புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_m10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_m10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_m10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_m10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_m10இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 06, 2015 11:57 pm

இரண்டு வாரத்தில் ரூ.278 கோடி வசூல்: அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!

இரண்டு வாரத்தில் அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை!  T48W6kvFSDeslQlluncN+PK300

மும்பை: அமீர் கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகி உள்ள 'பிகே' படம் இரண்டு வாரத்தில் ரூ. 278 கோடி வசூலித்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியன்று நாடு முழுவதும் ரிலீஸான 'பிகே' படம், உலகெங்கும் 4000 அரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் ரூ 26.63 கோடியை வசூலித்த பிகே, இரண்டாம் நாளில் ரூ 30.34 கோடியை ஈட்டியது. அடுத்த நாளில் ரூ 38.44 கோடியைக் குவித்து சாதனைப் படைத்தது.

முதல் ஞாயிற்றுக்கிழமையில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்ற நிலையில், ஒரு வாரத்திலேயே ரூ. 150 கோடி வசூலை அள்ளியது 'பிகே'.

இந்நிலையில் 'பிகே' படத்தில் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டிருப்பதாக கூறி டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டும், பிகே படம் திரையிடப்பட்ட சில திரையரங்குகள் மீது தாக்குதலும் நடத்தினர்.

இது படத்திற்கு கூடுதல் விளம்பரமாகிவிட, பிகே படம் ஓடும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் மேலும் கும்மியது. இதன் காரணமாக படம் ரிலீஸாகி முதல் இரண்டு வாரத்தில் ரூ. 278.52 கோடியை வசூலித்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இதுவரை இருந்து வந்த 'தூம் 3' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. 'தூம் 3' முதல் 2 வாரத்தில் வசூல் செய்த ரூ.271.82 கோடிதான் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை சாதனையாக கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து சல்மான் கானின் 'கிக்' ரூ. 244 கோடி), ஷாரூக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ரூ.288 கோடி வசூலித்திருந்தது.

ஏற்கனவே இதே அமீர்கான் - ஹிரானி கூட்டணி இணைந்து பணியாற்றிய 3 இடியட்ஸ் படம், முதல் இரண்டு வாரத்தில் ரூ. 202 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக