புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1112687யினியவன் wrote:தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112918கவியருவி ம.ரமேஷ் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1112687யினியவன் wrote:தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கற்பழித்துவிட்டு போகிறவனை கொ... செய்யாமல் விடாதே. என்றுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோன்றும். எருமை புண் காக்கைக்கு தெரியாது என்பார்கள். பாதிக்கப்பட்டவ்களுக்குதான் உண்மையான வலி புரியும். கொலை செய்துவிடுவார்களே என்பதற்காக இப்படி கூறவேண்டிய எழுதவேண்டிய நிலையில் சமூகம் தள்ளப்பட்டிருப்பது வேதனையான விடயம். சட்டம் மிக மிக கடுமையாக்க கொடுமையாக்ககூட ஆக்கப்படலாம் இந்த விடயத்தில் தவறு செய்பவர்களுக்கு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எதிர்த்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன் .
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த மிருகத்தை கொல்லத் துணிய வேண்டும் பெண்கள் - அவர்களுக்குத்தான் அந்த மனோதிடத்தை தரும் கவிதை எழுதவேண்டிய கட்டாயம் என்று தான் எனக்கு படுகிறது.கவியருவி ம.ரமேஷ் wrote:
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112940T.N.Balasubramanian wrote:எதிர்த்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன் .
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்
இது ரொம்ப முக்கியம் ஐயா அடக்கம் ஒடுக்கம் எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கு ......நாடு நடப்பை பார்த்தால் ரொம்ப வருத்தமாய் இருக்கு................
.
.
.
அதே சமையம் " நான் ஆண்...............எதுவேணா செய்வேன் என்கிற மனப்பான்மையை, வீட்டில் அம்மாவே 'தூபம்' போட்டு வளர்ப்பதை தடுக்கணும்.........குறைத்துக்கணும் ....................பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி போல ஆகிறதே ..................இதுபோல ஒரு குற்றம் நடந்ததும் அந்த ஆணை அவன் வீடு பெண்களே ............கொன்னுடனும்.................. இப்படி ஒரு பிள்ளை எனக்கு வேண்டாம் என்று.....................அப்போ தான் இது சரிப்படும்......................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........
விடை இல்லாத கேள்வி அல்ல இது. சட்டம் திருத்தப் பட்டுவிட்டது - பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கொலையும் செய்யலாம் என்று.
முதல் வரியான கற்பழித்துவிட்டுப் போ என்ற கருத்திலேயே எனக்கு உடன் பாடில்லை - சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானம் இழந்தவள் என்று சொன்னால் அந்த சமூகம் தான் மானமற்ற மரியாதை இழந்த சமூகம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112943யினியவன் wrote:krishnaamma wrote:
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........
விடை இல்லாத கேள்வி அல்ல இது. சட்டம் திருத்தப் பட்டுவிட்டது - பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கொலையும் செய்யலாம் என்று.
முதல் வரியான கற்பழித்துவிட்டுப் போ என்ற கருத்திலேயே எனக்கு உடன் பாடில்லை - சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானம் இழந்தவள் என்று சொன்னால் அந்த சமூகம் தான் மானமற்ற மரியாதை இழந்த சமூகம்.
நல்லது இனியவன்.அப்போ மேலே நான் 'வெள்ளை ' இல் போட்டுளதை 'திக் ' ஆக போட்டுடலாம் என்று நினைக்கிறேன்.....இது போல ஆட்களை கேள்வியே கேட்காமல் சுட்டு தள்ளினாலே, உடம்பில் பயம் வரும் ஆண் பெண் இருவருக்கும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2