புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
9 Posts - 90%
mruthun
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 2%
manikavi
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
mruthun
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   
ajete
ajete
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 29/11/2014
http://ajete161@gmail.com

Postajete Wed Dec 24, 2014 6:07 pm

நகைச்சுவை.....

ஒரு ஊரில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது...

அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க...

அது என்னன்னா...!

1.
கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2.
கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்குது...

ஒவ்வொரு தளத்திலயும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் எழுத பட்டு இருக்கும்...

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது...

அப்படியே வெளியே தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா....

"ப‌ச்...
கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன... ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,

"முதல் தளத்தில் இருக்கும் கணவன்கள்...
வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்படின்னு போட்டுருந்துச்சு..."

இது அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா...

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கணவன்கள்...

வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்
மற்றும்
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அப்படின்னு போட்டுருந்துச்சு..."

இதுவும் அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா...

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கணவன்கள்...

வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்
அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்படின்னு போட்டுருந்துச்சு..."

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னுபார்த்ததும்,
"ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்படின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்...

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கணவன்கள்...
வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் வசீகரமானவர்கள்
அது மட்டுமல்லாமல் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்..."

இதை விட வேற என்ன வேணும்...
நல்ல குடும்பம் அமைக்கலாமே

கடவுளே...
மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்படின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கணவன்கள்...
வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது
வசீகரமானவர்கள்
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.
மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்.

அவ்ளோ தான்... அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்க முடியல...

சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும்...

இன்னொரு தளம் இருக்கே..."

அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்படி முடிவு எடுக்குறது...?

சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா...

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் கணவன்கள் யாரும் இல்லை..

வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது..."

இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெரும்பாலான
பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத்தான்

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும்"
அப்படின்னு போட்டிருந்தது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 24, 2014 7:54 pm

அடப்பாவிகளா ...............சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 24, 2014 8:02 pm

நகை சுவைக்காது....... ஜொளிக்கும்............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 25, 2014 9:00 pm

நல்ல நகைச்சுவை , உண்மையுங்கூட !

ரமணியன் .

திரு ajete , இந்த பதிவு உங்கள் கற்பனையா ? கற்பனை என்றால் வாழ்த்துக்கள் .
வேறொரு இடத்தில் இருந்து எடுத்தது என்றால் ,
அந்த முகவரியை , குறிப்பிடுவது தான் நாகரிகம் .
நன்றி :............(அத்தளத்தின் பெயர் )
புதியவர் என்பதால் , இந்த செய்தி .
ர.....ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Dec 25, 2014 9:42 pm

பேராசை பெரும் நட்டம் , கதை நன்றாகத்தான் இருக்கிறது



நேர்மையே பலம்
நகைச்சுவை 5no
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 26, 2014 6:06 am

சுவையோ சுவை நகை.......சுவை..........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக