புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_vote_lcapகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_voting_barகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Page 10 of 28 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 28  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 3:26 pm

mbalasaravanan wrote:நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை..?

மேலே முழுவதும் படியுங்கள் சரவணன் போட்டிருக்கா பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 3:27 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை..?

மேலே முழுவதும் படியுங்கள் சரவணன் போட்டிருக்கா பாருங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115839
சரி அம்மா படிக்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 3:35 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை..?

மேலே முழுவதும் படியுங்கள் சரவணன் போட்டிருக்கா பாருங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115839
சரி அம்மா படிக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1115840

dont worry .....be happy pa புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .எல்லாம் நல்லதுக்குத்தான் என்று நினைத்துக் கொள்ளுங்கள் .......இதுவும் கடந்து போகும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 9:27 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:Nocturnal birds -நடு இரவு பக்ஷிகள் !

ரமணியன்

சரி,,,,,,,,,,,,,,,,,,,,,நடு இரவு பக்ஷிகள் ......என்று சொல்லிட்டிங்க...........

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 OaYreh0QSjOctjK8sg3W+download(1)

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 OKvw0EZT1q2hMRgMlORO+180px-Bengaalse_oehoe

இதுல யார் ஆந்தை யார் கோட்டான் என்றும் சொல்லிடுங்கோ நீங்களே ஜாலி ஜாலி ஜாலி
இரண்டுமே இரவில் விழித்திருப்பவை தான். இதில், யார் ஆந்தை யார் கோட்டான் என்று சந்தேகம் வேறு உங்களுக்கு. நல்லவேளை வவ்வாலை விட்டுவிட்டீர்களே கிருஷ்ணாம்மா...... ஜாலி ஜாலி

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 9:33 pm

T.N.Balasubramanian wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

ஹ... ஹா... ஹா... சிப்பு வருது சிப்பு வருது  நீங்கள் டீசன்ட்டாக நடு இரவு பக்ஷிகள் என்று பாரின் லாங்குவேஜில் சொன்னீர்கள். ஆந்தையா... கோட்டானா என்று கிருஷ்ணாம்மா லோக்கல் பாஷையில் சொல்லிவிட்டார். அவ்வளவு தான். ஜாலி ஜாலி

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 9:34 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி விமந்தனி !

நன்றி ஐயா. நன்றி நன்றி

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 9:43 pm

17. 28 வகை நரகங்கள் - III  

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 JtWi0JF8TACOw6f6x2Ce+GarudaPurana

“இத்தகைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.

“இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கப்படும் உதககும்ப தானத்தை யமதூதர்கள் பெற்று திருப்தி அடைவார்கள். மாசிக வருஷ பதிகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான். அவற்றால் யம கிங்கரர்களும் திருப்தி அடைவார்கள்.
                                                             
“வைனதேயா! ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந் தருவாயில் அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு யமபுரியை அடைவான் என்றோமே! அந்த ஜீவன் யம லோகத்தை அடையும் முன்பாக அந்த பிண்ட சரீரத்தை தவிர்த்து அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று ஒரு வன்னி மரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து, அதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தை பெறுவான்.

“அப்போது யம கிங்கர்கள் அந்த ஜீவனை யமபுரிக்கு அழைத்துச் சென்று தர்ம ராஜனின் கொலுமண்டபத்திற்குக்  கொண்டு செல்வார்கள்.” என்று திருமால் கூறியருளினார்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 9:45 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

06. காலசூத்திரம்

பெரியோர்களையும், பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும், பட்டினி பொட்டும் வதைத்து உதாசீனம் செய்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 21, 2015 9:48 pm

18. "என்ன பாவம் பண்ணேன்னு தெரியல. இப்படி ஒரு கஷ்டம் படறேன்"னு பொதுவாக அனைவரும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறாமல் இருக்க மாட்டோம்.

போட்டியும், பொறாமையும் நிறைந்த இந்த உலகத்தில் எதையாவது செய்தால் தான் வாழ முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் பலரும், அந்த தவறுகள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரியாமலேயே பொழுதுபோக்காக சிலரும் தவறுகளை செய்து வருகின்றனர். செய்யும் பாவங்களுக்கு தகுந்தாற் போல மோசமான விளைவுகளை கண்டிப்பாக நாம் திரும்ப அனுபவிக்க வேண்டும் என்ற பய உணர்வை உணர்த்தவே கருடபுராணத்தில் பல குறிப்புகள் கூறப்பட்டு இருக்கின்றன.

நீதி நெறிகளை கடைபிடித்து மக்கள் வாழ வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கருடபுராணத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் இவை.

ஒரு பிறவியில் குற்றமும், பாவமும் புரிந்தால், அடுத்த பிறவியில் அவர்கள் வாழ்க்கையும், உடல் நலமும் எப்படிப் பட்ட வேதனைகளை படும் என சுட்டிக்காட்டவே இக்குறிப்புகள் கூறப்பட்டிருக்கலாம்.

ஒருவருக்கு வரும் நோயின் தன்மை, அதற்கு முன்னதாக அமைந்த காரணங்கள் பற்றிய விளக்கம். ஒரு சில உதாரணங்கள் உங்கள் பார்வைக்கு.

பசுவை கொன்றால் கூனராகவும், சபல புத்தியுள்ளவராகவும்(இப்போது பசுவை கொல்வோர் அனேகம் பேர்),கன்னிப்பெண்ணை கொல்பவர் தொழுநோயாளியாகவும், ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளிடம் சேர்பவன் அலியாகவும், குருவின் பள்ளியறையை களங்கப் படுத்தியவர் தோல்வியாதியாலும், கருவுற்ற பெண்ணை கொல்பவர் நோய் முற்றிய காட்டுமிரண்டியாகவும், பிராமணனை கொல்பவர் காச நோயால் அவதிப்பட்டும் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிப்பர்.

அகந்தையால் குருவை நிந்திப்பவர் காக்காய் வலிப்பு நோயாலும், வேதங்களையும், சமய நூல்களையும் இகழ்பவர் மஞ்சட்காமாலை நோய்க்கும், புனிதம் மிகுந்த சமய நூல்களை திருடுபவர் குருடனாகவும், பொய் சாட்சி கேட்பவர் செவிடனாகவும் பிறப்பது நிச்சயம் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும், நஞ்சு கலப்பவன் பைத்தியமாகவும், திருமணங்களை நிறுத்துவோர் பிளந்த உதட்டோடும், பொய் பேசுபவன் திக்கு வாயாகவும், தீ வைத்து கொளுத்துபவர் வழுக்கைத் தலையனாகவும் பிறப்பர்.

மனித வாழ்க்கையை நெறிமுறைப்படுத்த, ஒழுக்கமாய் வாழ வைக்க, வாழும்வரை மற்றவர்களுக்கு துன்பம் தராமலும் கூடுமானவரை மற்றவர்களுக்கு உதவியாகவும் வாழவைக்க நம் முன்னோர்கள் பற்பல ஒழுக்க நெறிகளை போதித்து சென்றிருக்கிறார்கள்...
கருட புராணம் உண்மையா, அங்கே யார் போய் பார்த்துவிட்டு வந்தார்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்பதன் மூலம் வழக்கம் போல நாம் புத்திசாலிகள் என்று காட்டிக்கொள்வதை விடுத்து கருடபுராணம் குறிப்பிட்டிருக்கும் தண்டனைகளை தான் இப்போது நம்மில் எல்லோருமே அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளலாம்..

ஆனால், இதே தண்டனைகள் அடுத்த பிறவியிலும் தொடர வேண்டுமா?? வாழும்வரை பாபகாரியங்கள் செய்யாமலும், முறையான உணவுப்பழக்கங்களை கையாண்டும், தீய பழக்கங்களை தவிர்த்தும் நம் முன்னோர்கள் ஆலோசனைப்படியே வாழ்ந்தோமானால் எவ்வித பயமும் இன்று இந்த பிறவியிலும் அடுத்த பிறவியிலும் கூட நோயின்றி வாழலாம்..

ஏனென்றால் எதையாவது செய்துவிட்டு,.. அய்யோ...இது நம்மை பாதிக்குமோ என்று பயந்து பயந்து வாழ்ந்தால் அந்த பயமே மேலும் மேலும் வியாதிகளை கொண்டுவந்து சேர்க்கும்..

உலகில் பிறந்த யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு நோய் (அ) துன்பம் இல்லாமல் வாழ முடியாது. எப்போதுமே மனதை தாக்கும் முதல் வியாதி பயம் மட்டுமே..அந்த பயமே வியாதியாக உடலுக்கு மாற்றம் செய்யப் படுகிறது. அடுத்தவருக்கு நன்மை செய்யாவிட்டாலும், முடிந்த வரை தீமை செய்யாமல் வாழ பழகலாம். இது வரை தெரிந்தோ, தெரியாமலோ சில, பல தவறுகளை செய்து இருந்தாலும் இனி வரும் காலங்களில் முற்றிலும் தவிர்த்து, மறப்பதும், மன்னிப்பதுமாக வாழ முயற்சிக்கலாமே.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 22, 2015 10:59 am

அருமை , விமந்தனி !
பெரியோர்களையும், பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும், பட்டினி பொட்டும் வதைத்து உதாசீனம் செய்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.

இன்று பரவி வரும் முதியோர் அனாதை இல்லங்களை பார்க்கையில் ,
காலசூத்திரத்தில் , இடம் கிடைக்காமல் , திண்டாடுவோர் ,பட்டியல்
மிகவும் நீண்டதாகவே இருக்கும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 10 of 28 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக