புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_m10புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 6:31 am

First topic message reminder :

]b]ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-

[/b]
-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 I3LkCuZqS6CR5b3lg65k+35805_1296491642

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 12:26 pm

T.N.Balasubramanian wrote:பரவாயில்லை , புன்னகை பதிவை பாருங்கள் !
இன்னும் சில உத்திகள் புரியும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1111701

நன்றி ஐயா புன்னகை .......இப்போது தான் பார்த்தேன் அதை .சூப்பர் ! புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 3838410834 புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 3838410834 புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 27, 2014 11:02 pm

ராம் அண்ணா இன்னும் என் கவிதை!!!!!!!!!!!!!!!!பார்க்கலையா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Dec 27, 2014 11:23 pm

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 3838410834 சூப்பருங்க சூப்பருங்க கிருஷ்ணாம்மா... அசத்துறீங்க போங்க..... ஐயா சொன்ன மாதிரி ஈகரை கவிஞர்களை எல்லாம் மூட்டை முடிச்சை கட்ட சொல்லவேண்டியது தான்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Dec 27, 2014 11:25 pm

ayyasamy ram wrote:]b]ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-

[/b]
-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 I3LkCuZqS6CR5b3lg65k+35805_1296491642
ஈகரை கவிஞர்கள் தானே...? நல்லவேளை non கவிஞர் இல்லை... தேங்க்ஸ் ராம் ஐயா.

Postவிமந்தனி Sat Dec 27, 2014 11:27 pm

T.N.Balasubramanian wrote:புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 Z1NfQqHATNuf54SvGUPS+35805_1296491642

பூவைப் பார்த்து
பூவை சொன்னாள்!
வாய்மையாகவே சொல்வேன் ,
வாழ்த்தென கொள்வாய் !  

உந்தன் இளஞ்சிவப்பே,
எந்தன் உதட்டில்,
வாய் மையாக.!!

ரமணியன்
சூப்பருங்க ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 28, 2014 11:42 am

விமந்தனி wrote:புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 3838410834 சூப்பருங்க சூப்பருங்க கிருஷ்ணாம்மா... அசத்துறீங்க போங்க..... ஐயா சொன்ன மாதிரி ஈகரை கவிஞர்களை எல்லாம் மூட்டை முடிச்சை கட்ட சொல்லவேண்டியது தான்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1111847

ஹேய்..............இந்த கலாட்டா தானே வேண்டாங்கிறது புன்னகை கூடாது கூடாது கூடாது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி விமந்தினி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 28, 2014 12:29 pm

விமந்தனி wrote:
ayyasamy ram wrote:]b]ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:
-

[/b]
-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 I3LkCuZqS6CR5b3lg65k+35805_1296491642
ஈகரை கவிஞர்கள் தானே...? நல்லவேளை non கவிஞர் இல்லை... தேங்க்ஸ் ராம் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1111848

இதான வேண்டாங்கிறது !

உன் விழிச் சுடரில்
வெளிவந்த
மகிழ்ச்சித் துளிகள்
நெகிழ்ச்சி துளிகள்
கவித்துவத்தால்
கவரா கவிதைகளோ ?

கதையே வேண்டாம் , ayyasami ram கேட்டதற்கு இணங்க ,
கவிதை ஒன்றை , பார்சல் செய்யவும் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 9:06 pm

ayyasamy ram wrote:ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:

-

-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 I3LkCuZqS6CR5b3lg65k+35805_1296491642

உன் செங்காந்தள்
விரலின் ஸ்பரிசத்தில்
கொடிப்பூக்கள்
சிலிர்த்தபோது.....

உனது ஆம்பல் முகத்தின்...
குவளை அதரங்களை...
தாழம்பூவாய் விரித்து...
என்னுள் வாகை சூடுகிறாய் பெண்ணே.....

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 9:09 pm

T.N.Balasubramanian wrote:
இதான வேண்டாங்கிறது !

உன் விழிச் சுடரில்
வெளிவந்த
மகிழ்ச்சித் துளிகள்
நெகிழ்ச்சி துளிகள்
கவித்துவத்தால்
கவரா கவிதைகளோ ?

கதையே வேண்டாம் , ayyasami ram கேட்டதற்கு இணங்க ,
கவிதை ஒன்றை , பார்சல் செய்யவும் !

ரமணியன்

கதையில்லா கவிதையை பார்சல் செய்து விட்டேன் ஐயா. பார்சலை சரிப்பார்த்து சொல்லுங்கள்.

புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 28, 2014 9:27 pm

விமந்தனி wrote:
ayyasamy ram wrote:ஈகரையின் கவிஞர்களே...
-
கீழ்காணும் புகைப்படத்திற்கு கவிதை தாருங்கள்:

-

-
புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...! - Page 3 I3LkCuZqS6CR5b3lg65k+35805_1296491642

உன் செங்காந்தள்
விரலின் ஸ்பரிசத்தில்
கொடிப்பூக்கள்
சிலிர்த்தபோது.....

உனது ஆம்பல் முகத்தின்...
குவளை அதரங்களை...
தாழம்பூவாய் விரித்து...
என்னுள் வாகை சூடுகிறாய் பெண்ணே.....
மேற்கோள் செய்த பதிவு: 1112043

பூவென பூத்த
பூக்கவிதை இது!
கதம்பமாய் பூத்து,
ஸ்தம்பிக்க வைத்ததே !!

அருமை , விமந்தனி அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக