புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
12 Posts - 86%
Manimegala
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
11 Posts - 4%
prajai
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_m10PK  படம் பார்த்து விட்டிர்களா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

PK படம் பார்த்து விட்டிர்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 26, 2014 9:44 pm

PK படம் பார்த்து விட்டிர்களா?.....

PK  படம் பார்த்து விட்டிர்களா? LYSdu7QrilHXT4Hwy5Qw+images


தவறாமல் பாத்துடுங்கோ .............

PK  படம் பார்த்து விட்டிர்களா? BqaeonNmQJaM9sIqGSWO+images(1)


படம் படு சூப்பர் ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 26, 2014 10:18 pm

அப்பிடியா ?
எங்கே பாக்கறது ? பாஷை தெரியாதே ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 11:21 am

T.N.Balasubramanian wrote:அப்பிடியா ?
எங்கே பாக்கறது ? பாஷை தெரியாதே ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1111615

என்றாலும் ஒரு outline  புரிந்து விடும் ஐயா ஜாலி.என்றாலும் இதோ தமிழ் துப்பட் லிங்க்......எப்படி இருக்கும் என்று தெரியலை....வேண்டுமானால் பாருங்கள் புன்னகை

http://tamilgun.com/video/pk-full-movie/

ரொம்ப தைரியமாய் அதே சமயம் யார் மனதும் புண்படாத வகை இல் மதங்களை பற்றி எடுத்திருக்கிறார்கள்..அமீர் கான் அட்டகாசம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 27, 2014 5:14 pm

PK என்றால் என்ன அர்த்தம் ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Dec 27, 2014 5:21 pm

நானும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் அம்மா...

விரைவில் பார்க்கிறேன்....

நன்றி....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

PK  படம் பார்த்து விட்டிர்களா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 27, 2014 6:28 pm

PK  படம் பார்த்து விட்டிர்களா? 0Hsb0ww2RC6sLqwDAmyF+Daksha-Nagarkar-at-AK-Rao-PK-Rao-Movie-Audio-Launch-(12)1856
-
பாடல்கள் நன்றாக கேட்டு ரசிக்கும்படி உள்ளன
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 27, 2014 6:32 pm


ட்விட்டரில் 'பிகே'-வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பதிவான கருத்துக்களில் சில:

ராஜேஷ் குமார் சிங் (‏@neelnabh): மகாராஷ்டிர அரசு இந்தப் படத்து வரிவிலக்கு அளித்தால், இதனை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.

சரண்யா (@sharanya): பிகே அற்புதமான படம். இதில் எந்த மதத்தினரும் புண்படுத்தப்படவில்லை. தவறாக புரிந்துகொண்டவர்களிடம்தான் தவறு உள்ளது.

விவேக் பன்சால் (‏@ivivekbansal): ஆமீர்கான், ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் இந்து மத கடவுளை அவமதித்துவிட்டனர்.

ஆஷிஷ் சவுத்ரி (‏@chash): ஒரே கடவுள் தான். மனிதர்கள் தான் மதங்களை உருவாக்கி போரை ஏற்படுத்துகின்றனர்.

நதீம் ஃபரீக்கி (‏@BLASTERUAE): 'பிகே' படத்தை பார்த்தேன் இந்த ஆண்டின் மோசமான திரைப்படம் இது தான்.

அகீரா (‏@TheAkeira): பிகே-வை நான் ஆதரிக்கிறேன். மதத்தால் பிரிவினை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

நிதிஷ் (‏@Nitish): நான் ஓர் இந்து. நான் இந்த படத்தை எதிர்ப்பவர்களை எதிர்க்கிறேன். இந்த படம் அருமையான படம்.

ரவீந்திர ஜடேஜா (@SirJadeja): பிகே படத்தில் நாம் வணங்கும் இறைவன் சிவனை கிரிமினல் போல சாலையில் ஓடவிட்டுள்ளனர். இந்தப் படத்தை வேறு ஒரு இயக்குனர் வேறு மதக் கடவுளை கொண்டு சித்தரித்து இயக்கி இருந்தால் மாற்று மதத்தினர் நம்மை போல அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள்.

திரைப்படங்களை முன்னிறுத்தி இதுபோன்ற எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. முன்னதாக இதே போன்ற எதிர்ப்பு நிலையை ஹைதர், ஹாப்பி நியூ இயர், மதராஸ் கஃபே, கவும் தே ஹீரே ஆகிய படங்கள் சந்தித்துள்ளன.
=======
தமிழ்.தி.இந்து.காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 7:04 pm

தமிழ் படத்தில் ரஜினி சிவன் வேடம் போட்டு ஓடினால் தேவலையா இவர்களுக்கு ?...................எதிர்ப்பெல்லாம் சும்மா ராம் அண்ணா , எதிர்க்க படத்தில் ஒன்றுமே இல்லை.................நாம் திருத்திக்க நிறைய இருக்கு.................தப்பை சுட்டிக்காட்டினால் சிலருக்கு பிடிக்காதே அது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 7:09 pm

T.N.Balasubramanian wrote:PK என்றால் என்ன அர்த்தம் ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1111796

அமீர் கான் ஏலியன் ......அதுக்கு பாஷை தெரியாது...............body language ம் விநோதமாய் இருக்கும்................
பாஷை வந்ததும் கூட................அது பேசுவது குழப்பமாய் இருக்கும் எனவே ஹிந்தி இல் 'பீகே' யா ? என்று கேட்பார்கள்........................அதாவது குடித்து இருக்காயா என்று...........இதுவும் புரியாமல் தலை ஆட்டும் ...எனவே யார் கேட்டாலும் தானாகவே தான் 'பீகே' என்று சொல்லிடும்.......பாவம் புன்னகை....அதுதான் PK ...............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 7:13 pm

M.Saranya wrote:நானும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் அம்மா...

விரைவில் பார்க்கிறேன்....

நன்றி....
மேற்கோள் செய்த பதிவு: 1111799

கண்டிப்பாக பாருங்கள் புன்னகை.....ரொம்ப நல்ல படம்...இந்த காலத்துக்கு தேவையான படம் ............நான் பார்த்தது torrant என்றாலும் கேமரா பிரிண்ட், எனவே நல்ல பிரிண்ட் வந்ததும் மீண்டும் ஒரு 4 - 5 தடவை யாவது பார்ப்பேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக