புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
1 Post - 1%
prajai
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_lcapரஜினியை விமர்சித்தால் தடையா?” I_voting_barரஜினியை விமர்சித்தால் தடையா?” I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியை விமர்சித்தால் தடையா?”

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu 25 Dec 2014 - 1:50

ஃபேஸ்புக்கில் சினிமா, அரசியல், சமூகம் குறித்த விவாதங்களைக் கவனித்து வருபவர்களுக்குப் பரிச்சயமான பெயர் தமிழ் ஸ்டுடியோ அருண். சென்னையில் மாற்று சினிமாவுக்காக தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்பு 'தமிழ் ஸ்டுடியோ’. லண்டனின் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பில் தங்கம் வென்றவர், இதன் ஒருங்கிணைப்பாளர் அருண். இயற்கை விவசாயத்திலும் அக்கறைகொண்ட இவர் 'விதை இயற்கை அங்காடி’யையும் நடத்திவருகிறார். 'மாற்று சினிமாதான் தமிழர்களுக்கு வேண்டும்’ என்று நினைக்கும் அருண், சிவாஜி தொடங்கி இளையராஜா வரை விமர்சிக்காத ஆளுமைகளே இல்லை.

ஆனால் 'லிங்கா’ படம் ரிலீஸாவதற்கு முன்பு ரஜினிகாந்தைப் பற்றி இவர் எழுதிய இரண்டு விமர்சனப் பதிவுகளுக்கு ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் முகநூல் நிர்வாகத்தில் புகார் தெரிவிக்க, மொத்தமாக இவருடைய முகநூல் கணக்கையே அழித்திருக்கிறது முகநூல் நிர்வாகம். இது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என்ற வாதங்கள் சமூக வலைதளங்களில் கிளம்பிக்கொண்டிருக்க, 'தமிழ் ஸ்டுடியோ’ அருணைச் சந்தித்துப் பேசினேன்.

''கடந்த டிசம்பர் 1ல் இருந்து டி.வி, பத்திரிகைனு எதைத் திறந்தாலும் ரஜினியைக் கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க. வியா பாரத்தின் உச்சத்தில் இருக்கிற சாதாரண நடிகர் அவர். இந்த அளவுக்குக் கொண்டாட வேண்டிய தகுதி அவரிடம் இருக்காங்கிற தலைப்புல முகநூலில் ஒரு பதிவு போட்டேன். அதுக்கு ரஜினி ரசிகர்களிடமிருந்து மோச மான கமென்ட்ஸும் மிரட்டல்களும் வந்தன. இது வழக்கமானதுதானேனு கண்டுக்காம விட்டுட்டேன். அப்புறம் முகநூல் நிர்வாகத்திடம் இருந்து 'இந்தப் பதிவுக்கு 1000த்துக்கும் அதிக மானோர் புகார் தெரிவிச்சிருக்காங்க. இதை நீக்கணும்’னு குறிப்பு வந்தது. நீக்க விருப்பம் இல்லாம விட்டுட்டேன். அடுத்த பதிவில், 'ஒரு கலைஞன் கொண்டாடப்படணும்னா, சமூகத் துக்கு ஏதாவது செஞ்சிருக்கணும். தவிர உங்க கொண்டாட்டத்தை நான் தப்பு சொல்லலை. அவரைக் கொண்டாடணும்னு எல்லோர் மீதும் திணிக்கப்படும் அராஜகத்தை எதிர்க்கிறேன். சமுதாயத்தை விடுங்க... தான் சார்ந்திருக்கிற சினிமாவுக்கு ரஜினி என்ன செய்தார், தன் மகளுக்கு ஸ்டுடியோ கட்டிக் கொடுத்தார். தன்னுடைய குடும்பத்தை அவர் நல்லபடியா பார்த்துக்கிட்டாரே தவிர, சமூக அக்கறையுள்ள ஒரு நல்ல படத்துலகூட அவர் நடிச்சதில்லை’னு ஒரு பதிவு போட்டேன். அது முதல் பதிவைவிட கடுமையான கண்டனத்துக்கு உள்ளாச்சு.

திரும்பவும் முகநூல் நிர்வாகத்திடமிருந்து எனக்கு குறிப்பு வர, அதுக்கு பதில் தரலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கும்போதே என் கணக்கை அழிச்சிட்டாங்க. பிறகு, 'இத்தனை பேர் உங்க மேல புகார் தெரிவிச்சிருக்கிறதனால இனி உங்கள் கணக்கை கணக்காகத் தொடங்க முடியாது. முகநூல் பக்கமாக மாற்றித் தருகிறோம். ஆனால், அதில் உங்களுடைய எந்தப் பதிவுகளும் இருக்காது’ங்கிற குறிப்பு வந்தது. 'பேசாமொழி’ங்கிற இணைய இதழ் பக்கத்தைதான் இப்போ என்னுடைய பெயரா மாத்திப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். என்னோட கணக்கை அழிச்சது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான செயல்' என்று ஆவேசமாகவும் அழுத்தமாகவும் பேசுகிறார் அருண்!

டைம்பாஸ்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 25 Dec 2014 - 6:42

கோவணம் கட்டாத ஊரில் கோவணங்கட்டியவன் கோமாளி..!!
-
ஊரோட ஒத்துப் போகணும், இல்லாட்டி இந்த கதிதான்..!!!
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக