புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
90 Posts - 77%
heezulia
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
255 Posts - 77%
heezulia
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
8 Posts - 2%
prajai
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_m10வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க..


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 27, 2014 1:49 pm

பள்ளிக் காலங்களில் தப்பு செய்தால் தண்டனையாக, வகுப்பறைக்கு வெளியே வெயிலில் முட்டி போடச்சொல்வார்கள். அதே போல இன்னும் சில வருடங்களில் நம்மில் பலர் தினமும் வெயிலில் ஒரு மணி நேரம் நின்றே ஆக வேண்டும் என்ற தண்டனையை நமக்கு நாமே கொடுக்க வேண்டியதிருக்கும். ஏன் என்கிறீர்களா? வைட்டமின்- டி குறைபாடுதான்.

நமது உடலில் எலும்புகளின் கட்டுமானம் சரியாக இருந்தால்தான் நாம் நிற்க, நடக்க, ஓட என எந்த வேலையையும் செய்ய முடியும். எலும்புகளின் கட்டுமானம் சரியில்லை என்றால் நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாது. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமானது. இந்த கால்சியத்தை எலும்பு கிரகிக்க உதவுவது வைட்டமின்- டி. ஒருவர் உணவின் மூலம் கால்சியம் சத்தை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் போதாது. வைட்டமின்- டி இல்லையென்றால் கால்சியம் நமது எலும்புகளில் தங்காமல் வெளியேறிவிடும். இன்சுலின் சுரக்க, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இதய நோய்கள் வராமல் தடுக்க வைட்டமின்- டி கண்டிப்பாகத் தேவை.

நம் உடலில் தினமும் புதிய செல்கள் உற்பத்தியாகும், பழைய செல்கள் அழியும். எலும்பு செல்களிலும் இது நிகழும். இப்படி தினமும் புதுப்புது எலும்பு செல்கள் உற்பத்தியாவதை ஆஸ்டியோபிளாஸ்ட் (Osteoblast) என்றும், அழிவதை ஆஸ்டியோகிளாஸ்ட் (Osteoclast) என்றும் அழைப்பர்.

தினமும் எலும்பு உற்பத்தி ஆவதற்கும், வளர்ச்சிக்கும் வைட்டமின்- டி கட்டாயம் தேவை. வைட்டமின் -டி இல்லாதபோது எலும்பு நலிவடையும். சூரிய ஒளியில் இருந்து வரும் பல்வேறு கதிர்களில் புற ஊதாக் கதிர்-பி என்ற கதிர் நமது தோல் வழியாக உடலுக்குள் செல்கிறது. பிறகு கல்லீரல் வழியாக சிறுநீரகத்துக்குச் சென்று 1,25 டை-ஹைட்ராக்சி வைட்டமின் -டி

(1,25 Dihydroxy Vitamin-D) ஆக மாறுகிறது. இது கால்சியத்தைக் கிரகித்து எலும்பின் கட்டுமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் -டி கிடைப்பதற்காக மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் என எதையும் வாங்கிச் சாப்பிட வேண்டியதது இல்லை. தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளி உடலில் பட்டாலே போதும். காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையிலும் இருக்கும் சூரிய ஒளிதான் உடலுக்கு நல்லது. இந்தத் தருணத்தில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகள், அரை மணி நேரம் செய்வதன் மூலம் வைட்டமின்- டி சத்து உடலுக்குக் கிடைப்பதோடு, தசைகள் வலிமை பெறும், எலும்பு உறுதியாகும். உணவில் மீன், முட்டை ஆகிய பொருட்களில் மிகவும் சிறிதளவு வைட்டமின் -டி உள்ளது.

குறைபாடு யாருக்கு வரும்?

அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலியக் கண்டங்களில் வசிப்பவர்கள் உடலில் சூரியஒளி, போதுமான அளவு படாது. இதனால் அங்கே வைட்டமின் -டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தியா போன்ற வெப்பம் தகிக்கும் நாட்டில் வைட்டமின்- டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. இரவா, பகலா, வெயிலா, மழையா எனத் தெரியாமல் ஏ.சி அறையில் அமர்ந்து வேலைபார்க்கும் நபர்களுக்குத்தான் அதிக அளவு வைட்டமின் -டி குறைபாடு இருக்கிறது. வயதாகும்போது பலரும் தடுக்கி விழுந்து, படுத்த படுக்கையாகிவிடுவதையும், முதுகில் கூன் விழுவதையும் நாம் பார்க்கிறோம். இதற்கு வைட்டமின் -டி குறைபாடும் முக்கியக் காரணம்.

வைட்டமின்-டி குறைபாடு இருப்பவர்கள் மீள்வது எப்படி?

வைட்டமின் -டி ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் தேவையான வைட்டமின் -டி கிடைக்கும். தினமும் காலை அல்லது மாலை வேளையில் சூரிய ஒளி உடலில்படும்படி குறைந்தபட்சம் அரை மணி நேரம் நிற்க வேண்டும். புகையிலை, ஆல்கஹால், காஃபின், டின் ஜூஸ், புரோட்டீன் ஷேக் போன்ற பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கீரை, பாதாம், வால்நட், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெயிலில் போகும்போது சன்ஸ்க்ரீன் க்ரீம்களைத் தோலில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். அழகுக்காகப் பூசப்படும் இத்தகைய க்ரீம்கள், தோலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களைத் தடுப்பது மட்டுமின்றி, தோல் புற்றுநோயையும் ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியம் என்பது அறைக்குள் இல்லை. வெளியே வாங்க பாஸ்!



வைட்டமின்-டி பரிசோதனை செய்வது எப்படி?

வைட்டமின்-டி பற்றாக்குறை உள்ளதா என்பதை, ரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். நமது உடலில் வைட்டமின்-டி 30 நேனோ கிராம்.மிலி என்ற அளவைவிட அதிகமாக இருக்க வேண்டும். 10 நே.கி/மி.லி அளவுக்குக் கீழ் இருந்தால், நிலைமை மோசமாகிவிடும். உடல் முழுவதும் வலி இருக்கும். நடக்கவே சிரமப்பட வேண்டியிருக்கும்.

வைட்டமின்-டி குறைபாட்டால் என்ன நிகழும் ?

வைட்டமின் -டி குறைபாட்டால் எலும்பு பலவீனம் அடையும். ஆஸ்டியோமலேசியா, ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய நோய்கள் தாக்கும். குழந்தை
களுக்கு ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். இதனால் குழந்தைகள் வளரும்போது எலும்புகள் விநோதமாக நீட்டிக்கொண்டும், சுருண்டுகொண்டும் இருக்கும். இதனால், குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இன்சுலினின் சீரான இயக்கத்துக்குக் காரணமான பான்கிரியாடிக்-பீட்டா எனும் செல், வைட்டமின் -டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால் இன்சுலின் சுரப்பது குறைந்து, சர்க்கரை நோய் வரும். ரத்தக் குழாய்கள் சுருங்கிப்போகும். எனவே, இதய நோய்கள் வரு
வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் வைட்டமின் -டி குறைபாடு ஒரு காரணம். மேலும் கீல்வாதநோய் (Arthritis) தாக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

நன்றிடாக்டர்விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 27, 2014 2:08 pm

இங்கு மத்தியகிழக்கு நாடுகளில் விட்டமின் D குறைபாடு சாதாரணம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 2:43 pm

எஸ்..............சூரியனுக்கு ஒரு 'ஓ'...........போடவேண்டியது தான் புன்னகை

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. BkIKiyjIS4Smk4Fx6X9f+images



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 27, 2014 2:50 pm

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. 103459460
-
வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. 164L8KQpRgSDN25aUA0q+Evening-Tamil-News-Paper_94852411747

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Dec 27, 2014 4:46 pm

அருமை அருமை ...
நீங்கள் தரும் ஒவ்வொரு செய்தியும் முக்கியத்துவம் வாய்ந்தது நண்பரே....
மிக்க நன்றி....

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. WQlAEibTM26BkNffDUz0+Black-coloured-thank-you





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க.. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 27, 2014 5:00 pm

முக்கியமாக ஆஸ்டியோ போரோசிஸ் உள்ளவர்களுக்கு ,வெய்யில் குளியல் , நல்லது செய்யும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக