புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
1 Post - 5%
heezulia
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
1 Post - 5%
Barushree
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
2 Posts - 2%
prajai
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
2 Posts - 2%
Barushree
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
1 Post - 1%
heezulia
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெயரழகி – கவிதை Poll_c10பெயரழகி – கவிதை Poll_m10பெயரழகி – கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயரழகி – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 01, 2015 6:36 am

பெயரழகி – கவிதை VCOOY744Qk27GBsViOJo+unnamed(1)
-
பெயரழகி – கவிதை YNPnHLSu6haT0telHdbA+unnamed(1)
-
-
என் குட்டி தேவதை
நேற்று பெய்த பெருமழைக்கு
வெண்ணிலா என்றும்
இன்று வந்த சாரலுக்கு
கிருபா என்றம் பெயரிடுகிறாள்.
-
என் அப்பாவின் பெயர்
என் செல்போனுக்கு.
எங்கள் வீட்டு ரோஜாச் செடிக்கு மட்டும்
ஏனோ முருகேசனாம்.
-
அவித்து எடுத்து
இட்லி ஒவ்வொன்றுக்கும்
பொறுமையாக பெயர் வைக்கிறாள்
கடிகாரம், டி.வி., கண்ணாடி, அலமாரி என
எதுவும் தப்பிவிடவில்லை
அவளின் பெயர் சூட்டும் விளையாட்டிலிருந்து
-
எப்படா முடிப்ப? என்பது போல் பார்த்த
என்னிடம் கேட்கிறாள்
அப்பா, ஷிஃபாங்கிற என் பேருக்கு
ஒரு பேரு வைக்கட்டுமா..?
-
—————————————————————-
-தி.விக்னேஷ்
நன்றி: ஆனந்த விகடன்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 01, 2015 2:15 pm

அருமை அருமை...






கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பெயரழகி – கவிதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 01, 2015 4:53 pm

குழந்தைகளின் உலகம் - அலாதியானது
அதை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்
கவிதை அருமை ஐயா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Rajesh.G
Rajesh.G
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 02/01/2015

PostRajesh.G Fri Jan 02, 2015 10:11 am

Message body...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Jan 02, 2015 11:04 am

தனி உலகம் அவர்களுடையது...
முனைவர் ம.ரமேஷ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முனைவர் ம.ரமேஷ்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 03, 2015 1:39 pm

அருமை குழந்தைகள் நினைப்பதை போன்றே ஒரு உணர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக