புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kaysudha | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
Page 12 of 28 •
Page 12 of 28 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 28
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்
கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய
அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்
மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.
கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:பின்னே அவரைப்போய் நம்மில் யார் ஆந்தை..? யார் கோட்டான்...? என்று கேட்டால்....... அவர் யாரை ஆந்தை என்றும், யாரை கோட்டானென்றும் சொல்லுவார்?krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:
ரமணியன்
ஹ... ஹா... ஹா... நீங்கள் டீசன்ட்டாக நடு இரவு பக்ஷிகள் என்று பாரின் லாங்குவேஜில் சொன்னீர்கள். ஆந்தையா... கோட்டானா என்று கிருஷ்ணாம்மா லோக்கல் பாஷையில் சொல்லிவிட்டார். அவ்வளவு தான்.
எப்பவும் நாம் தானே ஐயாவை பார்த்து ஓடுவோம் விமந்தனி, இன்று ஐயாவே ஓடிவிட்டார்
அப்புறம் நம்மிடம் மாட்டிக்கொண்டு அந்த பட்சிகள் மாதிரி அவரால் தான் விழிக்க முடியுமா....? அதன் விளைவு தான் இந்த ஓட்டம்..........
(ஐயா மன்னிக்க....!)
சொல்லரதையும் சொல்லிட்டு............ஹா....ஹா...ஹாஆ....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote://முக்கியமாக இறந்தவர் வீட்டில் மட்டும் சொல்வது என்பது மரபு. துக்க நேரத்தில் கேட்டால்தான் பெரியவர்களின் சம்ஸ்காரம் நன்றாக செய்வார்கள் என்பதால் வந்திருக்கலாம்.//
andha neraththil manam romba negizhvaaga irukkum, idhaikketkum pillaiygal baya bakthiyudan than thaayaar thagappanaarukku romba siraththaiyaaga kaariyam seiyvaargal ...idhu saththiyaam !
ஆமாம் கிருஷ்ணாம்மா உண்மை தான். (என்ன english ? போனிலா......)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எய்தவர் இருக்க அம்பை நோகமாட்டார் ஐயா.krishnaamma wrote:விமந்தனி wrote:பின்னே அவரைப்போய் நம்மில் யார் ஆந்தை..? யார் கோட்டான்...? என்று கேட்டால்....... அவர் யாரை ஆந்தை என்றும், யாரை கோட்டானென்றும் சொல்லுவார்?krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:
ரமணியன்
ஹ... ஹா... ஹா... நீங்கள் டீசன்ட்டாக நடு இரவு பக்ஷிகள் என்று பாரின் லாங்குவேஜில் சொன்னீர்கள். ஆந்தையா... கோட்டானா என்று கிருஷ்ணாம்மா லோக்கல் பாஷையில் சொல்லிவிட்டார். அவ்வளவு தான்.
எப்பவும் நாம் தானே ஐயாவை பார்த்து ஓடுவோம் விமந்தனி, இன்று ஐயாவே ஓடிவிட்டார்
அப்புறம் நம்மிடம் மாட்டிக்கொண்டு அந்த பட்சிகள் மாதிரி அவரால் தான் விழிக்க முடியுமா....? அதன் விளைவு தான் இந்த ஓட்டம்..........
(ஐயா மன்னிக்க....!)
சொல்லரதையும் சொல்லிட்டு............ஹா....ஹா...ஹாஆ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1116727விமந்தனி wrote:krishnaamma wrote://முக்கியமாக இறந்தவர் வீட்டில் மட்டும் சொல்வது என்பது மரபு. துக்க நேரத்தில் கேட்டால்தான் பெரியவர்களின் சம்ஸ்காரம் நன்றாக செய்வார்கள் என்பதால் வந்திருக்கலாம்.//
andha neraththil manam romba negizhvaaga irukkum, idhaikketkum pillaiygal baya bakthiyudan than thaayaar thagappanaarukku romba siraththaiyaaga kaariyam seiyvaargal ...idhu saththiyaam !
ஆமாம் கிருஷ்ணாம்மா உண்மை தான். (என்ன english ? போனிலா......)
இல்லை நெட் slow , இப்போ ஓகே............அது தான் மாற்றிவிட்டேன்................அதாவது திருத்தி விட்டேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
21. புராணங்கள் என்பது மனித வாழ்க்கையை சீர் படுத்தவும், மானிடன் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவும் எழுதப்பட்டது.
கலியுகத்தில் மானிடன் பாவத்தை கண்டு பயப்பட மாட்டான் துணிந்து செய்வான் . புண்ணியத்தை தேட மாட்டான் . இப்படி பட்ட தண்டனைகள் இருக்கிறது .என்று பயந்து தவறு செய்ய மாட்டார்கள் .என்பதற்காக எழுதப்பட்டது.
அதற்காக இது பொய் இல்லை .அவர் அவர் செய்த பாவத்திற்காக அந்த பிறவியிலேயே கருடபுராணம் படி தண்டிக்க படுகிறான்.
உதாரணமாக கருடபுரணத்தில் வண்டி சக்கரங்களை மானிட ஆத்மாக்களின் மேல் ஏற்றி துன்புறுத்தும் தண்டனை உள்ளது . எத்தனை மானிட உயிர்கள் வாகனங்களுக்கு அடியில் மாட்டிக்கொண்டு துன்பப்பட்டு இறக்கிறது .
கருடபுராணத்தில் நெருப்பில் துன்புறுத்தும் தண்டனை உள்ளது . எத்தனை மானிட உயிர்கள் நெருப்பால் எரிந்து துடிதுடிக்க தினமும் மாண்டு கொண்டு இருக்கிறார்கள் .
இதை போலவே மானிடன் செய்யும் ஒவ்வரு பாவத்திற்கும் அந்த பிறவியிலேய தண்டனை அனுபவிக்கிறான் .
இந்த உண்மைகளை ஞானம் பிறந்தால் எளிதாக காணலாம். மகனே! எப்படி மானிடனுக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மருந்து சாப்பிடுகிறானோ, அதுபோலத்தான் மனநிலை சரியில்லாத போது புராணங்கள் மருந்தாக பயன்படுகிறது. . அறிந்துகொள் .புராணங்களை புரிந்துகொள்.

விமந்தனி, மேலே உள்ள பதிவில் நிறைய எழுத்துப்பிழை இருக்கு பாருங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிளம்பி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.............நானே சரி செய்து விட்டேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1116728விமந்தனி wrote:எய்தவர் இருக்க அம்பை நோகமாட்டார் ஐயா.krishnaamma wrote:விமந்தனி wrote:பின்னே அவரைப்போய் நம்மில் யார் ஆந்தை..? யார் கோட்டான்...? என்று கேட்டால்....... அவர் யாரை ஆந்தை என்றும், யாரை கோட்டானென்றும் சொல்லுவார்?krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:
ரமணியன்
ஹ... ஹா... ஹா... நீங்கள் டீசன்ட்டாக நடு இரவு பக்ஷிகள் என்று பாரின் லாங்குவேஜில் சொன்னீர்கள். ஆந்தையா... கோட்டானா என்று கிருஷ்ணாம்மா லோக்கல் பாஷையில் சொல்லிவிட்டார். அவ்வளவு தான்.
எப்பவும் நாம் தானே ஐயாவை பார்த்து ஓடுவோம் விமந்தனி, இன்று ஐயாவே ஓடிவிட்டார்
அப்புறம் நம்மிடம் மாட்டிக்கொண்டு அந்த பட்சிகள் மாதிரி அவரால் தான் விழிக்க முடியுமா....? அதன் விளைவு தான் இந்த ஓட்டம்..........
(ஐயா மன்னிக்க....!)
சொல்லரதையும் சொல்லிட்டு............ஹா....ஹா...ஹாஆ....
பதிவை தவிர ,எய்தவர் /அம்பை இரெண்டையும் நோ(க்)கமாட்டார் ஐயா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
“ரசத்தில் எந்த காயும் போடுவதில்லை. (தக்காளி இந்த காலத்தில் தான். அதுவும் மடிசமையலில் இல்லை) அதனால், தெளிவாக உள்ளது. குழம்பில் காய் போடுகிறோம். அதற்கு ‘தான்’ என்று பெயர். தான் இருப்பதால் (தான் என்ற அஹங்காரம்) குழம்பி உள்ளது. தான் என்று ஏதும் இல்லாத ரசம் தெளிவாக உள்ளது” என்று அவர் செய்யும் வேலை வைத்தே விளக்கம் அளித்தார்.
நம் வீட்டில் செய்யக்கூடடதை எல்லாம் செய்கிறோம். அப்போதெல்லாம் சாஸ்த்திரம் பார்ப்பதில்லையே? வீட்டு வரவேற்பறையில் உள்ள டிவியில் அந்திம சம்ஸ்காரங்கள் முழுவதையும் தொடரில் உன்னிப்பாக பார்க்கிறோம். சௌச ஆசமனங்களை முறையாக செய்யாமல், குல தர்மத்தை மறந்து விட்ட நிலையில், பகவான் ஸ்ரீ வேதவ்யாஸரால் அருளிய மாபெரும் பொக்கிஷம், ஸ்ரீ பகவானால் அவர் வாயாலேயே கூறப்பட்ட கருடபுராணத்தை கேட்டால் பாவமா? கேட்டுவிட்டால் குளிக்க வேண்டுமா?
முக்கியமாக இறந்தவர் வீட்டில் மட்டும் சொல்வது என்பது மரபு. துக்க நேரத்தில் கேட்டால்தான் பெரியவர்களின் சம்ஸ்காரம் நன்றாக செய்வார்கள் என்பதால் வந்திருக்கலாம். வீட்டில் படித்தால் தப்பில்லை என்பது பெரியோர்கள் அபிப்ராயம். கேட்டாலோ, படித்தாலோ குளிக்கவேண்டும் என்பது தவறான கருத்து.
-
நன்றி /கல்கத்தா ஆர். குருப்ரஸாத், ஸ்ரீரங்கம்.--விமந்தனி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:பதிவை தவிர ,எய்தவர் /அம்பை இரெண்டையும் நோ(க்)கமாட்டார் ஐயா !
ரமணியன்
- Sponsored content
Page 12 of 28 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 28