புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா?
ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
Guestஉங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:1.சுபாஷை அடிக்க கூடாது..
2.மேற்படிப்பு கண்டிப்பாக படிக்க வேண்டும்.
3.என்னிடம் இருக்கும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்...
4.முடிந்தவரை பிறருக்கு நல்லது செய்ய வேண்டும்..
5.அம்மாவுக்கு பொங்கலுக்கு ஒரு புடவை வாங்கித்தரனும்..
6.என் கணவரிடம் சண்டையை தவிர்க்க வேண்டும்...
7.இதெல்லாம் நிறைவேற நான் கடவுளை என்றுமே என் மனத்தை விட்டு விலக்க கூடாது...
நல்ல முடிவுகள் சரண்யா......உங்கள் உறுதிகள் தளராமல் இருக்க நானும் பெருமாளை வேண்டுகிறேன் .....ஆல் தி பெஸ்ட் !
.
.
.
ஆனால் ஒரு சந்தேகம்........நீங்களே ரொம்ப சின்னவ, உங்கள் பையனுக்கு எத்தனை வயது இருக்கும் அதைப்போட்டு அடிக்கிறேளே?.....................அச்சச்சோ ....பாவம் சரண்யா...............எனக்கு தெரிந்த வரை அவனுக்கு ஒரு 3 -4 க்குள் தான் இருக்கும்...பாவம் குழந்தை அதை போய் அடிக்காதீங்கோ .............. .மிரட்டியே வழிக்கு கொண்டு வாங்கோ ......சரியா? ....அன்புடன், கிரிஷ்ணாம்மா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:M.Saranya wrote:
1.சுபாஷை அடிக்க கூடாது..
2.மேற்படிப்பு கண்டிப்பாக படிக்க வேண்டும்.
3.என்னிடம் இருக்கும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்...
4.முடிந்தவரை பிறருக்கு நல்லது செய்ய வேண்டும்..
5.அம்மாவுக்கு பொங்கலுக்கு ஒரு புடவை வாங்கித்தரனும்..
6.என் கணவரிடம் சண்டையை தவிர்க்க வேண்டும்...
7.இதெல்லாம் நிறைவேற நான் கடவுளை என்றுமே என் மனத்தை விட்டு விலக்க கூடாது...
சுபாஷ் தான் உங்கள் கணவர் என்று தவறாக நினைத்து விட்டேன் - ஏன்னா அடி கணவர்கள் தானே இப்பல்லாம் வாங்கறது
என் 6 - என் எண்ணம் தவறென உணர்த்திவிட்டது
......பாவம் அவ சீரியசாக சொல்லிண்டு இருக்கா.......நீங்க .........
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:என் கணவரின் பெயர் திரு.மோகன சுந்தரம் .
உங்கள் உருது அல்ல உறுதி மொழி என்ன ????
இனியவனுக்கு ஏது உறுதி? .......சாரி........... உறுதி மொழி.............எல்லாம் " உதார் மொழி"
" தான்....................
.
.
.
.
"உதார்" என்றால் "தானம்" என்று ஒரு அர்த்தம் இருக்கு ஹிந்தி இல்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:உறுதியா சொல்றேன் இறுதியா சொல்றேன்
உறுதி மொழின்னா இன்னான்னே தெரியாது சரண்யா
அது சரி..............நமக்கு அதெல்லாம் எதுக்கு இனியவன் ................எனக்கு கூட அதெல்லாம் அலர்ஜி ................முடிஞ்சா பண்ணனும்.............அவ்வளவு தான்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:புத்தாண்டு பிறந்தால் உறுதிமொழி எடுப்பது எனக்கு பிடிக்காது.... எது நமக்கு வேண்டாம் என்று தோன்றுகிறதோ அதை, அப்போதே விட்டு விட வேண்டும்..
ரொம்ப சரி செந்தில்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
anirudh wrote:என்னால் இயன்றவரை பதிவுகளுக்கு மறுமொழி அளிக்க முயற்சி செய்வேன்
குட்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
[You must be registered and logged in to see this image.]
-
புது வருடத்தில் என் உறுதிமொழி
-
நாற்பது ஆண்டுகள் திருமண வாழ்க்கையின் பின்பாக,
இப்புது வருடத்திலிருந்து என் மனைவியுடன் கீழ்க்
கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாழுவேன் என
உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்...!
-
அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
-
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
-
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
-
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும்,
மதிக்க வேண்டும்.
-
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும்.
பாராட்ட வேண்டும்.
-
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை,
குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து
நடந்து கொள்ள வேண்டும்.
-
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச்
செல்ல வேண்டும்.
-
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல
வேண்டும்.
-
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும், சமயலறையிலும்.
-
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல
வேண்டும்.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச்
சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
-
சொத்துக்கள் அனைத்தும் மனைவி பெயரிலிட்டுப் பாது
காக்க வேண்டும்.
-
நல்லது ராம் அண்ணா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:புத்தாண்டு உறுதிமொழி.........? ம்....... [You must be registered and logged in to see this image.] அப்படியெல்லாம் எதுவும் இல்லையே.....
சுத்தம்.......ரொம்ப நல்லது........எதுக்கு உறுதி மொழி ஒன்று எடுப்பானேன்..............அப்புறம் அதை விடுவானேன் .................அதுக்கு 'வெறுமனே' இருக்கலாம் தான்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தேவை இல்லாத விசயத்தை மறக்க வேண்டும் , அதை நினைத்து பீல் பண்ண கூடாது கோவை பாடவும் கூடாது என்று உறுதி மொழி எடுத்துள்ளேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]mbalasaravanan wrote:தேவை இல்லாத விசயத்தை மறக்க வேண்டும் , அதை நினைத்து பீல் பண்ண கூடாது கோவை பாடவும் கூடாது என்று உறுதி மொழி எடுத்துள்ளேன்
நல்ல விஷயம் தான் சரவணன்.....ஆனால் எழுத்து பிழை இருக்கு பாருங்கோ
.
.
.
"கோவப் படவும்" என்று தானே இருக்கணும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|