புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_c10பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_m10பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_c10பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_m10பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_c10பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_m10பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Dec 23, 2014 11:18 pm

ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை.

ஆனால் பெண்கள் அப்படியில்லை. எதையுமே படாரென்று கேட்டு விடவோ, பேசவோ அவர்களுக்குப் பிடிக்காது. பெரும்பாலும் தாங்கள் மனதில் நினைப்பதை குறிப்பால் உணர்த்துவார்கள்.

உறவுக்குப் போகலாம் என்பதைக் கூட கணவரிடம் பளிச்சென கூறுவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை, பெரும்பாலும் செய்வதில்லை. அதற்கும் சில பரிபாஷைகளை வைத்திருப்பார்கள். மறைமுகமாகத்தான் சொல்வார்கள். அதைப் புரிந்து கொண்டு வீட்டுக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம், பெண்களின் உடல் ரீதியான சில மாற்றங்களை வைத்து அவர்கள் செக்ஸ் உறவுக்குத் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியுமாம். அதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் அவங்க கேட்காமலேயே நீங்களாக காரியத்தில் இறங்கி அவர்களை அசரடிக்க முடியும்…

உறவுக்கான மூட் அல்லது செக்ஸ் உணர்வுகள் எழுச்சியுற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதைக் கட்டுப்படுத்துவதிலேயே முக்கியக் கவனம் இருக்கும். அப்படிப்பட்ட பெண்களின் கைகளைப் பார்த்தால் அதை படு இறுக்கமாக உடம்போடு ஒட்டி வைத்துக் கொள்ள கொள்ள முயல்வதைக் காணலாம். லூசாக கைகளை விட மாட்டார்கள். கைகளை மார்புகளுக்கு குறுக்காக கட்டியபடியோ அல்லது உடம்போடு ஒட்டியபடியோ இருக்க முயற்சிப்பார்கள். அப்படிச் செய்வதன் மூலம் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இன்னொரு சிம்ப்டமும் இருக்கிறது. அதாவது உடல் ரீதியாக உணர்ச்சிவசப்படும் போது, மூச்சு விடுவது வேகமாகும். அதாவது வழக்கத்தை விட வேகமாக மூச்சு விடுவார்கள். காற்றை உள்ளிழுப்பதும், வெளி விடுவதும் வழக்கத்தை விட வேகமாக இருக்கும் என்பதால் மார்புகள் வழக்கத்தை விட வேகமாக எழுந்து அடங்குவதைக் காண முடியும்.

இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும். ஆர்கஸத்தை நோக்கி உடல் வேகமாக உந்தும் என்பதால் உடல் உறுப்புகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுவதே இந்த வேகமான மூச்சு விடுதலுக்கு முக்கியக் காரணம். இந்த அறிகுறியை உணர்ந்தால் உங்கள் மனைவி உறவுக்கான நல்ல மூடில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காக வேகமாக மூச்சு விடும்போதெல்லாம் ‘அதற்குத்தான்’ என்று தப்பாக கணக்கிட்டு விடக் கூடாது… வேறு காரணமும் இருக்கலாம்.

இப்படி சின்னச் சின்னதாக பல அறிகுறிகள் தென்படும். இருப்பினும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு மாதிரி இருக்கலாம். எனவே தப்புக் கணக்குப் போடாமல் சரியாகக் கணித்து களத்தில் இறங்குவது உத்தமம்.

காமக் கலைகள் கற்றுத் தெரிந்து கொள்வதல்ல… அனுபவம்தான் நல்ல ஆசான். எனவே உரிய முறையில் உணர்ந்து, தெரிந்து, தெளிந்து, மகிழ்ச்சிக் கடலில் குதிங்க…!

நியுதமிழ்ஸ்.கொம்

நேர்மையே பலம்
பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  5no
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 23, 2014 11:21 pm

இந்த பதிவு இங்கு அவசியமா என்ற கேள்வி தான் எழுகிறது!!!!!!!!!!!!!!!!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 24, 2014 12:13 am

மாத்திட்டேன் யினி

பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Aபெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Aபெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Tபெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Hபெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Iபெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Rபெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Aபெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 24, 2014 10:03 am

Aathira wrote:மாத்திட்டேன் யினி

நன்றி ஆதிரா புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக