புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_c10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_m10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_c10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_m10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_c10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_m10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 11:56 am

First topic message reminder :

நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow  பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது  வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா? புன்னகை

ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Guestஉங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 31, 2014 4:54 pm

M.Saranya wrote:
1.சுபாஷை அடிக்க கூடாது..
2.மேற்படிப்பு கண்டிப்பாக படிக்க வேண்டும்.
3.என்னிடம் இருக்கும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்...
4.முடிந்தவரை பிறருக்கு நல்லது செய்ய வேண்டும்..
5.அம்மாவுக்கு பொங்கலுக்கு ஒரு புடவை வாங்கித்தரனும்..
6.என் கணவரிடம் சண்டையை தவிர்க்க வேண்டும்...
7.இதெல்லாம் நிறைவேற நான் கடவுளை என்றுமே என் மனத்தை விட்டு விலக்க கூடாது...

சுபாஷ் தான் உங்கள் கணவர் என்று தவறாக நினைத்து விட்டேன் - ஏன்னா அடி கணவர்கள் தானே இப்பல்லாம் வாங்கறது புன்னகை

என் 6 - என் எண்ணம் தவறென உணர்த்திவிட்டது புன்னகை




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Dec 31, 2014 5:15 pm

என் கணவரின் பெயர் திரு.மோகன சுந்தரம் .

உங்கள் உருது அல்ல உறுதி மொழி என்ன ????



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 31, 2014 5:19 pm

உறுதியா சொல்றேன் இறுதியா சொல்றேன்
உறுதி மொழின்னா இன்னான்னே தெரியாது சரண்யா புன்னகை




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 31, 2014 9:17 pm

புத்தாண்டு பிறந்தால் உறுதிமொழி எடுப்பது எனக்கு பிடிக்காது.... எது நமக்கு வேண்டாம் என்று தோன்றுகிறதோ அதை, அப்போதே விட்டு விட வேண்டும்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 9:50 pm

M.M.SENTHIL wrote:புத்தாண்டு பிறந்தால் உறுதிமொழி எடுப்பது எனக்கு பிடிக்காது.... எது நமக்கு வேண்டாம் என்று தோன்றுகிறதோ அதை, அப்போதே விட்டு விட வேண்டும்..
[You must be registered and logged in to see this link.]

ஆம் அன்றே ,ஒரு புத்தாண்டு பிறந்து விடுகிறது

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 31, 2014 10:05 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:புத்தாண்டு பிறந்தால் உறுதிமொழி எடுப்பது எனக்கு பிடிக்காது.... எது நமக்கு வேண்டாம் என்று தோன்றுகிறதோ அதை, அப்போதே விட்டு விட வேண்டும்..
[You must be registered and logged in to see this link.]

ஆம் அன்றே ,ஒரு புத்தாண்டு பிறந்து விடுகிறது

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Dec 31, 2014 11:01 pm

என்னால் இயன்றவரை பதிவுகளுக்கு மறுமொழி அளிக்க முயற்சி செய்வேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 01, 2015 12:02 am


[You must be registered and logged in to see this image.]
-
புது வருடத்தில் என் உறுதிமொழி
-
நாற்பது ஆண்டுகள் திருமண வாழ்க்கையின் பின்பாக,
இப்புது வருடத்திலிருந்து என் மனைவியுடன் கீழ்க்
கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாழுவேன் என
உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்...!
-

அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
-
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
-
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
-
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும்,
மதிக்க வேண்டும்.
-
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும்.
பாராட்ட வேண்டும்.
-
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை,
குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து
நடந்து கொள்ள வேண்டும்.
-
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச்
செல்ல வேண்டும்.
-
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல
வேண்டும்.
-
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும், சமயலறையிலும்.
-
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல
வேண்டும்.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச்
சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
-
சொத்துக்கள் அனைத்தும் மனைவி பெயரிலிட்டுப் பாது
காக்க வேண்டும்.
-




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 01, 2015 12:16 am

புத்தாண்டு உறுதிமொழி.........? ம்....... [You must be registered and logged in to see this image.] அப்படியெல்லாம் எதுவும் இல்லையே.....



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 03, 2015 12:14 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:முதலில் நானே ஆரம்பிக்கிறேன்............

" இந்த வருடம் மட்டும் இல்லை ....இனி எந்த வருடமும் , எந்த உறுதி மொழி' யும் எடுக்கக் கூடாது கூடாது கூடாது கூடாது "  

என்கிற 'உறுதி மொழியை' எடுத்திருக்கேன் புன்னகை ஜாலி  ஜாலி  ஜாலி
[You must be registered and logged in to see this link.]

போன வருடம், இல்லையில்லை , இந்த வருட ஆரம்ப தினத்தில் நான் எடுத்த உறுதி மொழியை ,நீங்கள் காப்பி அடித்துவிட்டு ,(என்னுடைய அனுமதி இன்றி ) இங்கே, உங்கள் உறுதி மொழி என பதிவிடுவது ,
என்னவோ  , போங்க ஒன்னும் சொல்லரதற்கு இல்லை .
அன்று இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடு ---no to உறுதி மொழி ...
ரமணியன்  

மன்னிக்கணும் ஐயா, ...........நிஜமாகவே உங்களுடையதை நான் பார்க்கவே இல்லை................அப்பவும் பார்க்கலை இப்பவும் பார்க்கலை............................ரொம்ப ரொம்ப சாரி..................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
கோவிச்சுக்காதீங்கோ புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக