புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைப் பருவ கவலைகள்
Page 1 of 1 •
- GuestGuest
பெரியவர்களுக்குத்தான் என்றில்லை, குழந்தைகளுக்கும் அவரவர் வயதிற்கேற்ப கவலைகள் இருக்கும்.
* மூன்று, நான்கு வயதுக் குழந் தைகளுக்குப் பெற்றோரைப் பிரிந்திருப்பது கவலையைத் தரும் விஷயம். தற்காலிகமாகப் பெற்றோரைப் பிரிந்திருக்கும் குழந்தைக்குத் தன்னைக் கவனித் துக் கொள்ளப் போகிறவருக்கு, தன்னுடைய சாப்பாடு, விளை யாட்டு விருப்பங்கள் பிடிக்குமோ என்று கவலையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இருக்கும் பயங்கள் பெற்றோரால் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அது கவலைகளாக உருமாறக் கூடும்.
* இயற்கையின் சீற்றங்களான இடி, மின்னல், புயல், பூகம்பம், வெள்ளம் பற்றியெல்லாம் அறிவியல் பூர்வமாக விளக்கி விட்டால் பிறகு அவை பற்றியெல்லாம் குழந்தை கவலைப்படாது.
* வளரும் போது குழந்தையின் கவலைகள் வேறு வடிவம் பெறுகின்றன. படிப்பில் முதலாவதாக வருவது, விளையாட்டில் பரிசு பெறுவது என்று அதன் கவனம் திரும்பி விடும்.
* சாதாரணக் கவலைகள் சீக்கிரமே அகன்று விடும். புதியவர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும், காயம்பட்டால் செத்துப் போக நேரிடும் போன்றவை குழந்தைக்கு ஏற்படும் பொய்யான பயங்கள். அவை யதார்த்தத்துக்கு ஒத்து வராதவை. சில குழந்தைகள் தூங்கவே பயப்படும். கெட்ட கனவில் காணும் பூதம், பிசாசுகளுக்குப் பயந்து தூங்காது.
குழந்தையின் பயம் எத்தகையது என்று கண்டறிந்து அதைப் பெற்றோர் போக்க முயற்சிக்க வேண்டும். உனது பயங்கள் அர்த்தமற்றவை என்று குழந்தையிடம் வலியுறுத்திக் கூற வேண்டும். சிலசமயம் மனவியல் நிபுணரின் ஆலோசனையுடன் தான் குழந்தையின் பயத்தை அகற்ற முடியும்.
* புதிய பள்ளிக்குப் போகும் போதோ, தேர்வுக்குத் தயாராகும் போதோ குழந்தை கவலைப் படும். சவாலான காரியங்களில் ஈடுபடும் குழந்தைக்கு எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று கவலை இருக்கும். எந்தச் சவாலும் இரண்டாவது முறையில் அதற்குக் கவலை அளிப்பதில்லை.
* சில கவலைகளை உருப்படியாக சமாளிக்க முடியாத நிலை குழந்தைக்கு உருவாகலாம். உதாணமாகத் தேர்வு பற்றி யது. பாடங்கள் அலுப்பூட்டுவதாக இருந் திருக்கும் அல்லது ஆசிரியரின் போதனை மோசமாக அமைந்திருக்கும்.
தனக்கடுத்து தன் வீட்டில் பிறக்கும் இன்னொரு குழந்தையைப் பார்த்தும் சில குழந்தைகளுக்குக் கவலை ஏற்படும். தனக்கு அது போட்டியாக வந்து விடுமோ, தன் மீதான பெற்றோரின் பாசம் குறைந்து விடுமோ என்றெல்லாம் மனத்துக்குள் கவலைப்படும். அதைப் புரிந்து கொண்டு, அந்தக் குழந்தைக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது பெற்றோரின் கடமை.
* ஆழ்ந்து கவலைப்படும் குழந்தை தான் பாராட்டப்பட வில்லையே என்று எண்ணும். தான் பாராட்டத் தக்கவனாய் இல்லையே என்றும் எண்ணும். அத்தகைய குழந்தைக்கு ஆதரவு அவசியம். அதற்காக அதிக செல்லம் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தைக்கு அதனிடமிருந்து தாங்கள் எதிர்பார்க்கிற காரியத்தை அது செய்யலாம், அதன் மீது தங்களுக்கு நம் பிக்கை இருக்கிறது என்பதைப் பெற்றோர் உணர்த்த வேண்டும்.
* தன்னால் முடியும் என்ற உணர்வில் குழந்தையின் தன்னம்பிக்கை வளர்கிறது. அதனுடைய கவலைகள் குறைய ஆரம்பிக்கிறது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1