புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
மேற்கோள் செய்த பதிவு: 1113342
வில்லெடுத்தவளே வெல்வாயா என்னை
(கற்பனைக் கவிதை)
வீரம் செறிந்தவனை வில்லெடுத்துப் பாணமிட
வேண்டியதோ ஆரணங்குன் விழிகள்
ஓரமெனக் கடைக்கண் கொண் டொருமுறை நீ பார்த்தாலே
ஓடி மலர்ப் பாதம் வீழானோ
ஈரமென விழிகண்டும் இதயத்தில் இலையோ உன்
எழில்கொண்டே போர்தொடக்கலாமோ
ஓரம்பு பூக்கொண்டு எனநோக்கி வீசாய் என்
எழில்ரதியே மதன்மகிழசெய்யாய்!
நீரைப் பொழியுமுன் நேர் விழியால் காவலனை
நெஞ்சிலே அடித்த தென்ன பாராய்
தேரை அசைந்திவனும் தேடிஉலா செல்கையிலே
தூயமலர்ப் பொன்வதனப் பூவாய்
போரைத் தொடக்கவென புன்சிரிபாற் போதையிட்டே
பூவிழியால் எய்கணைகள் பூட்டி
யாரைப் புண்படுத்த யௌவனப் பெண்ணேபுருவம்
ஆகவொரு வில்லெடுத்தே எய்தாய்
ஆயென் மனம் வியந்து அல்லிஎனப் பூவிரிந்த
அழகு முகம் ராத்திரியில் கண்டேன்
தேயென் றுரு விழந்த திங்கள்தனும் வான்விட்டே
திருமுகத்தில் ஒளிகொடுக்க வென்று
பாயும் குறுவிழிமேல் பளிங்கு நுதலானதுவோ
பார்த்தவர்கள் கண்டிடுவ ரென்றோ
நீயும் முடிகொண்டே நெற்றியினை மறைப்பதென்ன
நிச்சயம் உன்குற்றமில்லைக் கூறு
(யாவும் கற்பனை) --கிரிகாசன்
வில்லெடுத்தவளே வெல்வாயா என்னை
(கற்பனைக் கவிதை)
வீரம் செறிந்தவனை வில்லெடுத்துப் பாணமிட
வேண்டியதோ ஆரணங்குன் விழிகள்
ஓரமெனக் கடைக்கண் கொண் டொருமுறை நீ பார்த்தாலே
ஓடி மலர்ப் பாதம் வீழானோ
ஈரமென விழிகண்டும் இதயத்தில் இலையோ உன்
எழில்கொண்டே போர்தொடக்கலாமோ
ஓரம்பு பூக்கொண்டு எனநோக்கி வீசாய் என்
எழில்ரதியே மதன்மகிழசெய்யாய்!
நீரைப் பொழியுமுன் நேர் விழியால் காவலனை
நெஞ்சிலே அடித்த தென்ன பாராய்
தேரை அசைந்திவனும் தேடிஉலா செல்கையிலே
தூயமலர்ப் பொன்வதனப் பூவாய்
போரைத் தொடக்கவென புன்சிரிபாற் போதையிட்டே
பூவிழியால் எய்கணைகள் பூட்டி
யாரைப் புண்படுத்த யௌவனப் பெண்ணேபுருவம்
ஆகவொரு வில்லெடுத்தே எய்தாய்
ஆயென் மனம் வியந்து அல்லிஎனப் பூவிரிந்த
அழகு முகம் ராத்திரியில் கண்டேன்
தேயென் றுரு விழந்த திங்கள்தனும் வான்விட்டே
திருமுகத்தில் ஒளிகொடுக்க வென்று
பாயும் குறுவிழிமேல் பளிங்கு நுதலானதுவோ
பார்த்தவர்கள் கண்டிடுவ ரென்றோ
நீயும் முடிகொண்டே நெற்றியினை மறைப்பதென்ன
நிச்சயம் உன்குற்றமில்லைக் கூறு
(யாவும் கற்பனை) --கிரிகாசன்
அந்த-படத்தில் காணப்படுவது ஒரு கற்பனை சித்திரம் என்ற நோக்கிலே ஒருகற்பனை நாயகனை உருவாக்கி அவனின் உருவகத்தைத் தன்னிலைபடுத்தி கவிதை எழுதப்பட்டது. அது ஒரு பெண்ணின் நிழற்படமாக கருதப்ப்டவில்லை. உயிரோடு இருக்கும் பெண்ணாயின் என் கவிதை அவரைக் குறிப்பதல்ல!
அன்புட கிரிகாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1113453krishnaamma wrote:3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன்
நிச்சயமாக தவறைத் திருத்த எண்ணினேன் முடியவில்லை
நன்றிகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1113457kirikasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1113453krishnaamma wrote:3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன்
நிச்சயமாக தவறைத் திருத்த எண்ணினேன் முடியவில்லை
நன்றிகள்
நோ ப்ரோப்ளேம்.............சில சமையம் நெட் slow வால் இப்படி ஆவது சகஜம் தான் ...நாங்கள் எதுக்கு இருக்கோம் மத்தவாளுக்கு உதவத்தானே ? .அன்புடன், கிருஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1113366krishnaamma wrote:ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
-
-
புகைப்படத்திலிருப்பது இந்தோனேசிய நாட்டின்
மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்.
-
ஸ்ரீகண்டி-
இவர் திரவுபதியின் தங்கை.
அருச்சுனனிடம் வில்வித்தை பயிலும் ஸ்ரீகண்டி
தன்னை விட வில்வித்தையில் சிறந்த பெண்ணை
அருச்சுனன் காட்டினால் தான் அருச்சுனை மணப்பதாக
கூறுகிறார்.
-
அருச்சுனன் தன் இன்னொரு மனைவியான லாரசதியை
அனுப்புகிறார். இருவரும் போரிடுகையில் ஸ்ரீகண்டி
வேண்டுமென்றே தோற்று அருச்சுனன் மனைவி ஆகிறார்.
-
கிரிகாசன்...
-
உங்கள் கவிதை அருமை...
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-
-
உங்கள் கவிதை அருமை...
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1113342ayyasamy ram wrote:
-
கவிஞர்கள் கற்பனையை
கணினியில் காண
புகைப்பட கலைஞரை ,
நிழற்படம் கேட்க ,
புகைப்பட கலைஞரும் ,
தந்தார் ஒரே ஒரு படம் !
குதிகால் உயர் காலணியுடன் ,
மதிவதன புன்னகையுடன்
விரித்த கூந்தல் சரிந்தாட
வில் அம்புடன்,
பாவனை செய்ய
பாவை வந்தாள் வில்லுடன் .
பாவனை பல செய்தாலும்
பார்த்தவர் ரசிக்க
படமொன்றே வந்தது . .
உந்தன் குறி தப்புமோ இல்லை
எந்தன் நெறி தப்புமோ , நானறியேன்
வம்பை விலைக்கு வாங்கேன், அறிவாய்
அம்பை பிடிக்கும் மங்கையே !
அழகு காதணி அசைந்தாடி
அழகை கூட்டுகையிலே
கண்டாயா , காலணி தண்டை ? ,
விண்டிடுமே,விசையுடன் அம்பெரிகையில் :
ஆபத்து காலணி அவசியமா ?
சமத்துப் பெண்ணே நீ கூறு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3