புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 I_vote_lcap மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 I_voting_bar மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia

2 Posts - 18%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 29, 2014 7:59 am

First topic message reminder :

-- மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 4ng6UJquQTW121V6Osbo+aaa1
-
-
மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்
ஆரம்பிக்க இருக்கேன்.
ஆரம்பிக்கட்டான்னு மனைவிக்கிட்ட அனுமதி
கேட்டிருக்கேன்,
2 நாள்ல சொல்லிடுவாங்க
-
ஆல்தோட்டபூபதி

-
------------------------------------
-  
நேரில் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை
அலைபேசியில் பேசி தீர்க்க நினைத்தால்
பேலன்ஸ் தீருமே தவிர ப்ரச்சனை தீராது
-
சித்ரா தேவி

-
---------------------------------
-
அப்பா, அம்மாவிற்க்கு இனி பயப்பட வேண்டாம்
எனும் வயது வரும்போது திருமணம் செய்து வைத்து
பயத்தை தொடர வைத்து விடுகிறார்கள் புன்னகை
-
சாரே
-

-----------------------------------
-
அப்பாவும் நானும் பஸ்ல ரொம்பநேரம்
பேசிகிட்டிருந்தோம் திடீர்னுஒரு அக்கா
whereareyoufromனு கேட்டாங்க
எனக்குநல்ல தமிழ்தெரியும்ன்னுசொல்லிட்டேன்
-
பல்கார்பெட்கோ

-
--------------------------------------
-
முத்தம் தவிர்த்த காமத்தில் காதல் இல்லை
,காமம் தவிர்த்த முத்தத்தில் காதல் ததும்ப உண்டு
-
அனு

-
--------------------------------------
-
தாங்கிப் பிடித்துக் கொள்ள ஆள் இல்லாதவர்கள்,
அழுத்தமான தடங்களைப் பதிக்கிறார்கள்!
-
தமிழரசி

-
=============================
வலையில் வசீகரித்தவை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:16 am

விமந்தனி wrote:

ஆனா கிருஷ்ணாம்மா... அந்த பிள்ளை அம்மா (உயிரோடு) இருக்கும் வரை பெண்டாட்டி பேச்சை கேட்கமாட்டானே..... அவனம்மாவுக்கு தான் ஜால்ரா தட்டுவான்..... அப்ப என்ன செய்யறதாம்....?

ம்...இப்போ புரிகிறதா பொண்ணுங்க ஏன் கல்யாணம் ஆனதும் ' தனிக்குடித்தனம்' போகணும் என்று சொல்லரா என்று? .......ஜாலி ஜாலி ஜாலி...................அவளுடைய 'ப்ரோபெர்ட்டி' யை ஊர்ஜிதம் செய்யத்தான்................... கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:19 am

P.S.T.Rajan wrote:எல்லாவற்றிற்கும் நாட்டில்  சங்கம்   அமைக்க   உரிமை  இருக்கும்போது இப்படியும்   ஓர்சங்கம்  அமைக்க உள்ள அன்பருக்கு வாழ்த்துக்கள்..வேலைநிறுத்தம்   மட்டும்  வேண்டாமுங்க..........

ஹா......ஹா.....ஹா..................தலைவர் நம்மாணிக்கம் நடேசன் மாமா தான்...மலேசியாக்காரர்............strike எல்லாம் பண்ண மாட்டார் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:24 am

மாணிக்கம் நடேசன் wrote:தலைவருக்கு ஒரு வாழ்த்து செய்தி கூட இல்லையே? ஏன் இப்படி எல்லாரும் இருக்கீங்க.   அக்கா நீங்க கூட அந்த குரூப்ல சேந்துட்டீங்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1112424

அடாடா...............நீங்க கேட்கும்படி இருந்துட்டேனே ...............நீங்களே  சர்வதிகாரி போல " நான் தான் தலைவர்"  என்று அறிவித்துவிட்டீர்கள் மாமா...................நான் ஒரு போட்டி வைத்து ஜெயித்தால் நல்லா இருக்குமே என்று இனியவனைக்கூட கேட்டேன்......அவர் போட்டிக்கு வரலை என்று சொல்லிட்டார்................

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 Dv3kWfoGSo2uvvYvOHSP+congrats-smiley

எனவே, இந்த சங்கத்தின் தலைவராய் போட்டி இன்றி உங்களை தெரிந்து எடுத்திருக்கோம் மாமா புன்னகை...................மனமார்ந்த வாழ்த்துகள் !

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 JZIIJNl4QvetEATlKKxw+images

................ஆக வேண்டிய காரியங்களை நீங்க பாருங்கோ.......மாமி வராப்பல   இருக்கு......நான் விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க போறேன் ...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 30, 2014 4:00 pm

தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க. ஏகமனதாக எல்லாராலும் தலைவராக , ஆமாம், எல்லாருக்கும் நான் தலைவரானது சம்மதம் தானே. அப்போ வாழ்கன்னு சொலலுங்க. நான் வீட்ல அடி வாங்கனதெல்லாம் இங்க யாரி கிட்டேயும் சொல்ல மாட்டேன்.  அப்புறம் இந்த சிங்கம் அசிங்கமாயிடும்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 30, 2014 6:15 pm

ஆமா இங்க தலைவர் யாரு சிரி சிரி சிரி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 30, 2014 6:16 pm

ஆமா இங்க தலைவர் யாரு சிரி சிரி சிரி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 11:04 pm

வேற யாரு...? நம்ம நடேசன் ஐயா தான்... போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணாம்மா அதிகாரப்பூர்வமா அறிவிச்சுட்டாங்க.... சங்கத்தின் தலைவர் நடேசன் ஐயா வாழ்க...

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 11:06 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஆனா கிருஷ்ணாம்மா... அந்த பிள்ளை அம்மா (உயிரோடு) இருக்கும் வரை பெண்டாட்டி பேச்சை கேட்கமாட்டானே..... அவனம்மாவுக்கு தான் ஜால்ரா தட்டுவான்..... அப்ப என்ன செய்யறதாம்....?
ம்...இப்போ புரிகிறதா பொண்ணுங்க ஏன் கல்யாணம் ஆனதும் ' தனிக்குடித்தனம்' போகணும் என்று சொல்லரா என்று? .......ஜாலி ஜாலி ஜாலி...................அவளுடைய 'ப்ரோபெர்ட்டி' யை ஊர்ஜிதம் செய்யத்தான்................... கண்ணடி

ம்............. புரிகிறது கிருஷ்ணாம்மா.......... புன்னகை புன்னகை

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:08 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஆனா கிருஷ்ணாம்மா... அந்த பிள்ளை அம்மா (உயிரோடு) இருக்கும் வரை பெண்டாட்டி பேச்சை கேட்கமாட்டானே..... அவனம்மாவுக்கு தான் ஜால்ரா தட்டுவான்..... அப்ப என்ன செய்யறதாம்....?
ம்...இப்போ புரிகிறதா பொண்ணுங்க ஏன் கல்யாணம் ஆனதும் ' தனிக்குடித்தனம்' போகணும் என்று சொல்லரா என்று? .......ஜாலி ஜாலி ஜாலி...................அவளுடைய 'ப்ரோபெர்ட்டி' யை ஊர்ஜிதம் செய்யத்தான்................... கண்ணடி

ம்............. புரிகிறது கிருஷ்ணாம்மா.......... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112567

புன்னகை புரிஞ்சுடுத்தா ..................ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:10 am

விமந்தனி wrote:வேற யாரு...? நம்ம நடேசன் ஐயா தான்... போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணாம்மா அதிகாரப்பூர்வமா அறிவிச்சுட்டாங்க.... சங்கத்தின் தலைவர் நடேசன் ஐயா வாழ்க...
மேற்கோள் செய்த பதிவு: 1112563

ஆமாம்........சங்கத்தின் தலைவர் நடேசன் ஐயா வாழ்க... ...கொஞ்சம் சத்தமா எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ தலைவர் காதில் இனிமையாய் விழணும்.............. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக