புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
214 Posts - 42%
heezulia
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%
manikavi
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
prajai
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 23, 2014 8:09 pm

· தஞ்சைத் தரணியின் நன்னிலம்- நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜீலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில் தான் ஆரம்பம்!

· சென்னை ஏ.ஜி.ஆபிஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். `மேஜர் சந்திரகாந்த்’ மிகப் பிரபலமான நாடகம். `எதிர்நீச்சல்’, `நாணல்’, `விநோத ஒப்பந்தம்’ போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!.

· கமல், ரஜினி, சிரஞ்சிவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி!.

· இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், `நீர்க்குமிழி’, `பொய்’ வரை பட்டியல் நீள்கிறது!.

· ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.

· தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!.

· மனைவியின் பெயர் ராஜம், கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். மிகுந்த இடைவெளிவிட்டுப் பிறந்ததால் பிரசன்னா மட்டும் ரொம்பச் செல்லம்!.

· பி.எஸ்சி, முடித்துவிட்டு முத்துபேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். `தென்றல் தாலாட்டிய காலம்’ என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்!.

· தோட்டக் கலையில் ஆர்வம், யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்!.

· ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்!.

· எம்.ஜி.ஆரின் `தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியை வைத்து `எதிரொலி’ என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!.

· மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். `அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் பெயரையும் சேர்த்தவர்!.

· விநாயகர்தான் இஷ்ட தெய்வம், பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர் கூட `விநாயகா’!

· பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து இவரை கல்லூரி வரை படிக்கவைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதற்காக. திரைத் துறையில் தான் பெரிய உயரக்கு வந்ததை அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் இன்னுமும் இருக்கு டைரக்டருக்கு!.

· 1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்!

· கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணி விடலாம்!.

· தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். `ஏக் துஜே கேலியே’ மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய `தேரே மேரே பீச் மே’ இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!.

· பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.

· அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.

· சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் `ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடிக்கிறார்!.

· இன்னமும் சினிமாவின் உலகம் சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும் தான் விரும்புவார். உறவினர்களுக்கு ஒரு புன்னகை, கையசைப்பு அவ்வளவுதான்!.

· படங்களில் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால். உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். `16 வயதினிலே’ பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறி விட்டார் பாரதிராஜா!.

· ஷீட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்து விடுவார், இல்லாவிட்டால் ஆறு மணி. இவரின் சுறுசுறுப்பை இன்றைய இளைஞர்களிடம் கூட காண முடியாது!.

· ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!.

· தூர்தர்ஷனில் 1990 –ல் வெளிவந்த இவரது `ரயில் சிநேகம்’ இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்!.
-
------------------------------------------------
தொகுத்து வழங்குபவர் :திருமதி ஆனந்திராம்குமார்
நன்றி --ஆனந்த விகடன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 23, 2014 8:50 pm

அரிய தகவல்களை அள்ளித்தந்தமைக்கு நன்றி ஐயாசாமி நன்றி

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Tகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Hகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Iகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Rகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 23, 2014 8:55 pm

கே.பி. சாரின் மகன் கைலாசம் அவர்கள் மறைவு கே.பி.சாரை மிகவும் பாதித்துவிட்டது.மனம்-உடல் ரீதியாக.

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் 224747944

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Rகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Emptyகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Rகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 23, 2014 10:07 pm

AG 's ஆபீசில் வேலை செய்யும் போது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த நாடக குழு " ராகினி ரெக்ரியெஷன்ஸ் . " இவருடைய நாடக குரு ரா கோபால கிருஷ்ணன் அவர்களை மரியாதை செய்யும் பொருட்டு (R  Gopalakrishnan ) ராகினி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது . AG 's ஆபீசில் இவர் தயாரித்த நாடகம் Last judgment மிகவும் சிலாகித்து பேசப்பட்டது . 18 வயது இளைஞனாக நான் இருக்கையில் எனது உறவினர் இவருடைய டிராமா களில் நடித்து உள்ளார் .  மேஜர் சுந்தரராஜன் , மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில் ,நடித்து மேஜர் அடைமொழி பெற்று , சினிமாவில் நடிக்கவந்தார் .
முதல் முறையாக சினிமா நடிகையை (சௌகார் ஜானகி ) தன்னுடைய மெழுகுவர்த்தி என்ற நாடகத்தில்
நடிக்க வைத்தவர் .
என் நினைவில் மலர்ந்தவை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 24, 2014 5:28 am

நல்ல பதிவு அன்பரே....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக