புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்! என்னுடைய அடுத்த பதிவாக கருடபுராணம் பற்றிய ஒரு தொகுப்பினை தொடர் பதிவாக தொடர இருக்கிறேன் நண்பர்களே. ‘இறப்பிற்கு பின் நடப்பது என்ன...?’ என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொன்னாலும், சொல்பவர்களே அதனை நிரூபிக்க முடியாமல் திண்டாடுவதால், இப்படி தான் நடக்கும் என்று ஆணித்தரமாக நம்பவும் மனம் மறுக்கிறது.
இறப்புக்கு பின் என்ன நடக்கும், எது நடக்கும்... அதற்கப்புறமும் ஏதேனும் நமக்கென்று வாழ்க்கை இருக்கிறதா... என்ற குறுகுறுப்பு எல்லோர் மனதிலுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த நெருடல் தான் கருடபுராணம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் அதிகரித்தது. அந்த ஆவல் நிறைவேறியதை உங்களுடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
இதில் வரும் தகவல்கள் வலைதளத்திலிருந்து திரட்டியவையே. நம் தளத்தில் கருடபுராணத்தை பதிவிட நினைத்து இணையத்தில் தேடிய போது பெரும்பாலும் ஆங்கில வடிவத்திலேயே கிடைத்தது. அதிலும் PDF கோப்பாக. கிடைத்த ஒன்றிரண்டு தமிழ் வலைப்பூக்களிலும் முடிவுரை என்பது இல்லாமலிருந்தது. எப்படியோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் தேடி, போதாததற்கு கருடபுராண புத்தகங்களையும் புரட்டி...... ஒருவழியாக பதிவு தயாராகி விட்டது. ஆகவே, இதில் முக்கிய பங்கெடுத்துக்கொண்ட இணைய உலகிற்கு எனது மனமார்ந்த நன்றி.
இதில் சாமான்யர்கள் அறியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பது இதனை படித்த பிறகு தான் தெரிந்தது. தெரிந்து கொள்ளவேண்டிய பல அவசியமான விஷயங்கள் நிறையவே இருக்கிறது.
இதனை படித்தால் மேற்கொண்டு செய்ய இருக்கும் பாவங்களில் இருந்தும், தாம் செய்வது பாவம் என்றே அறியாமல் பாவச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கும் செயல்களில் இருந்தும் - தம்மை காத்துக்கொள்ள வழிகிடைக்கும்.
இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரைமுறைக்குட்பட்டு வாழ்ந்த வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாய் எப்படியும் வாழலாம் என்ற கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் வேளையில், இப்புராணம் - வாழுகின்ற வாழ்க்கையை நெறிமுறையோடு வாழ வழி சொல்லும்.
மனிதர்கள் பயனுற கூறப்பட்டது தான் இந்த புராணம்? அப்படியிருக்க, இன்று பகவத் கீதை பிரபலமடைந்த (சென்றடைந்த) அளவிற்கு, இந்த புராணம் சாமானியர்களிடம் சென்றடையாதது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
துக்க வீடுகளில் படித்தால் நல்லது என்கிறார்கள். ஆனால், துக்க வீட்டில் மட்டும் தான் படிக்கவேண்டும் என்று பகவான் விஷ்ணு எங்கும் சொல்லவில்லை. மேலும், துக்கவீடுகளில் படிக்கலாம் என்பதே இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?
கருடபுராணம் என்று ஒன்று இருப்பதே 'அந்நியன்' படம் வந்த பிறகு தானே....!
"கன்னிகாதானங்கள் செய்தல், 100 முறை கோ தானம் செய்தல், கயா சிரார்த்தம் செய்தல் ஆகியவற்றால் வரும் புண்ணியங்களை விட இப்புராணத்தை படித்தாலும், கேட்டாலும் அதிக புண்ணியமுண்டாகும்" என்று இதில் பகவானே ஒரு இடத்தில் சொல்கிறார்.
மொத்த மனித குலம் மேம்படவேண்டுமென உயரிய நோக்கில் திருமாலால் அருளப்பட்ட இதனை குறிப்பிட்ட ஒரு சாரர் மட்டுமே படித்து பயனுற்றுகொண்டிருப்பது சரியா.... என்ற கேள்வியின் விளைவு தான் இத்தொடர் பதிவுக்கான மூலம்.
‘இந்த புராணத்தில் சில நுண்ணிய விவாத, விதண்டாவாத விஷயங்கள் பல உண்டு. சில விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியும். சில விஷயங்களுக்கு நம்மால், மற்றவர்களால் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு விளக்கம் கொடுக்க முடியாது....’ என்பது, என் நலனில் அக்கறைகொண்டவரிடம் இதுகுறித்து கேட்ட போது சொன்ன வார்த்தைகள் இது.
உண்மை தான். ஆனால், ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் அப்படியே தான் ஏற்றுக்கொள்வார்கள். விதண்டாவாதம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்களானால், விவாதித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.
ஆகவே, நண்பர்களே! இப்பதிவினை நான் துவங்கும் முன் - உங்களிடம் சில வார்த்தைகள்... ஒரு வேண்டுகோளும் கூட....! நம் ஈகரையில் அனைத்து மதத்தவரும், இனத்தவரும் ஒருங்கிணைந்துள்ளோம். ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் மற்றும் சொர்க்கம் – நரகம் என்பதில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் இத்தொடர் பதிவை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பொதுவாக அரசியலும், ஆன்மீகமும் அன்றிலிருந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே தான் இருந்து வருகிறது. அரசியல், நாட்டில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் மலிந்து தான் கிடக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
விவாதம் என்ற பெயரில் எழும் வீண் விதண்டாவாதங்களை தவிர்த்துவிடலாமே. யாரையும் புண்படுத்தாத வகையில் பின்னூட்டமாகும் நியாயமான சந்தேகங்களுக்கு தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கட்டும்.
என்னுடைய இந்த முயற்சியில் நீங்களும் ஒத்துழைப்பு கொடுத்து பங்கெடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

............................................ விமந்தனி
மைல் கல் பதிவினைத் தொடங்கியுள்ள விமந்தனிக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் கிருஷ் அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். எங்கள் ஒத்துழைப்பு (படித்தல்) தொடரும். தொடருங்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு தொடருங்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அக்கறையுடன் பதிவிட்ட உங்களது தொடர் பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா.
மேலும், 'கருடபுராண' பதிவினை புதியதாக வேறு ஒரு திரியினில் தான் ஆரம்பிக்க போகிறேன். அதுவுமில்லாமல் நம் உறவுகளால் என்னுடைய இந்த முயற்சி அங்கீகரிக்க படுமா என்பதை தெரிந்து கொள்ளவும் தான் இந்த முன்னுரையை 'நட்பு' திரியில் பதிவிட்டேன். ஆகவே, இப்பதிவினையோ அல்லது தலைப்பினையோ மாற்றவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.
வாங்கிக்கொண்டு வந்த வரமா....? மன்னிக்கணும் கிருஷ்ணாம்மா, உங்கள் பதில் எனக்கு நகைப்பை ஏற்படுத்துகிறது......... இதைப்பற்றி பேச ஆரம்பித்தால், போய்க்கொண்டே தான் இருக்கும்... உண்மையிலேயே இது சர்ச்சைக்குரிய விஷயமாக திசை திரும்பக்கூடும்.... மனு தர்ம காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விவாதம் அனுமார் வாலை விட நீளமானது. அதை பற்றிக்கொண்டு காலவிரயம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.இதில் நிறைய விதண்டா வாதம் வரும் தான்........நீங்கள் கேட்டது போல "ஒரு சாராருக்கு" மாத்திரம் தானா இதெல்லாம் என்று கேட்டால் ....என் ஒரே பதில்...............அவா அவா வாங்கிண்டு வந்த வரம்.................நாம் எந்த வழி வந்தோமே.....அதில் என்ன சொல்லி இருக்கோ அதை follow பண்ணனும் அவ்வளவு தான்....................
மேலும், 'கருடபுராண' பதிவினை புதியதாக வேறு ஒரு திரியினில் தான் ஆரம்பிக்க போகிறேன். அதுவுமில்லாமல் நம் உறவுகளால் என்னுடைய இந்த முயற்சி அங்கீகரிக்க படுமா என்பதை தெரிந்து கொள்ளவும் தான் இந்த முன்னுரையை 'நட்பு' திரியில் பதிவிட்டேன். ஆகவே, இப்பதிவினையோ அல்லது தலைப்பினையோ மாற்றவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அக்கறையுடன் பதிவிட்ட உங்களது தொடர் பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா.வாங்கிக்கொண்டு வந்த வரமா....? மன்னிக்கணும் கிருஷ்ணாம்மா, உங்கள் பதில் எனக்கு நகைப்பை ஏற்படுத்துகிறது......... இதைப்பற்றி பேச ஆரம்பித்தால், போய்க்கொண்டே தான் இருக்கும்... உண்மையிலேயே இது சர்ச்சைக்குரிய விஷயமாக திசை திரும்பக்கூடும்.... மனு தர்ம காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விவாதம் அனுமார் வாலை விட நீளமானது. அதை பற்றிக்கொண்டு காலவிரயம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.இதில் நிறைய விதண்டா வாதம் வரும் தான்........நீங்கள் கேட்டது போல "ஒரு சாராருக்கு" மாத்திரம் தானா இதெல்லாம் என்று கேட்டால் ....என் ஒரே பதில்...............அவா அவா வாங்கிண்டு வந்த வரம்.................நாம் எந்த வழி வந்தோமே.....அதில் என்ன சொல்லி இருக்கோ அதை follow பண்ணனும் அவ்வளவு தான்....................
மேலும், 'கருடபுராண' பதிவினை புதியதாக வேறு ஒரு திரியினில் தான் ஆரம்பிக்க போகிறேன். அதுவுமில்லாமல் நம் உறவுகளால் என்னுடைய இந்த முயற்சி அங்கீகரிக்க படுமா என்பதை தெரிந்து கொள்ளவும் தான் இந்த முன்னுரையை 'நட்பு' திரியில் பதிவிட்டேன். ஆகவே, இப்பதிவினையோ அல்லது தலைப்பினையோ மாற்றவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.
நல்லது விமந்தனி ....................."கருட புராணத்துக்காக " தனி திரி துவங்குவது குறித்து சந்தோஷம் .....அப்படி செய்யும் போது அது, நிறைய பேரை சென்று அடையும் என்பதற்காக சொன்னேன்......மேலும் 'சர்ச் எஞ்சினில்' யாராவது தேடும்போதும் அவர்களை நம் தளத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் ....அதனால் தான் சொன்னேன் நன்றி !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தேங்க்ஸ் கிருஷ்ணாம்மா.........krishnaamma wrote:நல்லது விமந்தனி ....................."கருட புராணத்துக்காக " தனி திரி துவங்குவது குறித்து சந்தோஷம் .....அப்படி செய்யும் போது அது, நிறைய பேரை சென்று அடையும் என்பதற்காக சொன்னேன்......மேலும் 'சர்ச் எஞ்சினில்' யாராவது தேடும்போதும் அவர்களை நம் தளத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் ....அதனால் தான் சொன்னேன் நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தேங்க்ஸ் கிருஷ்ணாம்மா.........krishnaamma wrote:நல்லது விமந்தனி ....................."கருட புராணத்துக்காக " தனி திரி துவங்குவது குறித்து சந்தோஷம் .....அப்படி செய்யும் போது அது, நிறைய பேரை சென்று அடையும் என்பதற்காக சொன்னேன்......மேலும் 'சர்ச் எஞ்சினில்' யாராவது தேடும்போதும் அவர்களை நம் தளத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் ....அதனால் தான் சொன்னேன் நன்றி !
அடாடா............இதுக்கு எதுக்கு 'தேங்க்ஸ்' ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:தேங்க்ஸ் கிருஷ்ணாம்மா.........krishnaamma wrote:நல்லது விமந்தனி ....................."கருட புராணத்துக்காக " தனி திரி துவங்குவது குறித்து சந்தோஷம் .....அப்படி செய்யும் போது அது, நிறைய பேரை சென்று அடையும் என்பதற்காக சொன்னேன்......மேலும் 'சர்ச் எஞ்சினில்' யாராவது தேடும்போதும் அவர்களை நம் தளத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் ....அதனால் தான் சொன்னேன் நன்றி !
அடாடா............இதுக்கு எதுக்கு 'தேங்க்ஸ்' ?
புரிதலுக்கு தான்..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:தேங்க்ஸ் கிருஷ்ணாம்மா.........krishnaamma wrote:நல்லது விமந்தனி ....................."கருட புராணத்துக்காக " தனி திரி துவங்குவது குறித்து சந்தோஷம் .....அப்படி செய்யும் போது அது, நிறைய பேரை சென்று அடையும் என்பதற்காக சொன்னேன்......மேலும் 'சர்ச் எஞ்சினில்' யாராவது தேடும்போதும் அவர்களை நம் தளத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் ....அதனால் தான் சொன்னேன் நன்றி !
அடாடா............இதுக்கு எதுக்கு 'தேங்க்ஸ்' ?
புரிதலுக்கு தான்..........
.....................சரி, கும்பகோணம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலையே?..................கருட புராணம் ஹோமே வொர்க் ஜாஸ்தியோ ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எஸ்... எஸ்... விரைவில் அதுவும்... ஆனா இன்னும் அதை ரெடி செய்யலை.... கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:விமந்தனி wrote:புரிதலுக்கு தான்..........
.....................சரி, கும்பகோணம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலையே?..................கருட புராணம் ஹோமே வொர்க் ஜாஸ்தியோ ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:எஸ்... எஸ்... விரைவில் அதுவும்... ஆனா இன்னும் அதை ரெடி செய்யலை.... கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:விமந்தனி wrote:புரிதலுக்கு தான்..........
.....................சரி, கும்பகோணம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலையே?..................கருட புராணம் ஹோமே வொர்க் ஜாஸ்தியோ ?
okok .......காத்திருக்கேன் ............அவசரம் ஒன்றும் இல்லை விமந்தனி ...........ஜஸ்ட் கேட்டேன் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6