புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
69 Posts - 77%
heezulia
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
8 Posts - 9%
mohamed nizamudeen
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
234 Posts - 76%
heezulia
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
உதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_lcapஉதிர்ந்த மலர்கள் – 2014 I_voting_barஉதிர்ந்த மலர்கள் – 2014 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதிர்ந்த மலர்கள் – 2014

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 30 Dec 2014 - 8:40

உதிர்ந்த மலர்கள் – 2014 5WgbGomsTbaM8T6fdWUV+b3
-
ஜனவரி
23. காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய மூத்த தலைவர் ஜி.பூவராகன் (86) மறைவு.
-
மார்ச்
1. முன்னாள் பாஜக தலைவர் பங்காரு லக்ஷ்மண் (74), ஹைதராபாதில் காலமானார்.
13. மக்களவை முன்னாள் துணைத் தலைவர் எஸ்.மல்லிகார்ஜுனையா (82), தும்கூரில் மறைவு.
25. தமிழக முன்னாள் டிஜிபி எஸ்.ஸ்ரீபால் (76) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
-
மே
9. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.ஜனார்த்தன ரெட்டி(80), ஹைதராபாதில் காலமானார்.
21. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் (92), திருச்சியில் மறைவு.
-
ஜூன்
3. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே (64), சாலை விபத்தில் உயிரிழந்தார்.
22. பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் ராம.நாராயணன் (65), சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
25. பிரபல குணச்சித்திர நடிகர் சி.பாலமுரளி மோகன் (54), சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
-
ஜூலை
13. மூத்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கிரிராஜ் கிஷோர் (96), தில்லியில் காலமானார்.
20. “காதல்’ திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த தண்டபாணி மாரடைப்பால் உயிரிழந்தார்.
-
ஆகஸ்ட்
20. பிரபல யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் (95), புணேவில் காலமானார்.
22. பத்மபூஷண் விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி (82), மாரடைப்பால் உயிரிழந்தார்.
-
செப்டம்பர்
2. முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி (65), தில்லியில் காலமானார்.
2. முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரன் மாரடைப்பால் பெங்களூரில் உயிரிழந்தார்.
-
அக்டோபர்
2. பிரபல தொழிலதிபர் பொள்ளாச்சி என்.மகாலிங்கம்(91), சென்னையில் காலமானார்.
20. சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் (89), சென்னையில் மறைவு.
22. தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் அகர்வால் மறைவு.
-
நவம்பர்
-
10. சமூகவியலாளர், அரசியல் ஆர்வலர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (57), புது தில்லியில் மருத்துவமனையில் காலமானார்.
18. தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.ருத்ரையா (67) மறைவு.
24. முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான முரளி தேவ்ரா (77) காலமானார்.
-
டிசம்பர்
2. மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் பதவி வகித்த முதல் இஸ்லாமியரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.ஆர்.அந்துலே (85) மறைவு.
4. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாகவும், கேரள அமைச்சராகவும் பதவி வகித்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் காலமானார்.
19. விகடன் பத்திரிகை குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
-

நன்றி: தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 30 Dec 2014 - 9:00

உதிர்ந்த மலர்களுக்கு
ஓர் மலர்மாலை

உதிர்ந்த மலர்கள் – 2014 Lh7NLqHFQJu0PI5Pt2IE+images

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 30 Dec 2014 - 12:42

என்ன ஆச்சு நம் இயக்குனர் பேரை விட்டு விட்டார்களே ? சோகம்

உதிர்ந்த மலர்கள் – 2014 2ctQsebRRuWEBLnESUXQ+images

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக