல் நிமிர்த்தம்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
-
-
கணவனை இழந்த மனைவியால்
மகன், மகள், பேரக்குழந்தைகள் என
அனைத்து உறவுகளுடனும் அன்பு
செலுத்தி, வாழ முடியும்...!
-
மனைவியை இழந்த கணவனால், அப்படி உறவுகளுடன் இணக்கமாக
வாழ முடிவதில்லை....
-
அதனால்தான் மறுமணம் செய்து கொள்ள முயல்கிறான்...!!
-
[color:eac7= #000000]கல்யாணம் பண்ணிக்கிட்டா
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1114286கவியருவி ம.ரமேஷ் wrote:கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
காதலில் தோற்றுப்போன கன்னிகளின் கண்ணீர்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’
குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு
சொல்லியதைக் கேட்டு… பார்த்து…
குடும்பத்துக்குத் தெரியாமல்
கருக்கலைப்பு செய்தாள்!
ஒரு நாள்
கணவனுக்குத் தெரியவர…
‘புருசனோட படுத்தாக்கூடத்தான்
அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி
விவாகரத்துப் பெற்று
மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பிறிதொருநாளில்
மனைவியோடும் 3 குழந்தைகளோடும்
அவனை ஒருநாள் பார்க்க…
40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!
குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு
சொல்லியதைக் கேட்டு… பார்த்து…
குடும்பத்துக்குத் தெரியாமல்
கருக்கலைப்பு செய்தாள்!
ஒரு நாள்
கணவனுக்குத் தெரியவர…
‘புருசனோட படுத்தாக்கூடத்தான்
அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி
விவாகரத்துப் பெற்று
மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பிறிதொருநாளில்
மனைவியோடும் 3 குழந்தைகளோடும்
அவனை ஒருநாள் பார்க்க…
40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5